
பிரண்டை செடியின் மருத்துவ பயன்கள்!
News India பிரண்டை செடியின் மருத்துவ பயன்கள்! பிரண்டையை என்னென்ன வகையில் பயன்படுத்தலாம் என்பதை காண்போம். இளம் பிரண்டையை நெய்விட்டு வதக்கி அடைத்து நெல்லிக்காய் அளவு சாப்பிட்டு வந்தால் ரத்த மூலம் குணமாகும். 1. அடிபட்டு ஏற்படும் வீக்கத்தின் மேல் பிரண்டையை அரைத்து கட்டி வர வீக்கம் குறையும். 2. பிரண்டை துவையல் சாப்பிட்டு வந்தால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். 3. பிரண்டை தண்டை நெய்விட்டு வறுத்து அரைத்துContinue Reading