
தேசிய திரைப்பட விருதுகள்: முழுவிவரம்…
தேசிய திரைப்பட விருதுகள்: முழுவிவரம்… தேசிய திரைப்பட விருதுகள் ஒவ்வொரு ஆண்டும் மத்திய அரசால் வழங்கப்பட்டு வருகின்றன. அதன்படி 2022-ம் ஆண்டுக்கான 70-வது தேசிய திரைப்பட விருதுகள், மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சகத்தால் நேற்று அறிவிக்கப்பட்டன. இந்திய அளவில் சிறந்த நடிகருக்கான விருது ‘காந்தாரா’ படத்தில் நடித்த ரிஷப் ஷெட்டிக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தை அவர் இயக்கி நடித்திருந்தார். சிறந்த படமாக ‘ஆட்டம்’ என்ற மலையாள படமும்Continue Reading