
அறுசுவை உணவில் எந்தச் சுவையை முதலில் உண்ண வேண்டும்..! தெரிஞ்சுக்கோங்க…
News India அறுசுவை உணவில் எந்தச் சுவையை முதலில் உண்ண வேண்டும்..! தெரிஞ்சுக்கோங்க… சுவையில்லாத உணவு உணவாகாது. அறு சுவையுடன் கூடிய உணவே முறையான உணவாகும். நாக்கு அறியக் கூடிய சுவைகள் ஆறுவகை எனப் பழந்தமிழ் மருத்துவம் கூறுகிறது.உடலில் இயங்குகின்ற முக்கியமான தாதுக்களுடன் ஆறு சுவைகளும் ஒன்றுகூடி உடலை வளர்க்கப் பயன்படுகின்றன. உடலானது ரத்தம், தசை, கொழுப்பு, எலும்பு, நரம்பு, உமிழ்நீர், மூளை ஆகிய ஏழு தாதுக்களால் ஆனது. இவற்றுள் ஏழாவது தாதுவாகியContinue Reading