
யுஜிசி – நெட் தேர்வு தேதி அறிவிப்பு
கல்வி வேலைவாய்ப்பு போட்டி தேர்வுகள் யுஜிசி – நெட் தேர்வு தேதி அறிவிப்பு பல்கலைக்கழக மானியக்குழுத் தலைவர் எம்.ஜெகதேஷ் குமார் டெல்லி : உதவிப் பேராசிரியர் பணிக்கான யுஜிசி – நெட் தேர்வுக்கு ஜனவரி மாதம் 17ந் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று பல்கலைக்கழக மானியக்குழு தலைவர் எம்.ஜெகதேஷ் குமார் தெரிவித்துள்ளார். பல்கலைக்கழக மானியக்குழுவின் யுஜிசி – நெட் தேர்வு என்பது தேசிய தேர்வு முகமையால் நடத்தப்படும் தகுதித் தேர்வாகும்.Continue Reading