
புதிய Apple iPhone 15 செப்டம்பர் 12 ஆம் தேதி அறிமுகம்..!
News India புதிய Apple iPhone 15 செப்டம்பர் 12 ஆம் தேதி அறிமுகம்..! ஆப்பிள் தனது புதிய ஐபோன்களை செப்டம்பர் 12 ஆம் தேதி வொண்டர்லஸ்ட் நிகழ்வில் அறிமுகப்படுத்துகிறது. ஒவ்வொரு ஐபோன் நிகழ்வைப் போலவே, இந்த ஆண்டும் வதந்திகளுக்கு பஞ்சமில்லாமல் ஐபோன் 15 சீரியஸ் பெரும்பாலான புதிய அம்சங்கள் கசிந்துள்ளன, ஆனால் அதிகாரப்பூர்வ அறிவிப்புக்கும், விலை அறிவிப்புக்காகவும் நாம் காத்திருக்க வேண்டியது கட்டாயம். புதிய ஐபோன் 15 விலைContinue Reading