
English சந்தானம் நடித்த ‘இங்க நான்தான் கிங்கு’ படம் எப்படி இருக்கு..?
சந்தானம் நடித்த ‘இங்க நான்தான் கிங்கு’ படம் எப்படி இருக்கு..? சந்தானத்திற்கு மற்றொரு ஹிட்டு25 லட்சம் ரூபாய் கடனை அடைப்பதற்காக கல்யாணம் செய்ய வேண்டும் எனத்துடிக்கிறார் ஹீரோ சந்தானம்.அதனால் தன் கல்யாணத்திற்கு நிறைய வரதட்சணை தரும் வரங்களை தேடுகிறார். அப்படியொரு வரம் இருப்பதாக சொல்லப்பட சந்தானம் நம்பி அந்த வரனை ஏற்கிறார். ஆனால் அதன்பின் நடப்பதெல்லாம் உல்டாவாகி, ஒரு டெட்பாடி, தீவிரவாதி சம்பந்தம் என கதை வேறோர் ரூட் பிடித்துச்Continue Reading