Search Result

Category: Health

Health

உங்கள் இதயத்தைப் பாதுகாக்க சிறந்த வழிகள்..!

News India உங்கள் இதயத்தைப் பாதுகாக்க சிறந்த வழிகள்..! அதிக கொலஸ்ட்ராலை குறைப்பது எப்படி? கெட்ட கொலஸ்ட்ராலை குறைப்பதற்கான வழி இருந்தால் சொல்லுங்கள்? போன்ற கேள்விகளை இன்று அடிக்கடி நாம் கடந்து போக வேண்டி உள்ளது. அந்த அளவுக்கு கொலஸ்ட்ரால் பிரச்சனை என்பது ஒரு மிகப்பெரிய பிரச்சினையாக விஸ்பரூபம் எடுத்துள்ளது. பெரும்பாலான நபர்கள் கெட்ட அல்லது அதிக கொலஸ்ட்ராலை குறைப்பதில் கவனம் செலுத்துகின்றனர். ஆனால் நல்ல கொலஸ்ட்ராலை முற்றிலுமாக தவிர்த்து விடுகின்றனர். கெட்டContinue Reading

Health

ஆரோக்கியத்திற்கு அருமருந்தாக விளங்கும் புடலங்காய்

News India ஆரோக்கியத்திற்கு அருமருந்தாக விளங்கும் புடலங்காய் உடலை ஆரோக்கியமாய் வைத்துக்கொண்டால் நோய்கள் பல மைல் தூரத்தில் நின்று விடும் என்பது நம் முன்னோர்களின் கூற்று. அதற்காகவே சத்துள்ள ஆகாரங்களையும், காய்கறிகளையும் உணவில் சேர்த்துக் கொண்டனர். பார்த்து, பார்த்து அவர்கள் சேர்ந்த அற்புதமான சத்துக்கள் கொண்ட காய்கறிகளும், கீரை வகைகளும் இன்று பாதியளவு கூட நாம் சேர்த்துக் கொள்வதில்லை என்பதுதான் உண்மை. நம் முன்னோர்கள் ஆரோக்கியம் அளிக்கும் செடி, கொடி, மர வகைகளைContinue Reading

Health

உடலில் உள்ள சிறுநீரக கற்களை வெளியேற்ற வேண்டுமா?

News India உடலில் உள்ள சிறுநீரக கற்களை வெளியேற்ற வேண்டுமா? சிறுநீரகம் நம் உடலின் ஒரு முக்கிய உள் உறுப்பாகும்.இந்த உறுப்பை ஆரோக்கியமாக வைத்திருப்பது மிகவும் முக்கியம்.இந்த உறுப்பு நம் உடலில் இருக்கும் கழிவுகளை சிறுநீர் வழியாக அகற்ற உதவுகிறது. இந்நிலையில் நம் உடலின் முக்கிய உறுப்பான இதில் தேங்கி இருக்கும் சிறுநீரக கற்களால் அவை ஆரோக்கியத்தை இழப்பதால் பல்வேறு நோய் பாதிப்புகளுக்கு ஆளாகி உயிருக்கு ஆபத்தாக முடியும் நிலைக்குContinue Reading

Health

வெண்டைக்காயின் நன்மைகளை பற்றி தெரிந்து கொள்வோம்..!

News India வெண்டைக்காயின் நன்மைகளை பற்றி தெரிந்து கொள்வோம்..! வெண்டைக்காயை பலரும் அதன் வழவழப்புத் தன்மைப் பிடிக்காமல் சாப்பிட மாட்டார்கள். சிலர் அந்த வழவழப்புப் போக நன்கு வதக்கி சமைப்பார்கள். ஆனால் அதன் வழவழப்புப் பசை போன்ற அமிலத்தில்தான் பல நன்மைகள் இருக்கின்றன தெரியுமா..? அவை என்னென்ன பார்க்கலாம். வெண்டைக்காயில் உள்ள அந்த வழவழப்புத் திரவம் சர்க்கரை நோயாளிகளுக்கு சர்க்கரை அளவைக் குறைக்க உதவுகிறது. அதில் நார்ச்சத்து நிறைவாக உள்ளதால் மலச்சிக்கல் பிரச்னை இருந்தால்Continue Reading

Health

உடலுக்கும், எலும்புக்கும் பலமளிக்கும் ‘கருப்பு உளுந்து சோறு’

News India உடலுக்கும், எலும்புக்கும் பலமளிக்கும் ‘கருப்பு உளுந்து சோறு’ தமிழகத்தின் பாரம்பரிய உணவு உளுந்து சோறு. இதை அரிசி மற்றும் கருப்பு உளுந்து பயன்படுத்தி செய்யவேண்டும். முழு உளுந்து அல்லது உடைத்த உளுந்து இரண்டில் ஏதேனும் ஒன்றை பயன்படுத்திக்கொள்ளலாம். இது சுவை மற்றும் ஆரோக்கியம் நிறைந்தது. இதை துவையல் மற்றும் அசைவ கிரேவியுடன் சேர்த்து சாப்பிடலாம். கருப்பு உளுந்து பெண்களுக்கு மிகவும் நல்லது. இடுப்பு எலும்புகள் வலுப்பெற உதவுவது கருப்பு உளுந்து.Continue Reading

Health

நைட் ஷிப்டில் வேலை பார்ப்பவரா நீங்காளா!!? அப்ப இதோ டிப்ஸ் ஃபாலோ பண்ணுங்க…

News India நைட் ஷிப்டில் வேலை பார்ப்பவரா நீங்காளா!!? அப்ப இதோ டிப்ஸ் ஃபாலோ பண்ணுங்க… நைட் ஷிப்ட்டில் வேலை பார்த்து வரும் சில நபர்கள் கண்டிப்பாக பின்பற்ற வேண்டிய மூன்று வழிமுறைகள் பற்றி இந்த பதிவின் முலமாக தெரிந்து கொள்ளலாம். தற்போதைய காலகட்டத்தில் பலவிதமான வேலைகள் வந்துவிட்டது. முன்பெல்லாம் பகலில் வேலைக்கு சென்றுவிட்டு இரவு நேரத்தில் வீட்டுக்கு வருவார்கள். இதுதான் காலம் காலமாக வேலை நேரமாக இருந்து வந்தது. அதாவதுContinue Reading

Health

The Unspoken Dilemmas of Contemporary Veganism

News India The Unspoken Dilemmas of Contemporary Veganism – Kruthiga V S In recent years, veganism has surged in popularity as a lifestyle choice for those seeking ethical, environmental, and health benefits. However, beneath the surface of this trend lies a web of complex and often unexamined dilemmas. This articleContinue Reading

Health

மாரடைப்பு வருவதை 24 மணி நேரத்திற்கு முன்பே தெரியும் அறிகுறிகள்… உடனே மருத்துவரை பாருங்க..!

News India மாரடைப்பு வருவதை 24 மணி நேரத்திற்கு முன்பே தெரியும் அறிகுறிகள்… உடனே மருத்துவரை பாருங்க..! எங்கு பார்த்தாலும் மாரடைப்பு செய்திகள். நாம் நேற்று வரை பேசிக்கொண்டிருந்தவர், பார்த்தவர் என பலரும் திடீரென மாரடைப்பினால் இறந்துவிட்டார் என்று கேட்கும்போது நெஞ்சு பொறுக்காமல் நொறுங்கி விடுகிறோம்.இந்த சூழலில் தான் அமெரிக்க ஆய்வு நிறுவனம் ஒன்று மாரடைப்பு வரும் முன் சில அறிகுறிகள் தென்படும் என்றும், அவை ஆண், பெண் இருContinue Reading

Health

வீட்டில் உள்ள பொருட்களை பயன்படுத்தினால், ஜென்மத்திற்கும் எலி தொல்லை இருக்காது!!

News India வீட்டில் உள்ள பொருட்களை பயன்படுத்தினால், ஜென்மத்திற்கும் எலி தொல்லை இருக்காது!! நம் வீட்டில் ஒரு முறை எலி புகுந்து விட்டால் அதனை வெளியேற்றுவது என்பது அவ்வளவு எளிதான காரியமில்லை.இவ்வாறு உணவு பொருட்களை உண்டு நமக்கு அதிகளவு பயத்தை காட்டி வரும் எலிகளை வீட்டில் இருக்கின்ற பொருட்களை வைத்து எளிதில் விரட்டி விட முடியும்.இதனால் வீட்டில் எப்பொழுதும் எலி தொல்லை இல்லாமல் நிம்மதியாக வாழ முடியும். தேவையான பொருட்கள்:-Continue Reading