
இஸ்ரோ விஞ்ஞானியாக வேண்டுமா… மாணவர்களுக்கான சிறந்த வழிமுறைகள்…
News India இஸ்ரோ விஞ்ஞானியாக வேண்டுமா… மாணவர்களுக்கான சிறந்த வழிமுறைகள்… என்ன படிக்க வேண்டும் இஸ்ரோவில் பணியாற்ற STEM (Science, Technology, Engineering and Maths) பாடப் பிரிவுகளில் பட்டப்படிப்பு, முதுநிலைப் படிப்பு அல்லது ஆய்வுப் படிப்புகள் (பதவிக்கு ஏற்ப) படித்திருக்க வேண்டும். ஆனால் இஸ்ரோக்கு என்று தனிப் படிப்புகள் ஏதும் இல்லை. அறிவியல் மற்றும் கணிதம் அடிப்படை படிப்பு ஆகும். JEE தேர்வு எழுதி IIT, IISC போன்றContinue Reading