Search Result

Category: Entertainment

Cinema

தேசிய திரைப்பட விருதுகள்: முழுவிவரம்…

தேசிய திரைப்பட விருதுகள்: முழுவிவரம்… தேசிய திரைப்பட விருதுகள் ஒவ்வொரு ஆண்டும் மத்திய அரசால் வழங்கப்பட்டு வருகின்றன. அதன்படி 2022-ம் ஆண்டுக்கான 70-வது தேசிய திரைப்பட விருதுகள், மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சகத்தால் நேற்று அறிவிக்கப்பட்டன.  இந்திய அளவில் சிறந்த நடிகருக்கான விருது ‘காந்தாரா’ படத்தில் நடித்த ரிஷப் ஷெட்டிக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தை அவர் இயக்கி நடித்திருந்தார். சிறந்த படமாக ‘ஆட்டம்’ என்ற மலையாள படமும்Continue Reading

Cinema

ஒவ்வொரு நிமிடமும் நம்மை சீட்டின் முனையில் உட்கார வைக்கும் ‘டிமான்டி காலனி 2’

ஒவ்வொரு நிமிடமும் நம்மை சீட்டின் முனையில் உட்கார வைக்கும் ‘டிமான்டி காலனி 2’ 2015 ஆம் ஆண்டில் அஜய் ஞானமுத்துவின் இயக்கத்தில் வெளியான டிமான்டி காலனி படத்தின் இரண்டாவது பாகம் இன்று வெளியாகியுள்ளது. அருள் நிதி, பிரியா பவானி ஷங்கர், அருண் பாண்டியன், முத்துக்குமார் உள்ளிட்டோர் நடித்த இப்படத்தின் விரிவான விமர்சனத்தை இங்கு பார்க்கலாம்.பொதுவாக தமிழ் சினிமாவில் இரண்டாம் பாகம் என்று சொன்னால், முந்தைய பாகத்திற்கு சற்றும் சம்பந்தமில்லாமல், புதியContinue Reading

Cinema

முதல் படத்திலேயே ரசிகர்களை கவர்ந்த இயக்குநர் சுமன்குமார்: ‘ரகு தாத்தா’ விமர்சனம்

முதல் படத்திலேயே ரசிகர்களை கவர்ந்த இயக்குநர் சுமன்குமார்: ‘ரகு தாத்தா’ விமர்சனம் 1960களில் நடப்பது போன்ற கதை. வள்ளுவன்பேட்டை எனும் கிராமத்தை சேர்ந்தவர் கயல்விழி (கீர்த்தி சுரேஷ்).வங்கியில் வேலை செய்து வரும் கயல்விழி மாணவியாக இருந்தபோதே இந்தி திணிப்புக்கு எதிராக போராடியவர் என்பதால் மக்கள் மத்தியில் நல்ல பெயர். மேலும் இந்தி பிரச்சார் சபையை அமைப்பதை தடுத்தவரும் கயல்விழி தான். கா. பாண்டியன் என்கிற பெயரில் எழுதி வருகிறார் கயல்விழி.Continue Reading

Cinema

விக்ரமின் நடிப்பிற்கு ஆஸ்கார் விருது கொடுத்தால் கூட குறைவு தான்… தங்கலான் திரைவிமர்சனம்

விக்ரமின் நடிப்பிற்கு ஆஸ்கார் விருது கொடுத்தால் கூட குறைவு தான்… தங்கலான் திரைவிமர்சனம் இயக்குநர் பா. ரஞ்சித் இயக்கத்தில் சீயான் விக்ரம் நடிப்பில் உருவாகி, இன்று உலகளவில் வெளிவந்துள்ள திரைப்படம் தங்கலான். இப்படத்தை ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் ஞானவேல் ராஜா தயாரித்துள்ளார். பெரிதும் எதிர்பார்ப்பில் உருவாகி வெளிவந்துள்ள இப்படம் எப்படி இருக்கிறது என்று விமர்சனத்தில் பார்க்கலாம் வாங்க.கதாநாயகன் தங்கலான் (விக்ரம்) தனது மனைவி, பிள்ளைகள் மற்றும் மக்களுடன் வாழ்ந்து வருகிறார்.Continue Reading

Cinema

சீனு ராமசாமியின் கோழிபண்ணை செல்லதுரை- டீசர் வெளியீடு….

சீனு ராமசாமியின் கோழிபண்ணை செல்லதுரை- டீசர் வெளியீடு…. தென்மேற்கு பருவக்காற்று, நீர் பறவை, தர்மதுரை ஆகிய வெற்றிப் படங்களை இயக்கி கவனம் பெற்றவர் இயக்குநர் சீனு ராமசாமி. இவர் இயக்கத்தில் இறுதியாக வெளியான ‘மாமனிதன்’ விமர்சகர்களிடையே நல்ல பெயரைப் பெற்றது. இதையடுத்து இயக்குநர் சீனு ராமசாமி இயக்கத்தில் ‘கோழிப்பண்ணை செல்லதுரை’ என்கிற பெயரில் புதிய படத்தை இயக்கி வருகிறார். புதுமுகங்கள் பலர் நடிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் கடந்த ஆண்டுContinue Reading

breaking news

உன் ரத்தமும் என் ரத்தமும் வெவ்வேறா… பிரம்மாண்ட ‘கங்குவா’ டிரெய்லர் வெளியீடு…

உன் ரத்தமும் என் ரத்தமும் வெவ்வேறா… பிரம்மாண்ட ‘கங்குவா’ டிரெய்லர் வெளியீடு… சூர்யா – சிறுத்தை சிவா இணைப்பில் உருவாக்கியுள்ள ‘கங்குவா’ படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது. சூர்யா நடிப்பில் அடுத்ததாக திரையரங்குகளில் வெளியாக உள்ள திரைப்படம் ‘கங்குவா’. இதில் திஷா பதானி, பாபி தியோல், யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி உட்பட பலர் நடித்துள்ளனர். யுவி கிரியேஷன்ஸ் மற்றும் ஸ்டூடியோ கிரீன் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் இந்தப் படத்தை சிறுத்தைContinue Reading

Cinema

‘கங்குவா’ படத்தின் ட்ரெய்லர் நாளை வெளியீடு…

‘கங்குவா’ படத்தின் ட்ரெய்லர் நாளை வெளியீடு… சூர்யா நடிப்பில் அடுத்ததாக திரையரங்குகளில் வெளியாக உள்ள திரைப்படம் ‘கங்குவா’. இதில் திஷா பதானி, பாபி தியோல், யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி உட்பட பலர் நடித்துள்ளனர். யுவி கிரியேஷன்ஸ் மற்றும் ஸ்டூடியோ கிரீன் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் இந்தப் படத்தை சிறுத்தை சிவா இயக்கியுள்ளார். வெற்றி பழனிச்சாமி ஒளிப்பதிவு செய்துள்ளார். தேவிஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். 3டியில் உருவாகும் இந்தப் படம் தமிழ்,Continue Reading

Cinema

வில்லத்தனத்தில் மிரட்டும் சிம்ரன்… அந்தகன் விமர்சனம்

வில்லத்தனத்தில் மிரட்டும் சிம்ரன்… அந்தகன் விமர்சனம் தியாகராஜன் இயக்கத்தில் பிரசாந்துடன் இணைந்து கார்த்திக், சிம்ரன், பிரியா ஆனந்த், யோகி பாபு, சமுத்திரகனி என பல பிரபலங்கள் இதில் நடித்துள்ளனர். நீண்ட இடைவெளிக்குப் பிறகு டாப் ஸ்டாரை திரையில் பார்த்த ரசிகர்கள் அவரை கொண்டாடி வருகின்றனர். ஹிந்தியில் அந்தாதூன் என்ற பெயரில் வெளிவந்த படத்தின் ரீமேக் தான் இது. கதைப்படி கண் பார்வையற்றவராக நடிக்கும் பிரசாந்துக்கு பியானோ வாசிப்பதில் அலாதி பிரியம்.Continue Reading

Cinema

‘தங்கலான்’: நாளை முதல் டிக்கெட் புக்கிங் ஆரம்பம்…

‘தங்கலான்’: நாளை முதல் டிக்கெட் புக்கிங் ஆரம்பம்… இயக்குனர் பா. ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் தங்கலான். இப்படத்தில் பார்வதி, மாளவிகா மோகனன், பசுபதி என பலரும் நடித்துள்ளனர். ஜி. வி. பிரகாஷ் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். சமீபத்தில் நடைப்பெற்ற பாடல் வெளியீட்டு விழாவில் விக்ரம் பேசும் போது பொதுவாக ஒரு கதையை எழுதிவிட்டு இந்த கேரக்டரில் நடியுங்கள் என்றுதான் இயக்குனர்கள் என்னிடம் வருவார்கள். ஆனால் முதன் முறையாகContinue Reading

Cinema

பார்க் படம் எப்படி இருக்கு…

பார்க் படம் எப்படி இருக்கு… வழக்கமாக படங்களில் ஒன்று நாயகனை ஆவி பிடிக்கும். அல்லது நாயகி மேல் ஆவி பிடிக்கும். ஆனால் இந்தப் பட இயக்குனர் இ.கே.முருகனுக்கு ஆவிகளை ரொம்பப் பிடிக்கும் போலிருக்கிறது. அதனால் இரண்டு ஆவிகளை நாயகன், நாயகி இரண்டு பேரின் மேலும் ஏற்றிவிட்டு அழகு (!) பார்த்திருக்கிறார். நாயகன் தமன் குமாரும், நாயகி ஸ்வேதா டோரத்தியும் Made for each other ஜோடியாகப் பொருந்திப் போகிறார்கள். அவர்களுக்குContinue Reading