
தோல் அலர்ஜி நீங்க… வீட்டு வைத்தியம்!
News India தோல் அலர்ஜி நீங்க… வீட்டு வைத்தியம்! இரசாயனம் கலந்த பொருட்களை தேகத்திற்கு பயன்படுத்துவதால் தோல் அரிப்பு, அலர்ஜி உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்படுகிறது. இந்த தோல் அலர்ஜி பாதிப்பு நீங்க வீட்டில் இயற்கை பொருட்களை பயன்படுத்துவது நல்லது. தேவைப்படும் பொருட்கள்: 1)வேப்பிலை2)கருவேப்பிலை3)முருங்கை கீரை4)குப்பைமேனி5)மஞ்சள் தூள் ஒரு கிண்ணத்தில் வேப்பிலை, கருவேப்பிலை, முருங்கை கீரை மற்றும் குப்பைமேனி இலைகளை சம அளவு சேர்த்து தண்ணீர் ஊற்றி அலசவும். பிறகு ஒரு மிக்ஸி ஜாரில்Continue Reading