Search Result

Category: Health

Health

கருவலையம் ஏன் வருது தெரியுமா..?

செய்திகள் இந்தியா கருவலையம் ஏன் வருது தெரியுமா..? உங்களுக்கு கருவளையமோ அல்லது கண்களுக்கு கீழ் வீக்கமோ இருந்தால் அதற்கான காரணத்தை தெரிந்து கொண்டு அதற்கு தகுந்த சிகிச்சை அளிப்பது மிகவும் அவசியம். நீண்ட நேரம் கணினி முன் அமர்ந்து வேலை செய்வது, போதிய அளவு தூங்காமல் இருப்பது, சரியான உணவுமுறை பின்பற்றாத சூழல் போன்றவை பல விதமான பாதிப்புகளை ஏற்படுத்தும். இதில் குறிப்பாக, தூக்கமின்மை உடனடியாக முகத்தில் தெரியும். குறிப்பாக, கருவளையம்Continue Reading

Health

விரைவாக உடல் எடையை குறைக்கணுமா..? அப்ப இந்த சூப் குடிங்க..!

செய்திகள் இந்தியா விரைவாக உடல் எடையை குறைக்கணுமா..? அப்ப இந்த சூப் குடிங்க..! முருங்கை இலை எண்ணற்ற சத்துக்கள் நிறைந்து காணப்படுகின்றன. வாரத்திற்கு இரு முறை முருங்கை இலையை சாப்பிட்டு வந்தால் ஆஸ்துமா, தோல் நோய் போன்ற பல நோய்களிலிருந்து விடுபட்டு விடலாம்.வெறும் வயிற்றில் தினமும் முருங்கை இலை சூப் குடித்து வந்தால் உடல் எடை கிடுகிடுவென குறைவதுடன், பல நன்மைகளும் நமக்கு கிடைக்கும். சரி… எப்படி முருங்கை இலைContinue Reading

Health

கொலஸ்ட்ராலை குறைக்கணுமா…? இந்த தோசைய சாப்ட்டு பாருங்க…!

செய்திகள் இந்தியா கொலஸ்ட்ராலை குறைக்கணுமா…? இந்த தோசைய சாப்ட்டு பாருங்க…! தற்போது கொலஸ்ட்ரால் நோயானது வயது வித்தியாசம் பார்க்காமல் அனைவருக்கும் பாதிப்பை ஏற்படுத்துவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பொதுவாக உடலில் கொலஸ்ட்ரால் அதிகமாவதற்கு காரணம் ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை மற்றும் கொழுப்பு நிறைந்த உணவுகளை அதிகம் உட்கொள்வதால் தான். அப்படி அதிகம் கொலஸ்ட்ரோலால் பாதிக்கப்படுபவர்களுக்கு காலை சாப்பிட ஏற்ற உணவுதான் இந்த கொள்ளு மசால் தோசை. தேவையான பொருட்கள்: அரிசி – 1 கப்,Continue Reading

Beauty Tips

தலைமுடி நீளமாக வளர வேண்டுமா? அப்போ இதை செய்து பாருங்கள்!

செய்திகள் தலைமுடி நீளமாக வளர வேண்டுமா? அப்போ இதை செய்து பாருங்கள்! சீனா மற்றும் ஜப்பானில் உள்ள பெண்கள் நீண்ட காலமாக தங்கள் கூந்தல் நீளமாக வளரவும், நரைப்பதை நிறுத்தவும் அரிசி நீரை பயன்படுத்துகின்றனர். அரிசி சமைத்த பிறகு அல்லது ஊறவைத்த பிறகு எஞ்சியிருக்கும் மாவுச்சத்து நீர் அரிசி நீர். இது முடியை மிருதுவாகவும், பளபளப்பாகவும் மாற்றும், அது வேகமாக வளர உதவும் என்றும் கருதப்படுகிறது. அரிசியை நன்றாக கழுவி எடுத்துக் கொள்ள வேண்டும்.Continue Reading

Health

சொத்தை பல் பிரச்சனையா…! கவலைய விடுங்க… முதல்ல இத செய்ங்க…!

இந்தியா சொத்தை பல் பிரச்சனையா…! கவலைய விடுங்க… முதல்ல இத செய்ங்க…! வாயில் இருக்கம் பாக்டீரியா காரணமாக உண்டாகும் பற் சொத்தை – பல் வலி பிரச்சனையை இயற்கையான வழிகளில் குணப்படுத்துவது எப்படி என்பது பற்றி இங்கு காணலாம். உணவு வழக்கத்தை மாற்றுங்கள்!எடுத்துக் கொள்ளும் உணவில் சர்க்கரை உள்ளடக்கம் அதிகம் இருப்பது பற்சிதைவு மற்றும் சொத்தை பல் பிரச்சனையை அதிகரிக்கும். எனவே, சர்க்கரை உணவுகளை தவிர்ப்பது நல்லது. ஆயில் புல்லிங்! ஆயில்Continue Reading

Health

எடையை குறைக்க இரவு நேரத்தில் சாப்பிட வேண்டிய உணவுகள்!

செய்திகள் இந்தியா எடையை குறைக்க இரவு நேரத்தில் சாப்பிட வேண்டிய உணவுகள்! ஒருவருக்கு சரியான தூக்கம் கிடைக்காவிட்டால், உடல் எடை அதிகரிக்கும். அதற்கு நல்ல தூக்கத்தையும், உடல் எடையையும் குறைக்க உதவும் உணவுகளை சாப்பிட வேண்டும். எடையைக் குறைக்க இரவு நேரத்தில் சாப்பிட வேண்டிய உணவுகள் பின்வருமாறு: செர்ரி செர்ரி பழங்களை இரவு நேரத்தில் உட்கொண்டால், அது வயிற்றை நிரப்புவதோடு, இரவு நல்ல தூக்கத்தைப் பெற உதவும். தயிர் தயிரில்Continue Reading

Health

ஏாியல் யோகாவினால் என்னென்ன பயன்கள்!

செய்திகள் இந்தியா ஏாியல் யோகாவினால் என்னென்ன பயன்கள்! பாரம்பாிய யோகா பயிற்சிகள் உடல் ஆரோக்கியத்திற்கு உதவி செய்தாலும், பலா் அவற்றை விரும்புவதில்லை. இந்நிலையில் ‘ஏரியல் யோகா’ என்று புதிய யோகா பயிற்சிகள் வந்திருக்கின்றன. இவை உடலுக்கு நல்ல ஆரோக்கியத்தைத் தரும் என்று நம்பப்படுகின்றன. இவை தரைக்கு மேலே தொங்கிக் கொண்டு செய்யக்கூடிய யோகா பயிற்சிகள் ஆகும். இவை உடல் ஆரோக்கியத்திற்கு மிகச் சிறந்த பயிற்சிகளாக இருக்கும் என்று ‘திவா யோகா’Continue Reading

Health

தாகம் இல்லாத போது தண்ணீர் குடித்தால்? மருத்துவர்கள் என்ன சொல்கிறார்கள்..!

செய்திகள் இந்தியா தாகம் இல்லாத போது தண்ணீர் குடித்தால்? மருத்துவர்கள் என்ன சொல்கிறார்கள்..! தாகம் எடுக்காத போதும் தண்ணீர் குடிப்பது பலன் தருமா? என்பது குறித்து பிரபல மருத்துவர் விளக்கம் அளித்துள்ளார். நாடு முழுவதும் கோடை வெயில் சுட்டெரித்து வரும் நிலையில், வெயிலின் தாக்கத்தை சமாளிக்க முடியாமல் பொதுமக்கள் திணறி வருகின்றனர். கோடைகாலத்தில் இருக்கும் கடுமையான வெப்பம் அதிக வியர்வை, சொறி, கொப்புளங்கள், வெயிலின் தாக்கம் மற்றும் சோர்வுக்கு வழி வகுக்கும்.Continue Reading

Health

இரத்த கொதிப்பை கட்டுக்குள் கொண்டுவரும் கண்டங்கத்தரி!

செய்திகள் இந்தியா இரத்த கொதிப்பை கட்டுக்குள் கொண்டுவரும் கண்டங்கத்தரி! எமது உடலில் பல வகையான நோய்கள் வந்து ஒட்டிக் கொண்டுதான் இருக்கிறது. அந்த ஒவ்வொரு நோய்களுக்கு ஒவ்வொரு காய்கறிகளும் பழங்களும் மருந்தாகிறது. அப்படி பல வியாதிகளுக்கு மருந்தாகிறது இந்த கண்டங்கத்தரி. இது காட்டுப்பகுதிகளில் செம்மண், வண்டல் மண் இருக்கும் வளமான இடங்களில் கொடிபோல் வளர்ந்திருக்கும். கண்டங்கத்திரியின் நன்மைகள் நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் கொண்டிருக்கிறது.நுண்ணுயிர்களை அழிக்கும் தன்மை உள்ளது.இந்தச் செடி சளி,Continue Reading

Health

நோய்களை அண்டவிடாத வெங்காயத்தாள் பயன்கள்..!

செய்திகள் இந்தியா நோய்களை அண்டவிடாத வெங்காயத்தாள் பயன்கள்..! ஸ்ப்ரிங் ஆனியன் என்ற பெயரில் பரவலாக அறியப்படும் வெங்காயத்தாள் உணவுக்கு சுவையூட்டுவதாக மட்டுமல்லாமல் பல்வேறு ஊட்டச்சத்துகளை தன்னுள் கொண்டுள்ளது. பல உடல் பிரச்சினைகளை தீர்க்கும் மருத்துவ குணம் இதில் உள்ளது. வெங்காயத்தாளில் விட்டமின் சி, பி2, ஏ, கே காப்பர், பொட்டாசியம், நார்ச்சத்துக்கள் உள்ளிட்ட பல சத்துக்கள் அடங்கியுள்ளது. வெங்காயத்தாளில் உள்ள சல்பர் சேர்மங்கள் இரத்த அழுத்த அளவுகளை குறைக்கவும் கட்டுப்படுத்தவும் உதவுகிறது.Continue Reading