
குழந்தைகளுக்கு உடற்பயிற்சி சொல்லிக் கொடுப்பதின் நன்மைகள்…
News India குழந்தைகளுக்கு உடற்பயிற்சி சொல்லிக் கொடுப்பதின் நன்மைகள்… பொதுவாக, இன்று குழந்தைகள் முதல், பெரியவர்கள் வரை அவரவர் சாப்பிடும் சாப்பாட்டிற்கு ஏற்ற உடல் உழைப்பு இல்லாமல் இருக்கிறார்கள். ஆனால், இதனை பெற்றோர் நினைத்தால், தடுக்க முடியும். அதாவது, குழந்தைகளுக்காக எளிமையான முறையில், உடற்பயிற்சியை சொல்லிக் கொடுப்பது மூலமாக, அவர்களின் உடலுக்கு வரும் நோய்களை அறவே தடுக்க முடியும். மேலும், அவர்கள் உடல் பருமனை இதன் மூலமாக தடுக்கலாம் என்பதும், சர்க்கரை நோய்Continue Reading