Search Result

Category: Beauty Tips

Beauty Tips

A black film around the neck?

கழுத்தைச் சுற்றி கரும்படலமா? சில குழந்தைகளுக்கு மற்றும் சில பெரியவர்களுக்கு கழுத்தைச் சுற்றி கரும்படலம் ஏற்படும் நிலையில், அதை அழுக்கு என நினைத்து சிலர் சோப் போட்டு கழுவுவார்கள். சிலர் கிரீம் போடுவார்கள். ஆனால் உண்மையில் அது அழுக்கு அல்ல.  இன்சுலின் ரெசிஸ்டன்ஸ் காரணமாக ஏற்படும் பிரச்சனை தான் கழுத்தைச் சுற்றி மற்றும் அக்குள் பகுதியில் ஏற்படும் கரும்படலமாகும். நம் உடலில் உள்ள செல்கள் குளுக்கோசை பயன்படுத்தி ஆற்றலை பெறும்Continue Reading

Beauty Tips

கர்ப்ப காலத்தில் அழகு சாதன பொருட்களை பயன்படுத்த கூடாது..

கர்ப்ப காலத்தில் அழகு சாதன பொருட்களை பயன்படுத்த கூடாது.. தாயின் கர்ப்பத்தை பல வழிகளில் பாதிக்கக்கூடிய பல்வேறு இரசாயனங்கள் அழகு சாதன பொருட்களில் இருப்பதாக கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளன.. கர்ப்பத்தை பாதுகாப்பான நிகழ்வாக மாற்ற கீழே விவரிக்கப்பட்டுள்ள அழகு சாதனப் பொருட்களை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும். அவை என்னென்ன? பொருட்கள் என்பது குறித்து இந்த பதிவில் தெரிந்துக் கொள்ளலாம் வாங்க… கர்ப்ப காலத்தின் போதோ அல்லது பிரசவத்திற்கு பிறகோ குழந்தைக்கு பாலூட்டும் போது அல்லதுContinue Reading

Beauty Tips

முகத்தில் உள்ள கருந்திட்டுகள் மறைந்து முகம் ஜொலிக்கணுமா..?

News India முகத்தில் உள்ள கருந்திட்டுகள் மறைந்து முகம் ஜொலிக்கணுமா..? மாறிவரும் வாழ்க்கை முறை மற்றும் உணவுப்பழக்கம் ஆகியவற்றால் நாம் இன்று பல்வேறு உடல் உபாதைகளுக்கு ஆளாக நேரிடுகிறது. இதனால், 30 முதல் 40 வயதுக்கு பின்னரே பல்வேறு நோய்களுக்கு ஆளாகிறோம். நம் வாழ்க்கை முறையில் மாற்றம் ஏற்பட ஏற்பட நமக்கு ஏற்படும் நோய்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. அதற்கு நாம் மருத்துவர்களை நாடி, மருந்துகள் எடுத்துக்கொள்கிறோம். ஆனால் அவைContinue Reading

Beauty Tips

Only 7 Out 10 Lakh May Face Clotting Risk Due to Covishield

News India Only 7 Out 10 Lakh May Face Clotting Risk Due to Covishield At least 90% of Indians have received the AstraZeneca vaccine, known as Covishield, with only a minute fraction facing the risk of thrombosis thrombocytopenia syndrome (TTS). Dr. Raman Gangakhedkar, former ICMR scientist, asserts that the riskContinue Reading

Beauty Tips

Nourish and Strengthen: Banyan Tree’s Role in Achieving Beautiful Hair

Beauty Tips ஆலமர விழுது மாதிரி வலிமையான முடி வேணுமா? இந்தியாவின் பழமையான மருத்துவ முறையான ஆயுர்வேதம், முடி வளர்ச்சியை மேம்படுத்துவதற்கும் ஆரோக்கியமான முடியைப் பராமரிப்பதற்கும் ஏராளமான இயற்கை வைத்தியங்களை வழங்குகிறது. ஆயுர்வேத சிகிச்சையில் பயன்படுத்தப்படும் பல மூலிகைகள் உச்சந்தலையை ஆரோக்கியத்தை ஊக்குவிக்கவும், மயிர்க்கால்களை வலுப்படுத்தவும், முடி வளர்ச்சியைத் தூண்டவும் உதவுகின்றன. முடியை வளர்க்கும் பண்புகளுக்காகப் புகழ்பெற்ற சில ஆயுர்வேத மூலிகைகள் மற்றும் சிறந்த முடிவுகளுக்கு அவற்றை திறம்பட பயன்படுத்துவதற்கான சில ரகசியContinue Reading

Beauty Tips

Nature’s Way to Beauty: Herbs for Permanent White Hair Transformation

News India வெள்ளை முடி எப்போதும் கருப்பாக இருக்கு அதிசய கஷாயம்..! இளநரை, முதுமையில் ஏற்படும் நரை அனைத்தையும் நிரந்தரமாக கருமையாக்கும் ஹேர் டை தயாரிக்கும் முறை கீழே கொடுக்கப்பட்டுள்ளது. தேவையான பொருட்கள்:- 1) மஞ்சள் தூள் – 2 தேக்கரண்டி 2) டீ தூள் – ஒரு தேக்கரண்டி 3) மருதாணி பொடி – 3 தேக்கரண்டி செய்முறை:- அடுப்பில் ஒரு வாணலி வைத்து அதில் 2 தேக்கரண்டிContinue Reading

Beauty Tips

சொரசொரப்பான உங்கள் கைகள் மிருதுவாக மாற.

Beauty Tips சொரசொரப்பான உங்கள் கைகள் மிருதுவாக மாற… இயற்கையில் மென்மையானவை பெண்களின் கரங்கள். ஆனால் கடினமான வேலை, பாத்திரங்கள் துலக்குவது, வாகனம் ஓட்டுவது, கீ-போர்டில் வேலைகள் என பல காரணங்களால் பெண்களின் கரங்கள் மென்மையை இழந்து சொரசொரப்பாகவும், கடினமாகவும் மாறிவிடுகிறன. சமயங்களில் காய்த்துப்போவதும் உண்டு. இதற்கு என்ன செய்யலாம். உங்களுக்காக சில டிப்ஸ். கைகள் சொரசொரப்பாக இருப்பதனால் கைகள் மட்டும் பாதிக்கப்படுவதில்லை. கைகளால் முகத்தைத் தேய்த்துக் கழுவும்போது கண்களுக்குத் தெரியாதContinue Reading

Beauty Tips

Want Glowing Skin? How to Deal with Dry Skin Effectively

Life Style Beauty Want Glowing Skin? How to Deal with Dry Skin Effectively வெயில் காலத்திலும் சரி மழைக் காலத்திலும் சரி வறண்ட சருமம் கொண்டவர்களுக்கு பிரச்சனை தான். என்ன செய்தாலும் வறண்டு கொண்டே இருக்கும். அப்படி வறண்டு போகாமல் இருக்க இவற்றை செய்து பாருங்கள்.ஒரு தேக்கரண்டி மஞ்சளுடன் ஒரு தேக்கரண்டி பன்னீர் மற்றும் சிறிது பால் ஊற்றி, குழைத்து சருமத்தில் தேய்த்து, வாரம் ஒருமுறை குளித்துContinue Reading

Beauty Tips

முடி அடர்த்தியாக வளர எளிய டிப்ஸ்..!

News India முடி அடர்த்தியாக வளர எளிய டிப்ஸ்..! மோசமான உணவுப்பழக்கம், ஆரோக்கியமற்ற தினசரி வாழ்க்கை முறை, காற்று மாசுபாடு மற்றும் மோசமான முடி பராமரிப்பு போன்ற காரணங்களால் பல நேரங்களில் முடி வளர்ச்சி நின்று, முடி கொட்டும் பிரச்சனை ஏற்படுகிறது.இத்தகைய சூழ்நிலையில், நமது தினசரி வாழ்க்கை முறையில் சில மாற்றங்களை செய்வதன் மூலம், முடி வளர்ச்சியை மீண்டும் அதிகரிக்கலாம். ஆனால் நீங்கள் உங்கள் முடி வளர்ச்சியை விரைவாக அதிகரிக்கContinue Reading

Beauty Tips

இனி முடி உதிர்வுக்கு Good bye..!

News India இனி முடி உதிர்வுக்கு Good bye..! முடி உதிர்வு என்பது பலருக்கு பொதுவான கவலையாக இருக்கிறது. பொடுகு, வறட்சி, முடி உதிர்தல் நரை, இளநரை என பல பிரச்சனைகள் தற்காலிக அல்லது நிரந்தர முடி உதிர்வுக்கு காரணமாக இருக்கிறது.முடி உதிர்வு மட்டுமல்ல, இன்றைய காலக்கட்டத்தில் முடி வளர்ச்சி குறைவாக இருப்பதும் பிரச்சனைக்குரிய விஷயமாக இருக்கிறது. ஆயுர்வேதம் முடி தொடர்பான சிக்கல்களை எதிர்த்துப் போராட உதவும் இயற்கையான தீர்வுகளைContinue Reading