
இந்திய விமானப்படையில் வேலைவாய்ப்பு! APPLY NOW
இந்திய விமானப்படையில் வேலைவாய்ப்பு! APPLY NOW இந்திய விமானப் படையின் அக்னிவீர் வாயு விமானப்படை திட்டத்தின் கீழ் கடந்த 18.10.2024 அன்று ஆட்சேர்ப்பு தேர்வு நடைப்பெறவுள்ளது. அதற்கான முழு விவரத்தை இந்தப் பதிவில் காண்போம். விண்ணப்பிக்கும் முறை – இணையவழி விண்ணப்பிக்கும் நாள் :- 08.07.2024 முதல் 28.07.2024. தகுதி:- திருமணமாகாத இந்திய ஆண் மற்றும் பெண் விண்ணப்பதாரர்கள் மட்டுமே விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள் ஆவார். கல்வித்தகுதி:- இந்தத் தேர்வுக்கு 12 ஆம் வகுப்பில் கணிதம், இயற்பியல்Continue Reading