
தமிழ்த் திரையுலகில் ஹேமா கமிட்டி போல குழு அமைக்கப்படுமா?
தமிழ்த் திரையுலகில் ஹேமா கமிட்டி போல குழு அமைக்கப்படுமா? மலையாள திரைப்படத்துறையில் பெண் திரைக்கலைஞர்கள், நடிகைகள் சந்தி(த்த)க்கும் பாலியல் துன்புறுத்தல்கள் குறித்து வெளியாகியிருக்கும் ஓய்வு பெற்ற நீதிபதி ஹேமா தலைமையிலான கமிட்டியின் 233 பக்கங்கள் கொண்ட அறிக்கை பெரும் புயலை கிளப்பியிருக்கிறது. இதையடுத்து, கேரள திரையுலகிலுள்ள பல்வேறு நடிகர்கள், இயக்குநர்கள்மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன் தீவிரத்தால் கேரள திரைப்படத்துறையின் அம்மா சங்க தலைவர் மோகன்லால்Continue Reading