
Actor Soori’s ‘Kottukkali’ Grabs Spotlight with Rave Reviews in Berlin
Entertainment Cinema சூரி நடிக்கும் ‘கொட்டுக்காளி’ படத்திற்கு சர்வதேச அரங்கில் குவிந்த பாராட்டு! ‘கூழாங்கல்’ படத்தின் இயக்குனர் பி.எஸ் வினோத்ராஜ் இயக்கத்தில், காமெடி நடிகர் சூரி ‘விசாரணை’ படத்தை தொடர்ந்து கதையின் நாயகனாக நடிக்க கமிட் ஆன திரைப்படம் ‘கொட்டுக்காளி’. இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் குறித்த டீசர் ஒன்று கடந்த ஆண்டு வெளியான போதே இப்படம் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்தது. இதை தெடர்ந்து, தற்போது இந்த படத்தின்Continue Reading