
டிரையம்ப் ஸ்பீடு 400 பைக் அறிமுகமானது! என்னது விலை கம்மியா..?
News India டிரையம்ப் ஸ்பீடு 400 பைக் அறிமுகமானது! என்னது விலை கம்மியா..? பஜாஜ் (Bajaj) – டிரையம்ப் (Triumph) கூட்டணியில் தயாரிக்கப்பட்ட மோட்டார்சைக்கிளே டிரையம்ப் ஸ்பீடு 400 (Tiumph Speed 400) ஆகும்.மிக பெரிய அளவில் இந்த பைக்கிற்கு எதிர்பார்ப்பு நிலவி வந்தநிலையில், சென்ற மாதம் 5ஆம் தேதி அன்று இந்த பைக் அதிகாரப்பூர்வமாக இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. அறிமுகமாக இந்த மோட்டார்சைக்கிளுக்கு ரூ. 2.23 லட்சம் விலைContinue Reading