Search Result

Category: Education

Education

மத்திய அரசின் கல்வி நிறுவனங்கள், பல்கலைக் கழகங்களில் பயிலும் மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை! சென்னை மாவட்ட ஆட்சியர் எஸ்.அமிர்தஜோதி அறிவிப்பு…

மத்திய அரசின் கல்வி நிறுவனங்கள், பல்கலைக் கழகங்களில் பயிலும் மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை சென்னை மாவட்ட ஆட்சியர் எஸ்.அமிர்தஜோதி அறிவிப்பு… மத்திய அரசு கல்வி நிறுவனங்களான ஐ.ஐ.டி, ஐ.ஐ.எம், ஐ.ஐ.ஐ.டி, என்.ஐ.டி. மற்றும் மத்திய பல்கலைக் கழகங்களில் பயிலும் தமிழகத்தைச் சேர்ந்த பிற்படுத்தப்பட்டோர், மிக பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் இன மாணவ – மாணவிகள் 2022-2023ஆம் கல்வி ஆண்டிற்கான புதிய கல்வி உதவித் தொகை பெற விண்ணப்பிக்கலாம் என்றுContinue Reading

Education

ஐ.ஐ.டி.யில் பி.எஸ்., டேட்டா சயின்ஸ் அண்ட் அப்ளிகேஷன்ஸ்! ஆன்லைன் படிப்புக்கான மாணவர் சேர்க்கை…

ஐ.ஐ.டி.யில் பி.எஸ்., டேட்டா சயின்ஸ் அண்ட் அப்ளிகேஷன்ஸ் ஐ.ஐ.டி.யில் பி.எஸ்., டேட்டா சயின்ஸ் அண்ட் அப்ளிகேஷன்ஸ் ஆன்லைன் படிப்புக்கான மாணவர் சேர்க்கை… பி.எஸ்., டேட்டா சயின்ஸ் அண்ட் அப்ளிகேஷன்ஸ் எனும் ஆன்லைன் வழி படிப்பினை, தேசிய உயர் தொழில்நுட்ப கல்வி நிறுவனமான ஐ.ஐ.டி. நடத்தி வருகிறது. இந்த ஆன்லைன் வழி படிப்பில் சேரும் மாணவர்களுக்கு, தாங்கள் உருவாக்கிய வீடியோ பாடங்களை வழங்குவதோடு, உரிய நேரங்களில் தேர்வுகள் நடத்தப்பட்டு, சான்றிதழினையும் வழங்குகிறதுContinue Reading

Education

பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்களுக்கு அகமதிப்பீட்டு மதிப்பெண்! நெறிமுறைகள் வெளியீடு…

பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்களுக்கு அகமதிப்பீட்டு மதிப்பெண் பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்களுக்கு அகமதிப்பீட்டு மதிப்பெண் நெறிமுறைகள் வெளியீடு பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு அகமதிப்பீட்டு மதிப்பெண் வழங்குவது குறித்த வழிகாட்டு நெறிமுறைகளை பள்ளிக் கல்வித்துறை வெளியிட்டுள்ளது. மேல்நிலை வகுப்புகளில் பயிலும் மாணவர்களுக்கு பாடவாரியாக அகமதிப்பீட்டு மதிப்பெண் வழங்குவது குறித்த வழிகாட்டுதல்கள் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகள் வழியே அனைத்துப் பள்ளிContinue Reading

Education

இலவச ஊடகவியல் சான்றிதழ் படிப்பு! கால அவகாசம் நீட்டிப்பு…

இலவச ஊடகவியல் சான்றிதழ் படிப்பு! கால அவகாசம் நீட்டிப்பு தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகமும், சென்னையிலுள்ள லயோலா கல்லூரியும் இணைந்து ஆறு மாத கால ஊடகவியல் சான்றிதழ் படிப்பை கட்டணமின்றி வழங்குகின்றன. ஊடகத்துறையில் ஆர்வம் கொண்டு செய்தியாளராக, எழுத்தாளராக, கருத்தாளராக தடம் பதிக்க விரும்பும் இளம் தலைமுறைக்குப் பெரும்வாய்ப்பாக இந்தப் படிப்பு வடிவமைக்கப்பட்டிருக்கிறது. ஊடகத்துறையின் முன்னோடிகளால் மாணவர்கள் நேரடியாக பயிற்றுவிக்கப்படுகிறார்கள். தமிழ் இதழியல் உலகில் வளர்ந்து வரும் புதிய துறைகளில்Continue Reading

Education

வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு தனியார் துறையில் வேலைவாய்ப்புகள்

வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு தனியார் துறையில் வேலைவாய்ப்புகள் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு தனியார் துறையில் வேலைவாய்ப்புகள் தமிழ்நாட்டிலுள்ள அனைத்து மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையங்களிலும், இரண்டாவது மற்றும் நான்காவது வெள்ளிக்கிழமைகளில் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு, வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு தனியார் துறையில் வேலைவாய்ப்புகள் பெற்று வழங்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் இளைஞர்கள் அதிக அளவில் தனியார் துறையில் பணி நியமனம் பெற்று வருகின்றனர். சென்னையில் உள்ள அனைத்து வேலைவாய்ப்புContinue Reading

Education

தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் – லயோலா கல்லூரி இணைந்து வழங்கும் ஊடகவியல் சான்றிதழ் படிப்பு

தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் – லயோலா கல்லூரி இணைந்து வழங்கும் ஊடகவியல் சான்றிதழ் படிப்பு தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் – லயோலா கல்லூரி இணைந்து வழங்கும் ஊடகவியல் சான்றிதழ் படிப்பு தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகமும், சென்னையிலுள்ள லயோலா கல்லூரியும் இணைந்து ஆறு மாத கால ஊடகவியல் சான்றிதழ் படிப்பை கட்டணமின்றி வழங்குகின்றன. ஊடகத்துறையில் ஆர்வம் கொண்டு செய்தியாளராக, எழுத்தாளராக, கருத்தாளராக தடம் பதிக்க விரும்பும் இளம்Continue Reading

Education

பிற்படுத்தப்பட்ட, மிக பிற்படுத்தப்பட்ட மற்றும் சீர்மரபின மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகை! மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

பிற்படுத்தப்பட்ட, மிக பிற்படுத்தப்பட்ட மற்றும் சீர்மரபின மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகை! பிற்படுத்தப்பட்ட, மிக பிற்படுத்தப்பட்ட மற்றும் சீர்மரபின மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகை! மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு அரசு, அரசு உதவிபெறும் கல்வி நிறுவனங்கள் மற்றும் தனியார் தொழிற் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டின் கீழ் பயிலும் பிற்படுத்தப்பட்டோர், மிகப் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் மாணவ,மாணவிகளுக்கு தமிழக அரசு பல்வேறு திட்டங்களின் கீழ் கல்வி உதவித்தொகை வழங்கி வருவதாக சென்னை மாவட்ட ஆட்சியர்Continue Reading

Education

சமூக ஊடகங்கள் தொடர்பான சான்றிதழ் பயிற்சி…

சமூக ஊடகங்கள் தொடர்பான சான்றிதழ் பயிற்சி… சமூக ஊடகங்கள் தொடர்பான சான்றிதழ் பயிற்சி… அகில இந்திய தொழில்நுட்ப கல்விக் குழும (AICTE) திட்டப் பிரிவு ஆலோசகரான ரமேஷ் உன்னி கிருஷ்ணன்,அனைத்து தொழில்நுட்ப பல்கலைக் கழக துணை வேந்தர்களுக்கும் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார். அந்த சுற்றறிக்கையில் அவர் தெரிவித்திருப்பதாவது, “மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் உதவியோடு சமூக ஊடகங்கள் தொடர்பான சான்றிதழ் பயிற்சி,கல்வியாளர்களுக்கு வழங்கப்படுகிறது. சமூக ஊடகங்கள் வாயிலாகContinue Reading

Education

குடிமைப்பணி முதல்நிலைத் தேர்வுக்கு கட்டணமில்லா பயிற்சி…

குடிமைப்பணி முதல்நிலைத் தேர்வுக்கு கட்டணமில்லா பயிற்சி… குடிமைப்பணி முதல்நிலைத் தேர்வுக்கு கட்டணமில்லா பயிற்சி… தமிழகத்தைச் சேர்ந்த இளநிலைப் பட்டதாரிகள், முதுநிலை பட்டதாரிகளுக்கு தமிழக அரசின் சார்பில் சென்னையிலுள்ள அகில இந்தியக் குடிமைப் பணித் தேர்வுப் பயிற்சி மையத்திலும், கோயம்புத்தூர், மதுரை மாவட்டங்களில் உள்ள அண்ணா நூற்றாண்டு குடிமைப்பணி பயிற்சி மையங்களிலும் மத்திய தேர்வாணையம் நடத்தும் குடிமைப்பணி முதல்நிலைத் தேர்வுக்கு கட்டணமில்லாப் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. விண்ணப்பதாரர்களிடமிருந்து இப்பயிற்சிக்கான நுழைவுத்தேர்விற்கு இணையதளContinue Reading