
ரூ.93 லட்சத்தில் ரேஞ்சு ரோவர் வேலார் எஸ்யூவி காரா..? என்னய்யா சொல்றீங்க…
News India ரூ.93 லட்சத்தில் ரேஞ்சு ரோவர் வேலார் எஸ்யூவி காரா..? என்னய்யா சொல்றீங்க… ஜாகுவார் லேண்ட் ரோவர் நிறுவனத்தின் 2023 ரேஞ்சு ரோவர் வேலார் எஸ்யூவி மாடல் விற்பனைக்கு ரூ.93 லட்சம் விலையில் விற்பனைக்கு வெளியாகியுள்ளது. பெட்ரோல் மற்றும் டீசல் என இரண்டிலும் HSE வேரியண்டின் அடிப்படையில் வந்துள்ள மாடலுக்கு முன்பதிவு நடைபெறும் நிலையில் செப்டம்பர் மாதம் விநியோகம் செய்யப்பட உள்ளது. முந்தைய மாடலை விட ரூ.3.29 லட்சம் வரை வேலர்Continue Reading