
‘தக் லைப்’ படத்தில் இணைந்த சிம்பு..!
News India ‘தக் லைப்’ படத்தில் இணைந்த சிம்பு..! தமிழ் சினிமாவில் உலக நாயகனாக கொண்டாடப்படுபவர் கமல்ஹாசன். இவர் மக்கள் நீதி மையம் கட்சியின் தலைவராகவும், இருந்து வருகிறார்.அத்துடன் பிரபல நடிகர், இயக்குனர், பின்னணி பாடகர் என பன்முகத்திறமை கொண்டவர். இவர் நடிப்பில் 2022ல் வெளியான விக்ரம் படம் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றது. மேலும் பாக்ஸ் ஆபிஸில் வசூல் சாதனை படைத்து ஹிட்டடித்து அசத்தியது.இந்நிலையில் இயக்குனர் மணிரத்தினம்Continue Reading