Search Result

Category: Gagets

Gagets

சூரிய ஒளி இருந்தால் 621 மைல் வரை இந்த காரில் டிராவல் பண்ணலாம்! அப்படி என்ன காருங்க அது..

News India சூரிய ஒளி இருந்தால் 621 மைல் வரை இந்த காரில் டிராவல் பண்ணலாம்! அப்படி என்ன காருங்க அது.. ஒரு துளிகூட பெட்ரோல்-டீசல் தேவைப்படா காரை மாணவர்கள் உருவாக்கி இருக்கின்றனர். சோலார் பவர்டு எலெக்ட்ரிக் காரான இது சூரிய ஒளியின் வாயிலாக 1,000கிமீ வரை டிராவல் செய்யும். இதுகுறித்த கூடுதல் விபரங்களைக் காணலாம், வாங்க. உலக அளவில் மின்சார வாகனங்களுக்கு நல்ல வரவேற்புக் கிடைக்கத் தொடங்கி இருக்கின்றது. இதைContinue Reading

Gagets

புதிய ஸ்கிராம்ப்ளர் 400 X பைக்கின் சிறப்பு அம்சங்கள்..!

News India புதிய ஸ்கிராம்ப்ளர் 400 X பைக்கின் சிறப்பு அம்சங்கள்..! இன்றைக்கு வாடிக்கையாளர்களின் தேவைகளை அறிந்து போட்டி போட்டுக்கொண்டு ஒவ்வொரு கார் மற்றும் இருசக்கர வாகன உற்பத்தி நிறுவனங்களும் அதன் தயாரிப்புகளை சந்தையில் அறிமுகம் செய்துவருகின்றனர்.இந்த வரிசையில் டிரையம்ப் நிறுவனம் பஜாஜ் நிறுவனத்துடன் இணைந்து தனது தயாரிப்புகளை அறிமுகப்படுத்தி வருகிறது. முன்னதாக ஸ்பீடு 400 என்ற பைக்கை இந்நிறுவனம் அறிமுகப்படுத்தியிருந்த நிலையில், தற்போது இரண்டாவதாக ஸ்கிராம்ப்ளர் 400 XContinue Reading

Gagets

காரை ஸ்டார்ட் பண்ணதும் உடனே போயிடாதீங்க! அப்புறம் உங்களுக்குதான் செலவு..?

News India காரை ஸ்டார்ட் பண்ணதும் உடனே போயிடாதீங்க! அப்புறம் உங்களுக்குதான் செலவு..? இன்ஜின் ஒரு வாகனத்தின் இதயம் ஆகும். அதன் நீண்ட கால ஆரோக்கியம் எப்போதும் எந்த வாகன உரிமையாளருக்கும் முதன்மையான விஷயமாக உள்ளது. அடிக்கடி நிறுத்துவது, ஸ்டார்ட் செய்வது, இயந்திரத்தின் ஆயுளைக் குறைக்கும் என்பது பொதுவாக நமக்கு தெரிந்தது தான். ஆனால், உங்கள் காரை ஸ்டார்ட் செய்த உடனேயே ஓட்டுவது உங்கள் இன்ஜினிற்கு தீங்கு விளைவிக்கும் என்பது உங்களுக்குத்Continue Reading

Gagets

மிக குறைந்த விலையில் மணிக்கு 70 கிமீ செல்லும் எலெக்ட்ரிக் கார்.. – பஜாஜ் அறிமுகம்!

News India மிக குறைந்த விலையில் மணிக்கு 70 கிமீ செல்லும் எலெக்ட்ரிக் கார்.. – பஜாஜ் அறிமுகம்! இன்றைக்கு ஒருபுறம் அதிகரிக்கும் பெட்ரோல், டீசல் விலையால் எலெக்ட்ரிக் கார், பைக், ஸ்கூட்டர் போன்றவை அதிகளவில் மக்கள் தங்களது பயன்பாட்டிற்கு கொண்டு வருகின்றனர். இவ்வாறு எலெக்ட்ரிக் வாகனங்களின் மீதான மோகம் அதிகரித்தாலும் சில நேரங்களில் இதன் விலைத் தான் மக்களை சற்று பின்னோக்குகிறது. இதை முறியடிக்கும் விதமாகத் தான், பஜாஜ் நிறுவனம்Continue Reading

Gagets

ரூ.11,999க்கு 250 இன்ச் புரொஜெக்டரா..?

News India ரூ.11,999க்கு 250 இன்ச் புரொஜெக்டரா..? வெறும் ரூ.11,999 விலைக்கு எல்இடி சப்போர்ட், 1080p ரெசொலூஷன், 250 இன்ச் புரோஜெக்சன் போன்ற பிரம்மாண்ட அம்சங்களுடன் போர்ட்ரானிக்ஸ் பீம் 420 (Portronics Beem 420) புரொஜெக்டர் விற்பனைக்கு வந்துள்ளது. போர்ட்ரானிக்ஸ் பீம் 420 அம்சங்கள் (Portronics Beem 420 Specifications): இதுவொரு போர்ட்டபிள் டிசைனில் (Portable Design) உருவாக்கப்பட்ட எல்இடி (LED) சப்போர்ட் கொண்ட புரொஜெக்டர் மாடலாகும். அதோடு 1080p ஃபுல்எச்டிContinue Reading

Gagets

ரூ.14999 விலையில் 6000mAh பேட்டரி.. 8GB ரேம்.. 50MP கேமரா.. அப்படியென்ன மாடல்?

News India ரூ.14999 விலையில் 6000mAh பேட்டரி.. 8GB ரேம்.. 50MP கேமரா.. அப்படியென்ன மாடல்? ட்டுமொத்த பட்ஜெட் விலை ஸ்மார்ட்போன் பிரியர்களையும் அள்ளித்தூக்கும் விதமாக, 8 ஜிபி ரேம், 50 எம்பி கேமரா, 6000mAh பேட்டரி, 30W டர்போசார்ஜிங் போன்ற அம்சங்களுடன் மோட்டோ ஜி54 (Moto G54) போன் விற்பனைக்கு வந்துள்ளது. இதுகுறித்த முழு விவரம் இதோ. மோட்டோ ஜி54 அம்சங்கள் (Moto G54 Specifications): இந்த போன் 6.5Continue Reading

Gagets

ரூ. 56000 விலை குறைப்பில் ஹோண்டா CB300F மாடல் பைக் அறிமுகம்!

News India ரூ. 56000 விலை குறைப்பில் ஹோண்டா CB300F மாடல் பைக் அறிமுகம்! ஹோண்டா நிறுவனம் தனது புதிய CB300F பைக் மாடலின் விலையை, ஏற்கனவே அறிவித்ததை காட்டிலும் 56 ஆயிரம் ரூபாய் குறைத்து நிர்ணயித்துள்ளது. ஹோண்டா CB300F: ஹோண்டா மோட்டார்சைக்கிள்ஸ் மற்றும் ஸ்கூட்டர்ஸ் இந்தியா நிறுவனம் தனது, MY2023 வெர்ஷனை சேர்ந்த CB300F மோட்டார்சைக்கிளை இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த மேம்படுத்தல் புதிய ஸ்ட்ரீட் ஃபைட்டரை MY2023க்குContinue Reading