Search Result

Category: Health

Health

ஆர்.ஹெச் ரத்தப் பிரிவு: கர்ப்பிணிகளுக்கு பிரசவத்தில் சிக்கல் வருமா?

ஆர்.ஹெச் ரத்தப் பிரிவு: கர்ப்பிணிகளுக்கு பிரசவத்தில் சிக்கல் வருமா? கர்ப்ப காலத்தில் எல்லாப் பெண்களும் ரத்தப் பிரிவை செக் செய்ய வேண்டியது மிக மிக அவசியம். கணவரின் ரத்தப் பிரிவையும் தெரிந்து வைத்திருக்க வேண்டும். ஆர்.ஹெச் பாசிட்டிவ் ரத்தப்பிரிவு உள்ள கர்ப்பிணிகளுக்கு கர்ப்பகால சிக்கல்கள் எதுவும் வர வாய்ப்பில்லை. அதுவே அந்தப் பெண்ணுக்கு ஆர்.ஹெச் நெகட்டிவ் ரத்தப் பிரிவும் கணவருக்கு பாசிட்டிவ் ரத்தப் பிரிவும் இருந்தால் குழந்தையும் பாசிட்டிவ் ரத்தப்Continue Reading

Health

வாழைப்பூ சாப்பிடுவதால் இவ்வளவு நன்மை இருக்கா…

வாழைப்பூ சாப்பிடுவதால் இவ்வளவு நன்மை இருக்கா… சில பூக்கள் நம் நோய் தீர்க்கும் மருந்தாகும். உயிர் காக்கும் கவசமாகவும் பயன்படுகின்றன. அந்த வகையில் நம் ஆயுளைப் பெருக்கி நீண்ட காலம் வாழ வைக்கும் அற்புத மருத்துவக் குணங்களைக் கொண்டது ‘வாழைப்பூ’ . இதன் மகத்துவதைப் பற்றி இங்கே பார்ப்போம். குலை வாழையைத் தலைமகளோடு ஒப்பிடுகிறார்கள், தமிழர்கள். அப்படியென்றால், எந்த அளவுக்கு நமக்கு வாழைப்பூ பயன்படுகிறது என்பது தெள்ளத்தெளிவாக விளங்கும். வாழையின்Continue Reading

Beauty Tips

கர்ப்ப காலத்தில் அழகு சாதன பொருட்களை பயன்படுத்த கூடாது..

கர்ப்ப காலத்தில் அழகு சாதன பொருட்களை பயன்படுத்த கூடாது.. தாயின் கர்ப்பத்தை பல வழிகளில் பாதிக்கக்கூடிய பல்வேறு இரசாயனங்கள் அழகு சாதன பொருட்களில் இருப்பதாக கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளன.. கர்ப்பத்தை பாதுகாப்பான நிகழ்வாக மாற்ற கீழே விவரிக்கப்பட்டுள்ள அழகு சாதனப் பொருட்களை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும். அவை என்னென்ன? பொருட்கள் என்பது குறித்து இந்த பதிவில் தெரிந்துக் கொள்ளலாம் வாங்க… கர்ப்ப காலத்தின் போதோ அல்லது பிரசவத்திற்கு பிறகோ குழந்தைக்கு பாலூட்டும் போது அல்லதுContinue Reading

Health

PCOS உள்ள பெண்கள் பின்பற்ற வேண்டிய உணவு முறை…

PCOS உள்ள பெண்கள் பின்பற்ற வேண்டிய உணவு முறை… PCOS உள்ள பெண்களுக்கு, உணவு எப்போதும் போராட்டமான ஒன்றாக இருந்து வருகிறது. PCOS அல்லது பாலிசிஸ்டிக் ஓவரி சிண்ட்ரோம் என்பது ஹார்மோன் கோளாறு ஆகும், இது உலகளவில் 10% க்கும் அதிகமான பெண்களை பாதிக்கிறது. பிசிஓஎஸ் உள்ள பெண்களில், ஆண்ட்ரோஜன்களின் உயர் மட்ட உற்பத்தி உள்ளது, இது ஒரு வகை ஆண் ஹார்மோன் ஆகும். இது இன்சுலின் எதிர்ப்பிற்கு வழிவகுக்கும்,Continue Reading

Health

புற்றுநோய் உண்டாக்கும் 10 உணவுகள்!

புற்றுநோய் உண்டாக்கும் 10 உணவுகள்! புற்றுநோய் என்றாலே, அனைவருக்கும் அபாயகரமான விளைவுடன் கூடிய ஒரு ஆபத்தான நோய்தான் நினைவுக்கு வரும். உண்மையில், பெரும்பாலான புற்றுநோய்கள் அதிகமாக வளர்ச்சியடைவதற்கு முன்பே கண்டறியப்பட்டால், சிகிச்சையளிக்கப் படக்கூடியவை. அந்தவகையில், புற்றுநோய் ஆபத்தை ஏற்படுத்தும் 10 உணவுகள் குறித்து விரிவாக பார்க்கலாம். கேனில் அடைக்கப்பட்ட பானங்கள் கேனில் அடைக்கப்பட்ட பானங்களில் மார்பகம் புற்றுநோயை ஏற்படுத்தக்கூடிய Bisphenol A என்ற வேதிப்பொருட்கள் உபயோகப்படுத்தப்படுகிறது. கார்பனேட் செய்யப்பட்ட குளிர்பானங்கள்Continue Reading

Health

மூட்டு வலியை அடியோடு விரட்டும் பூண்டு எண்ணெய்!

மூட்டு வலியை அடியோடு விரட்டும் பூண்டு எண்ணெய்! மூட்டு வலிக்கு பல காரணங்கள் இருக்கலாம். இன்றைய காலக்கட்டத்தில் இளைஞர்கள் மத்தியிலும் இந்த பிரச்சனை அதிகரித்து வருகிறது. இதற்கு சிறந்த நிவாரணமாக பூண்டு எண்ணெய் உள்ளது. மூட்டு வலி என்பது ஒரு 30 வயதிற்கு மேல் பெரும் பிரச்சனையாக உருவெடுத்துள்ளது. இதற்கு பல வைத்தியங்களை மேற்கொண்டாலும் அவ்வளவு சுலபமாக இதை போக்க முடியாது. ஆனால் இதை வீட்டு வைத்தியங்கள் மூலம் சுலபமாகContinue Reading

Health

இரவில் சாப்பிடக்கூடாத பழங்கள் என்னென்ன..?

இரவில் சாப்பிடக்கூடாத பழங்கள் என்னென்ன..? பொதுவாக, எல்லா வகைப் பழங்களிலும் வைட்டமின், மினரல் மற்றும் உடல் ஆரோக்கியத்திற்கு உதவும் நார்ச் சத்து, நீர்ச் சத்து போன்ற பல ஊட்டச் சத்துக்கள் அடங்கியுள்ளன என்பது எவரும் மறுக்க முடியாத உண்மை. இருந்தாலும், அவற்றில் சில வகைப் பழங்களை இரவில் படுக்கைக்குச் செல்லும் முன்பு உண்பது, அவற்றிலிருந்து வெளிப்படும் நன்மைகளின் தாக்கம் எதிர்மறை வினையாக மாறி உடலுக்கு சில அசௌகரியங்கள் உண்டாக்க வாய்ப்பாகும்.Continue Reading

Health

கீழாநெல்லியில் உள்ள மருத்துவ குணம் பற்றி தெரிஞ்சுக்கோங்க..!

கீழாநெல்லியில் உள்ள மருத்துவ குணம் பற்றி தெரிஞ்சுக்கோங்க..! எங்கெல்லாம் ஈரமான இடமுள்ளதோ, அங்கெல்லாம் நிறைந்து கிடக்கும் கீழாநெல்லியின் மருத்துவ குணம் என்னென்ன தெரியுமா? கீழாநெல்லி பவுடர் சாப்பிடுவதால் பெண்களுக்கு கிடைக்கும் நன்மை என்ன தெரியுமா? கீழா நெல்லியில் பொட்டாசியம், வைட்டமின் C, இரும்புச்சத்து, மினரல்ஸ், கார்போஹைட்ரேட் நிறைந்திருக்கிறது. மஞ்சள் காமாலையை விரட்டுவதில் முக்கிய இடத்தை இன்றுவரை பிடித்துள்ளது இந்த கீழநெல்லி கீரைகள். மஞ்சள் காமாலை: இந்த இலையை சுத்தம் செய்து, விழுதாகContinue Reading

breaking news

48 மணி நேரத்தில் உயிர் போகச் செய்யும் கொடிய பாக்டீரியா பரவல்!!

48 மணி நேரத்தில் உயிர் போகச் செய்யும் கொடிய பாக்டீரியா பரவல்!! வைரஸ் என்றால் நமக்கு முதலில் நினைவிற்கு வருவது சீனாவின் ஊகான் மாகாணம். கோடிக்கணக்கான உயிர்களை பலி கொண்ட கொரோனா என்ற அரக்கன் இந்த நாட்டில் தான் முதன் முதலில் கண்டுபிடிக்கப்பட்டது.பின்னர் உலக நாடுகளுக்கு வேகமாக பரவி ஒரு பதம் பார்த்து விட்டது. கொரோனா வைரஸை கட்டுக்குள் கொண்டுவர தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்பட்டாலும் அவை உருமாற்றம் அடைந்து பல அச்சுறுத்தல்களைContinue Reading