Search Result

Category: Education

Education

தமிழ்நாடு வேளாண்மை துறையில் வேலைவாய்ப்பு…!

செய்திகள் இந்தியா தமிழ்நாடு வேளாண்மை துறையில் வேலைவாய்ப்பு…! தமிழ்நாடு வேளாண்மை துறையில் வேளாண்மை அலுவலர், வேளாண்மை உதவி இயக்குநர்(விரிவாக்கம்) மற்றும் தமிழ்நாடு தோட்டக்கலைப் பணிகளில், தோட்டக்கலை அலுவலர் பதவிகளுக்கான வேலைவாய்ப்பு வரும் பிப்ரவரி மாதம் 10 -ஆம் தேதி வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். பணி விவரம்: (i) வேளாண் அலுவலர்(விரிவாக்கம்) (ii) வேளாண்மை உதவி இயக்குநர் (விரிவாக்கம்) (iii) தோட்டக்கலை அலுவலர் மொத்த பணியிடங்கள் : 93 கல்வித் தகுதி:Continue Reading

Employment

ரூ. 2 லட்ச சம்பளத்தில் அரசுப் பணி – விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்

வேலைவாய்ப்பு அரசு வேலைவாய்ப்புகள் ரூ. 2 லட்ச சம்பளத்தில் அரசுப் பணி – விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள் தமிழ்நாடு பள்ளிக்‌ கல்வித்துறை பணியில்‌ மாவட்டக் கல்வி அலுவலர்‌ (Group 1C) பணி பதவிக்கான காலிப் பணியிடங்களுக்குத் தகுதியானவர்கள் விண்ணப்பிக்க இன்றே கடைசி ஆகும்.  தமிழ்நாடு பள்ளிக்‌ கல்வித்துறை பணியில்‌ மாவட்டக் கல்வி அலுவலர்‌ (Group 1C) பணி பதவிக்கான காலிப் பணியிடங்களுக்குத் தகுதியானவர்கள் விண்ணப்பிக்க இன்றே (ஜனவரி 13)Continue Reading

Education

வேலைவாய்ப்புகளை அள்ளித்தரும் படிப்புகள்

கல்வி என்ன படிக்கலாம்? எங்கு படிக்கலாம்? வேலைவாய்ப்புகளை அள்ளித்தரும் படிப்புகள் பள்ளிக் கல்வி பயிலும் ஒவ்வொருவருக்கும் முக்கியமான காலகட்டம் எதுவெனில் பத்தாம் வகுப்பு முடித்த பின்னர் என்ன படிக்கலாம் என்பதை தேர்வு செய்வதில்தான் உள்ளது. நாம் தேர்ந்தெடுக்கும் படிப்புதான் நம்மை அடுத்த கட்டத்திற்கு நகர்த்தி செல்லும். பத்தாம் வகுப்பு தேர்வு எழுதிவிட்டு மேற்கொண்டு என்ன படிக்கலாம் எந்தத் துறையைத் தேர்ந்தெடுக்கலாம்? என்ன ஒவ்வொரு மாணவர்களும் தங்களுடைய எதிர்காலத்தைத் தேர்வு செய்யContinue Reading

Education

தனியார் வங்கியில் வேலை வேண்டுமா…?

வேலைவாய்ப்பு தனியார் வேலைவாய்ப்புகள் தனியார் வங்கியில் வேலை வேண்டுமா…? கரூர் வைஸ்யா வங்கியானது, இந்தியாவில் செயல்பட்டு வரும் பிரபல தனியார் வங்கியாகும். தமிழ்நாட்டின் கரூரை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வருகிறது. இதில் காலியாக உள்ள ‘Relationship Manager’ பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. Sales பிரிவில் காலி பணியிடங்கள் இருப்பதாக கரூர் வைஸ்யா வங்கி அறிவித்துள்ளது. விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் உடனே விண்ணப்பிக்கலாம். பதவி: Relationship Manager கல்வித் தகுதிContinue Reading

Competitive Exam

பிப்ரவரி 11 முதல் 26ந் தேதி வரை தட்டச்சு தேர்வு நடைபெறும் – தொழில்நுட்ப கல்வி இயக்குனரகம் அறிவிப்பு

கல்வி வேலைவாய்ப்பு போட்டி தேர்வுகள் பிப்ரவரி 11 முதல் 26ந் தேதி வரை தட்டச்சு தேர்வு நடைபெறும் – தொழில்நுட்ப கல்வி இயக்குனரகம் அறிவிப்பு சென்னை : அரசு தொழில்நுட்ப கல்வி இயக்குனரகத்தின் அங்கீகாரம் பெற்ற தட்டச்சு மற்றும் சுருக்கெழுத்து பயிற்சி நிறுவனங்களில் பயிலும் மாணவர்களுக்கான பிப்ரவரி மாத தட்டச்சு மற்றும் சுருக்கெழுத்து தேர்வுக்கு கடந்த மாதம் 27ந் தேதி விண்ணப்பப் பதிவு தொடங்கியது. இத்தேர்வினை எழுத விரும்புவோர் www.tndtegteonline.inContinue Reading

Education

இளம் எழுத்தாளர்களுக்கான பயிற்சி திட்டம் : மாணவர்கள், ஆசிரியர்களுக்கு அழைப்பு

கல்வி கல்வி நிறுவனங்கள் இளம் எழுத்தாளர்களுக்கான பயிற்சி திட்டம் : மாணவர்கள், ஆசிரியர்களுக்கு அழைப்பு சென்னை : அகில இந்திய தொழில்நுட்ப கல்விக் குழுமத்தின் கல்விப் பிரிவு ஆலோசகரான ரமேஷ் உன்னிகிருஷ்ணன் அனைத்து உயர்கல்வி நிறுவனங்களுக்கும் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார். அதில் கூறபட்டிருப்பதாவது, ‘ஜனநாயகம்’ என்ற கருப்பொருளில், மத்திய கல்வி அமைச்சகத்தின் இளம் எழுத்தாளர்கள் ஊக்குவிப்பு திட்டமான யுவா – 2.0 அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் கீழ் கட்டுரை, கவிதை,Continue Reading

Education

மாணவர்களைக் கொண்டே மாணவர்களை வழிநடத்தும் புதிய திட்டம்!

கல்வி கல்வி நிறுவனங்கள் மாணவர்களைக் கொண்டே மாணவர்களை வழிநடத்தும் புதிய திட்டம்! கீழ் வன்னிய தேனாம்பேட்டையில் இயங்கும் சென்னை உயர்நிலைப் பள்ளியில், மாணவ – மாணவிகளுக்கான இளைஞர் பாராளுமன்றம் அமைக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. சைதாப்பேட்டை மடுவின் கரையில் இயங்கும் சென்னை மேல்நிலைப் பள்ளியில், மாணவ – மாணவிகளுக்கான இளைஞர் பாராளுமன்றம் அமைக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. சென்னை : மேடைப்பேச்சு, விவாதம், படைப்புத்திறன், சிந்தனை வளர்த்தல், குழுப்பணிகளை திறம்பட மேற்கொள்ளுதல், தலைமைத்துவப்Continue Reading

Competitive Exam

போட்டித் தேர்வுகளுக்கான கட்டணமில்லா பயிற்சி மையங்கள்

கல்வி வேலைவாய்ப்பு போட்டி தேர்வுகள் போட்டித் தேர்வுகளுக்கான கட்டணமில்லா பயிற்சி மையங்கள் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் SSC, IBPS, RRB ஆகிய முகமைகள் நடத்தும் போட்டித் தேர்வுகளில் கலந்து கொள்ளும் தமிழ்நாட்டைச் சேர்ந்த ஆர்வலர்களுக்கு தமிழக அரசின் சார்பில் இயங்கும் போட்டித் தேர்வுகள் பயிற்சி மையங்களில் கட்டணமில்லாப் பயிற்சி வகுப்புகள், சென்னை பழைய வண்ணாரப்பேட்டையில் உள்ள சர் தியாகராயா கல்லூரி, நந்தனத்தில் உள்ள அரசினர் ஆடவர் கலைக் கல்லூரிContinue Reading

Competitive Exam

சிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு அட்டவணை வெளியீடு

கல்வி வேலைவாய்ப்பு போட்டி தேர்வுகள் சிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு அட்டவணை வெளியீடு சென்னை : சிபிஎஸ்இ பாடத்திட்டத்தின் கீழ் பயிலும் 10 மற்றும் 12ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கான பொதுத் தேர்வு கால அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, சிபிஎஸ்இ 10ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கான பொதுத் தேர்வு, பிப்ரவரி மாதம் 15ந் தேதி தொடங்கி மார்ச் மாதம் 21ந் தேதி வரை நடைபெறுகிறது. காலை 10Continue Reading