
கொலஸ்ட்ராலை குறைக்கும் சோள ரொட்டி.. வாங்க செஞ்சு பார்க்கலாம்!
News India கொலஸ்ட்ராலை குறைக்கும் சோள ரொட்டி.. வாங்க செஞ்சு பார்க்கலாம்! பொதுவாகவே அனைவருக்கும் கொலஸ்ரால் என்பது சீக்கிரமாக வரும். வெவ்வேறு உணவுகள் கொலஸ்ட்ராலை பல்வேறு வழிகளில் குறைக்கின்றன. சில கரையக்கூடிய நார்ச்சத்தை வழங்குகின்றன, இது கொலஸ்ட்ராலையும் அதன் முன்னோடிகளையும் செரிமான அமைப்பில் பிணைக்கிறது. அந்தவைகயில் மகராஷ்ட்ரா, ராஜஸ்தான், குஜராத் போன்ற வட மாநிலங்களில் பிரபலமாக இருக்கும் சோள ரொட்டி எப்படி கொலஸ்ட்ராலை குறைக்க உதவுகிறது என்பது பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.Continue Reading