Search Result

Category: Entertainment

Cinema

தமிழ்த் திரையுலகில் ஹேமா கமிட்டி போல குழு அமைக்கப்படுமா?

தமிழ்த் திரையுலகில் ஹேமா கமிட்டி போல குழு அமைக்கப்படுமா? மலையாள திரைப்படத்துறையில் பெண் திரைக்கலைஞர்கள், நடிகைகள் சந்தி(த்த)க்கும் பாலியல் துன்புறுத்தல்கள் குறித்து வெளியாகியிருக்கும் ஓய்வு பெற்ற நீதிபதி ஹேமா தலைமையிலான கமிட்டியின் 233 பக்கங்கள் கொண்ட அறிக்கை பெரும் புயலை கிளப்பியிருக்கிறது. இதையடுத்து, கேரள திரையுலகிலுள்ள பல்வேறு நடிகர்கள், இயக்குநர்கள்மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன் தீவிரத்தால் கேரள திரைப்படத்துறையின் அம்மா சங்க தலைவர் மோகன்லால்Continue Reading

Cinema

ஆயிரம் வாழைத்தார்களை நமது இதயத்தில் ஏற்றிவிட்டார் மாரி – ‘வாழை’ குறித்து முதல்வர் ஸ்டாலின்

ஆயிரம் வாழைத்தார்களை நமது இதயத்தில் ஏற்றிவிட்டார் மாரி – ‘வாழை’ குறித்து முதல்வர் ஸ்டாலின் “உண்மைச் சம்பவத்தின் அடிப்படையில் உழைக்கும் மக்களின் வாழ்வியலையும் அவர்களின் வலியையும் பேசும் வாழை-யை சான் பிரான்சிஸ்கோவில் கண்டேன். படைப்பாளி அவர்களுக்கு அன்பின் வாழ்த்துகள். பசியுடன் சிவனணைந்தான் தவித்தபோது, ஆயிரம் வாழைத்தார்களை நமது இதயத்தில் ஏற்றிவிட்டார் மாரி! பசிக்கொடுமையை எந்தச் சிவனணைந்தானும் எதிர்கொள்ளக் கூடாதென முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் உருவாக்கியதில் மகிழ்ச்சி பெற்றேன். காயங்கள்Continue Reading

Cinema

ரஜினி படத்தில் கமல் மகள் ஸ்ருதி…

ரஜினி படத்தில் கமல் மகள் ஸ்ருதி… ரஜினி நடிக்கும் ‘கூலி’ படத்தில் ஸ்ருதி ஹாசன் நடிப்பதை அதிகாரபூர்வமாக படக்குழு அறிவித்திருக்கிறது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் படம் ‘கூலி’. இந்தப் படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார். கிரீஷ் கங்காதரன் ஒளிப்பதிவு செய்கிறார். சன்பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு, பல்வேறு பகுதிகளில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த வாரம் முழுவதும் படத்தில் நடிக்க உள்ள நடிகர்களின் கதாபாத்திரங்கள் அறிவிக்கப்படும் என படக்குழுContinue Reading

Cinema

கேரள சினிமாவை பொது வெளிக்கு கொண்டு வந்த ஹேமா கமிட்டியின் அறிக்கை

கேரள சினிமாவை பொது வெளிக்கு கொண்டு வந்த ஹேமா கமிட்டியின் அறிக்கை ஒரே அறிக்கை ஒட்டுமொத்த மலையாள சினிமாவையும் உலுக்கியுள்ளது. மலையாள திரை உலகில் பெண் நடிகைகள் எதிர்கொண்ட பாலியல் துன்புறுத்தல்கள், புகார்கள் போன்றவை நீதிபதி ஹேமா கமிட்டியின் அறிக்கையின் மூலம் பொது வெளிக்கு வந்துள்ளது. இதனைத் தொடர்ந்து, நடிகைகள் பலரும், பிரபலமான நடிகர்கள் மற்றும் இயக்குநர்களால் பாலியல் சுரண்டல்களுக்கு ஆளானதாக அடுத்தடுத்து புகார்களை முன்வைத்து வருகின்றனர். மலையாள நடிகர்Continue Reading

Cinema

யாரும் எதிர்பார்க்காத கிளைமேக்ஸ் ‘வாழை’

யாரும் எதிர்பார்க்காத கிளைமேக்ஸ் ‘வாழை’ மாரி செல்வராஜின் வாழ்க்கையில் நடந்த விஷயங்களை மையமாக வைத்து உருவாக்கப்பட்டிருக்கும் படம் வாழை. திருநெல்வேலி அருகே உள்ள புளியங்குளம் கிராமத்தை சேர்ந்த சிவனைந்தன், அவரின் நண்பர் சேகரை சுற்றியே கதை நகர்கிறது. அம்மா மற்றும் சகோதரியுடன் வசித்து வருகிறார் சிவனைந்தன். பள்ளி இல்லாத நாட்களில் தன் நண்பன் சேகருடன் சேர்ந்து வாழைத்தார் சுமந்து சம்பாதிக்கிறார். பள்ளி இல்லை என்றால் சந்தோஷமாக விளையாடக் கூட முடியாதContinue Reading

Cinema

சமூகத்திற்கு நல்ல தகவலை கூறி இருக்கிறார் இயக்குநர்- கொட்டுக்காளி விமர்சனம்

சமூகத்திற்கு நல்ல தகவலை கூறி இருக்கிறார் இயக்குநர்- கொட்டுக்காளி விமர்சனம் தமிழ் சினிமா உலகில் பிரபலமான நடிகர்களில் ஒருவராக திகழ்பவர் சூரி. சமீபகாலமாக இவர் ஹீரோவாக நடித்து வரும் படங்கள் எல்லாம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை எல்லாம் அந்த வகையில், தற்போது இவர் ஹீரோவாக நடித்திருக்கும் படம் கொட்டுக்காளி. இந்த படத்தை பி.எஸ். வினோத்ராஜ் இயக்கி இருக்கிறார். நடிகர் சிவகார்த்திகேயன் இந்த படத்தை தயாரித்திருக்கிறார். இந்த படத்தில் சூரி,Continue Reading

Cinema

ஓடிடியில் வெளியானது: தனுஷின் ‘ராயன்’

ஓடிடியில் வெளியானது: தனுஷின் ‘ராயன்’ தனுஷின் 50வது படம் என்ற பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான ராயன் படம் பாக்ஸ் ஆபிசில் வசூலை அள்ளிய நிலையில் இன்று ஓடிடியில் வெளியாகி உள்ளது. இப்படத்தில் தனுஷூடன் எஸ்.ஜே. சூர்யா, பிரகாஷ் ராஜ், செல்வராகவன், சுந்தீப் கிஷன், காளிதாஸ் ஜெயராம், துஷாரா விஜயன், அபர்ணா பாலமுரளி, வரலட்சுமி சரத்குமார் மற்றும் அறந்தாங்கி நிஷா ஆகியோர் நடித்து இருந்தனர். தமிழ் சினிமாவில் இளம் நடிகர்களில்Continue Reading

Cinema

அதிரடி… ஆக்சன்… ‘GOAT’ டிரெய்லர் வெளியீடு

அதிரடி… ஆக்சன்… ‘GOAT’ டிரெய்லர் வெளியீடு நடிகர் விஜய், வெங்கட் பிரபு இயக்கும் ‘தி கிரேட்டஸ்ட் ஆப் ஆல் டைம்’ (கோட்) படத்தில் நடித்துள்ளார். இந்தப் படத்தில் பிரசாந்த், மோகன், பிரபுதேவா, ஜெயராம், கணேஷ், யோகிபாபு, அஜ்மல் அமீர், சினேகா, லைலா, மீனாட்சி சவுத்ரி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஏஜிஎஸ் நிறுவனம் படத்தை தயாரித்துள்ளது. இந்த படத்தில் அப்பா – மகன் என இரட்டை வேடத்தில் நடித்து வருகிறார் விஜய்.Continue Reading