Search Result

Category: Education

Education

TNPSC, SSC, IBPS, RRB போன்ற போட்டித் தேர்வுக்கு இலவச பயிற்சி! – தமிழக அரசு

செய்திகள் இந்தியா TNPSC, SSC, IBPS, RRB போன்ற போட்டித் தேர்வுக்கு இலவச பயிற்சி! – தமிழக அரசு TNPSC, SSC, IBPS, RRB ஆகிய முகமைகள் நடத்தும் போட்டித் தேர்வுகளில் கலந்து கொள்ளும் தமிழ்நாட்டைச் சேர்ந்த தேர்வர்களுக்கு தமிழக அரசின் சார்பில் இயங்கும் போட்டித் தேர்வுகள் பயிற்சி மையங்களால் கட்டணமில்லாப் பயிற்சி வகுப்புகள். சென்னை பழைய வண்ணாரப்பேட்டையில் உள்ள சர் தியாகராயா கல்லூரியில் 500 இடங்களுக்கும், நந்தனத்தில் உள்ளContinue Reading

Education

500க்கும் மேற்பட்ட நிறுவனங்களில் 40,000 வேலைவாய்ப்புகள்! – தமிழக அரசு நடத்தும் வேலைவாய்ப்பு முகாம்

செய்திகள் இந்தியா 500க்கும் மேற்பட்ட நிறுவனங்களில் 40,000 வேலைவாய்ப்புகள்! – தமிழக அரசு நடத்தும் வேலைவாய்ப்பு முகாம் தமிழகம் முழுவதும் அந்தந்த மாவட்ட நிர்வாகம் மற்றும் தமிழ்நாடு வேலைவாய்ப்பு துறை இணைந்து தனியார் நிறுவனங்கள் மூலம் வேலையில்லா இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கி தரும் முகாம்களை நடத்தி வருகின்றனர். இந்த முகமாம்களில் நூற்றுக்கணக்கான தனியார் நிறுவனங்கள் கலந்து கொண்டு வேலையில்லா இளைஞர்களுக்கு ஆயிரக்கணக்கான வேலைவாய்ப்பை உருவாக்கி தருகின்றனர். இதன் ஒரு பகுதியாகContinue Reading

Education

பிளஸ் 2 கணினி பயன்பாடுகள் பாடத் தேர்வில் எதிர்கொள்வது எப்படி?

செய்திகள் இந்தியா பிளஸ் 2 கணினி பயன்பாடுகள் பாடத் தேர்வில் எதிர்கொள்வது எப்படி? இன்று கணினி பயன்பாடுகள் பாடத்துக்கான மாதிரி வினாத்தாளை இந்தக் கட்டுரையில் காணலாம். MODEL EXAMINATION 2023 – COMPUTER APPLICATIONS (Set A) Class: 12 Maximum Marks: 70 Time: 3.00 Hrs – PART-I Answer all the Questions:- (15×1=15) 1. Expand JPEG a) joint photo experts gross b) jointContinue Reading

Education

ஓராண்டுப் படிப்பில் அனல் மின்நிலையங்களில் வேலை வாய்ப்பா..?

செய்திகள் இந்தியா ஓராண்டுப் படிப்பில் அனல் மின்நிலையங்களில் வேலை வாய்ப்பா..? அனல் மின்நிலையங்களில் வேலை செய்ய விரும்புபவர்கள் நெய்வேலியில் உள்ள நேஷனல் பவர் டிரெயினிங் இன்ஸ்டிட்யூட்டில் ஓராண்டு போஸ்ட் டிப்ளமோ படிப்பைப் படிக்கலாம். நமது நாட்டில் எந்த அளவுக்கு மின்சாரம் உற்பத்தி செய்தாலும்கூட மின்சாரப் பற்றாக்குறை என்பது தவிர்க்க இயலாததாக உள்ளது. இந்நிலையில், மின் உற்பத்தியை அதிகரிப்பதற்கான திட்டங்கள் தொடர்ந்து நிறைவேற்றப்பட்டு வருகின்றன. எனவே, இத்துறையில் உரிய பயிற்சி பெற்ற பொறியாளர்கள்Continue Reading

Education

நீட் தேர்வுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்!

செய்திகள் இந்தியா நீட் தேர்வுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்! இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வுக்கு இன்று (06.02.2023) முதல் விண்ணப்பிக்கலாம் என்று NDA சார்பில் அறிவிப்பு வெளியாகி உள்ளது. MBBS., BDS., (பல் மருத்துவம்), PSMS., (சித்தா), ஆயுர்வேதா, யுனானி, ஓமியோபதி உள்பட இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கும் முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கும் தேசிய அளவில் நுழைவுத் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. இந்தத் தேர்வு நீட் எனப்படும் தேசிய தகுதி மற்றும்Continue Reading

Education

மெட்ராஸ் IITயின் புதிய முயற்சி வெற்றி – சிறுநீர் மூலம் காசநோயை கண்டறியும் தொழில்நுட்பம்

செய்திகள் இந்தியா மெட்ராஸ் IITயின் புதிய முயற்சி வெற்றி – சிறுநீர் மூலம் காசநோயை கண்டறியும் தொழில்நுட்பம் ஐஐடி மெட்ராஸ், ஜெனரல் இன்சூரன்ஸ் ஆஃப் இந்தியா நிறுவனத்துடன் இணைந்து சிறுநீரை அடிப்படையாகக் கொண்ட காசநோயைக் கண்டறியும் தொழில்நுட்பத்தை புதிதாக உருவாக்க உள்ளது. இதுதொடர்பான அறிவின்படி, “சென்னையில் உள்ள இந்திய தொழில்நுட்பக் கழகம் (IIT மெட்ராஸ்), பொதுத்துறை நிறுவனமான ஜெனரல் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா (GIC Re)-வுடன் இணைந்து, சிறுநீர் அடிப்படையிலானContinue Reading

Education

Staff Selection Commission தேர்வுக்கு விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு அரசு வேலைவாய்ப்புகள் Staff Selection Commission தேர்வுக்கு விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் பணியிடங்களை நிரப்பும் SSC தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கு அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசில் காலியாக உள்ள 11,409 பணியிடங்களை (MDS பணியிடங்கள்) நிரப்புவதற்கான அறிவிப்பை பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டிருந்தது. இன்றோடு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் முடிவடைய உள்ள நிலையில், இணையதளம் முடங்கியதால், பணிக்கு விண்ணப்பிக்க முடியாமல் தேர்வர்கள் அவதிக்குள்ளாகினர். இந்நிலையில் கால அவகாசத்தை நீட்டித்து,Continue Reading

Education

JEE 2-ஆம் அமர்வு விண்ணப்பப் பதிவு தொடக்கம்!

கல்வி கல்வி நிறுவனங்கள் JEE 2-ஆம் அமர்வு விண்ணப்பப் பதிவு தொடக்கம்! JEE இரண்டாவது அமர்வுக்கான விண்ணப்பப் பதிவு ஏற்கனவே பிப்ரவரி 7ஆம் தேதி அன்று தொடங்கப்பட்டுவிட்டதாக NDA அறிவித்த நிலையில், ஒரு வாரம் கழித்து விண்ணப்பப் பதிவு இன்று தொடங்கியுள்ளது. மாணவர்கள் மார்ச் 12ஆம் தேதி இரவு 11.50 மணி வரை விண்ணப்பிக்கலாம்.  மத்திய அரசின் கல்வி நிறுவனங்களான NIT., IIT., IIIT.,  ஆகியவற்றில் உள்ள படிப்புகளில் சேருவதற்குContinue Reading

Education

வேளாண் பட்டயப்படிப்புகள் (Diploma in Agriculture)

செய்திகள் இந்தியா வேளாண் பட்டயப்படிப்புகள் (Diploma in Agriculture) தமிழ்நாடு அளவில், வேளாண்மை பட்டய‌ப்படிப்பு என்பது இரண்டு வருட படிப்பு ஆகும். தமிழ் நாட்டில் வேளாண் பட்டய‌ப்படிப்புகளுக்கு, வேளாண்மை பட்டப்படிப்பை போன்றே மோகம் அதிகரித்து வருகிறது. தமிழ்நாடு அளவில், 2020 -21 ஆம் கல்வி ஆண்டுகான வேளாண் பட்டய‌ப்படிப்பு படிப்பதற்கான சாத்தியக் கூறுகளை விரிவாக காணலாம். தமிழ்நாட்டில் பல்வேறு பல்கலைகழகங்கள் வேளாண் பட்டய‌ப்படிப்புகளை பயிற்றுவிக்கின்றன. இதில் கோயம்புத்தூரில் உள்ள தமிழ்நாடுContinue Reading

Education

10ஆம் வகுப்பு தமிழ் பாடத்தில் எளிதில் மதிப்பெண் பெற்று 100க்கு 100 வாங்கலாம்; உங்களுக்கான மாதிரி வினாத்தாள்…

தமிழகம் கல்வி 10ஆம் வகுப்பு தமிழ் பாடத்தில் எளிதில் மதிப்பெண் பெற்று 100க்கு 100 வாங்கலாம்; உங்களுக்கான மாதிரி வினாத்தாள்… தாய் மொழியான தமிழில் சதம் என்பது சில காலம் முன்பு வரை கனவாகவே இருந்தது. இப்போதெல்லாம் மாணவர்கள் மொழிப்பாடத்திலும் சதம் அடித்து வருகின்றனர். தமிழ்நாடு முழுவதிலும் இருக்கும் அர்ப்பணிப்பு மிக்க அரசுப் பள்ளி ஆசிரியர்களைக் கொண்டு உருவாக்கிய பொதுத் தேர்வுக்கான 10, 12ஆம் வகுப்பு மாதிரி வினாத்தாள் வங்கியைContinue Reading