A black film around the neck?
கழுத்தைச் சுற்றி கரும்படலமா? சில குழந்தைகளுக்கு மற்றும் சில பெரியவர்களுக்கு கழுத்தைச் சுற்றி கரும்படலம் ஏற்படும் நிலையில், அதை அழுக்கு என நினைத்து சிலர் சோப் போட்டு கழுவுவார்கள். சிலர் கிரீம் போடுவார்கள். ஆனால் உண்மையில் அது அழுக்கு அல்ல. இன்சுலின் ரெசிஸ்டன்ஸ் காரணமாக ஏற்படும் பிரச்சனை தான் கழுத்தைச் சுற்றி மற்றும் அக்குள் பகுதியில் ஏற்படும் கரும்படலமாகும். நம் உடலில் உள்ள செல்கள் குளுக்கோசை பயன்படுத்தி ஆற்றலை பெறும்Continue Reading