Search Result

Category: Health

Health

387லிருந்து 648! மருத்துவக் கல்லூரிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது குறித்து மத்திய சுகாதார அமைச்சர் தகவல்

செய்திகள் இந்தியா 387லிருந்து 648! மருத்துவக் கல்லூரிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது குறித்து மத்திய சுகாதார அமைச்சர் தகவல் புதுடெல்லி : மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் மன்சுக் எல்.மாண்டவியா நேற்று நாடாளுமன்றத்துக்கு வெளியே செய்தியாளர்களிடம் கூறியதாவது, நாட்டின் மருத்துவர்கள் தேவையை பூர்த்தி செய்யவும், மாணவர்கள் மருத்துவக் கல்விக்காக வெளிநாடு செல்வதை தவிர்க்கவும் மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதன் காரணமாக நாடு முழுவதிலும் 8 ஆண்டுகளுக்குContinue Reading

Health

மழைக்காலங்களில் ஏற்படும் நோய்த் தொற்றினைத் தவிர்க்க 12 லட்சம் குடியிருப்புகளுக்கு குளோரின் மாத்திரைகள்… சென்னை குடிநீர் வாரியம் தகவல்

மழைக்காலங்களில் ஏற்படும் நோய்த் தொற்றினைத் தவிர்க்க 12 லட்சம் குடியிருப்புகளுக்கு குளோரின் மாத்திரைகள்… மழைக்காலங்களில் ஏற்படும் நோய்த் தொற்றினைத் தவிர்க்க 12 லட்சம் குடியிருப்புகளுக்கு குளோரின் மாத்திரைகள்… சென்னை குடிநீர் வாரியம் தகவல் சென்னை குடிநீர் வாரியத்தின் சார்பில், தண்டையார்பேட்டை, சுந்தரம் பிள்ளை நகர், 4வது பிரதான சாலையில் குடிநீரின் தரம் பரிசோதிக்கப்பட்டபோது எடுத்த படம். சென்னை குடிநீர் வாரியத்தின் சார்பில், ஆலந்தூர், புதுப்பேட்டை தெருவில் குளோரின் மாத்திரைகள் வழங்கும்Continue Reading

Health

பக்கவாதத்துக்கு முக்கிய காரணமே ரத்த கொதிப்புதான்..! அரசு கீழ்ப்பாக்கம் மருத்துவமனை இயக்குநர் மருத்துவர் மணி தகவல்

பக்கவாதத்துக்கு முக்கிய காரணமே ரத்த கொதிப்புதான்..! பக்கவாதத்துக்கு முக்கிய காரணமே ரத்த கொதிப்புதான்..! அரசு கீழ்ப்பாக்கம் மருத்துவமனை இயக்குநர் மருத்துவர் மணி தகவல் நேற்று,சென்னை – ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் உலக சொரியாசிஸ் மற்றும் உலக பக்கவாத நோய் தினத்தையொட்டி விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. ராயப்பேட்டை அரசு மருத்துவமனையின் இயக்குநர் டாக்டர் மணி தலைமையில் நடைபெற்ற இப்பேரணியில் துறை சார்ந்த டாக்டர்களும், நர்சுகளும் கலந்து கொண்டு, சொரியாசிஸ் நோய் மற்றும்Continue Reading

Health

நீரிழிவு நோய் : இரண்டாவது இடத்தில் இந்தியா..! ஐ.சி.எம்.ஆர். அதிர்ச்சி தகவல்

ஒருவரது உடலால் போதுமான கணைய நீரை (இன்சுலின்) உற்பத்தி செய்ய முடியாமை அல்லது அவரது உடல் கணைய நீருக்குத் தகுந்த முறையில் பதில்வினை ஆற்ற முடியாமை ஆகிய காரணங்களால் ஏற்படும் நீரிழிவு நோய் ஒரு நீடித்த நோயாகும். அடிக்கடி சிறுநீர் கழித்தலும், மிகை தாகமும், எடை இழப்பும், மங்கலான பார்வையுமே நீரிழிவு நோயின் அறிகுறிகளாகும். கடந்த 2014ஆம் ஆண்டில் சர்வதேச அளவில் 422 மில்லியன் மக்களுக்கு (11ல் ஒருவருக்கு) இந்நோய்Continue Reading