
டிகிரி முடித்திருந்தால் போஸ்ட் ஆபிஸ் வங்கியில் வேலை வாய்ப்பு! APPLY NOW
News India டிகிரி முடித்திருந்தால் போஸ்ட் ஆபிஸ் வங்கியில் வேலை வாய்ப்பு! APPLY NOW இந்திய அஞ்சல் துறையின் கீழ் உள்ள இந்தியா போஸ்ட் பேமெண்ட் வங்கியில் நிர்வாகி பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 47 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்தப் பணியிடங்கள் தற்காலிக நியமனம் அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. இந்த பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 24.05.2024க்குள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள். Executive காலியிடங்களின் எண்ணிக்கை :Continue Reading