Search Result

Category: Health

Health

பப்பாளி சாப்பிடும் முன் கவனிக்க வேண்டியவை…

News India பப்பாளி சாப்பிடும் முன் கவனிக்க வேண்டியவை… விலை மலிவாகவும் அதிக ஊட்டச்சத்துகளையும் தரும் பழம் பப்பாளி. பப்பாளி உடலுக்கு நல்லதுதான் என்றாலும் சிலருக்கு சில பிரச்சினைகளை ஏற்படுத்த வாய்ப்புள்ளது. அதுகுறித்து தெரிந்து கொள்வோம். பப்பாளியில் வைட்டமின் ஏ, சி, தாதுக்கள் மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளது. எலுமிச்சையும், பப்பாளியும் சேர்ந்து நச்சுத்தன்மையை உண்டாக்குகிறது. இது இரத்த சோகை மற்றும் ஹீமோகுளோபின் ஏற்றத்தாழ்வை ஏற்படுத்தும்.பப்பாளி நன்மை பயக்கும் என்றாலும் இந்த பழத்தைContinue Reading

Health

நுரையீரலை ஆரோக்கியமாக வைக்கும் டாப் 10 உணவுகள்!!

News India நுரையீரலை ஆரோக்கியமாக வைக்கும் டாப் 10 உணவுகள்!! நமது உடல் உறுப்புகளில் மிகவும் முக்கியமான நுரையீரலை எப்பொழுதும் ஆரோக்கியமாக வைத்துக் கொள்வது அவசியம். ஆக்சிஜனை நமது உடலுக்குள் செலுத்தி நாள் முழுவதும் ஆற்றலாக வைத்திருக்க நுரையீரல் உதவுகிறது. இவ்வாறு சுவாசிப்பதினால் காற்றில் உள்ள கிருமிகளால் விரைவிலேயே நுரையீரலானது பாதிப்படைந்து விடுகிறது. இது நம்மை சுற்றியுள்ள காரணங்கள் என்று கூறினாலும் நாம் செய்யும் சில தவறுகளாலும் நுரையீரல் அதிகளவு பாதிப்படைகிறது. அந்தContinue Reading

Health

வெந்நீர்தான் நம்பர் ஒன் டாக்டர்..!

News India வெந்நீர்தான் நம்பர் ஒன் டாக்டர்..! ஏதாவது எண்ணெய்ப் பலகாரம், சுவீட், அல்லது பூரி சாப்பிட்ட பிறகு நெஞ்சு கரித்துக் கொண்டிருக்கிறதா? உடனே எடுங்கள் ஒரு டம்ளர் வெந்நீரை…. மெதுவாகக் குடியுங்கள். கொஞ்ச நேரத்தில் நெஞ்சு எரிச்சல் போயே போச்சு!காலையில் சரியாக மலம் கழிக்க முடியவில்லை என்று ஃபீல் பண்ணுகிறீர்களா? எடுங்கள் வெந்நீரை! குடியுங்கள் உடனே! இம்மீடியட் எஃபெக்ட் கிடைக்கும உடம்பு வலிக்கிற மாதிரி இருக்கிறதா? உடனே வெந்நீரில் கொஞ்சம் சுக்குத்தூள்,Continue Reading

Health

உங்கள் நகங்களை வைத்தே உடலில் உள்ள நோய்களை கண்டறியலாம்!

News India உங்கள் நகங்களை வைத்தே உடலில் உள்ள நோய்களை கண்டறியலாம்! நமது விரல்களில் இருக்கும் நகங்களை வைத்து நமது உடலில் என்னென்ன பிரச்சனைகள் உள்ளது என்பதை நாமலே அறிந்து கொள்ளலாம். நமது உடல் நிலைக்கேற்ப நகங்களின் நிறங்களும் மாறுபட்டு காணப்படும்.முதலாவதாக நகம் வெளுத்து காணப்பட்டால் அவர்களுக்கு ரத்த சோகை உள்ளது என்பதை அறிந்து கொள்ளலாம். அது மட்டுமின்றி கல்லீரல் தொடர்புடைய நோய்களும் இருக்க அதிக வாய்ப்புள்ளது.இரண்டாவதாக ஒரு சிலருக்கு நகம்Continue Reading

Health

வீக்கம் முதல் இதய நோய்கள் வரை தீர்வு காணும் பர்பில் நிற முட்டைகோஸ்!

News India வீக்கம் முதல் இதய நோய்கள் வரை தீர்வு காணும் பர்பில் நிற முட்டைகோஸ்! பர்பில் நிறத்தில் இருக்கும் முட்டைகோஸை நாம் பொதுவாக வாங்க மாட்டோம். ஆனால் இது மற்ற முட்டைக்கோஸ் போலத்தான் இருக்கும். இந்நிலையில் 100 கிராம் பர்பில் முட்டைக்கோஸில் என்ன சத்துகள் உள்ளது என்பதை தெரிந்துகொள்வோம். கலோரிகள்: 31 கார்போஹைட்ரேட்: 7 கிராம்நார்சத்து: 2.5 கிராம்சர்க்கரை : 3.9 கிராம்புரத சத்து: 1.4 கிராம்கொழுப்பு சத்து: 0.2Continue Reading

Health

ஒரே நாளில் உடலில் தேங்கி கிடந்த மொத்த மலத்தையும் வெளியேற்ற உதவும் வீட்டு வைத்தியம்!!

News India ஒரே நாளில் உடலில் தேங்கி கிடந்த மொத்த மலத்தையும் வெளியேற்ற உதவும் வீட்டு வைத்தியம்!! நாம் உண்ணும் உணவு எளிதில் செரிக்க கூடிய ஒன்றாக இருக்க வேண்டும். அதேபோல் சத்துக்கள் நிறைந்தவையாக இருக்க வேண்டும். ஆனால் உடல் ஆரோக்கியத்தை மறந்து வாய் ருசிக்காக உண்டு பல வித நோய் பாதிப்புகளுக்கு ஆளாகி விடுகிறோம். இந்த ஆரோக்கியமற்ற உணவு செரிக்காமல் மலசிக்கலாக மாறி நம்மை படுத்தி எடுக்கிறது. நாம்Continue Reading

Health

நீரிழிவு நோய் முதல் இரத்த அழுத்தம் வரை… அற்புதமான நன்மைகளை தரும் ஆப்பிள்!

News India நீரிழிவு நோய் முதல் இரத்த அழுத்தம் வரை… அற்புதமான நன்மைகளை தரும் ஆப்பிள்! உடலை ஆரோக்கியமாக வைத்திருக்க விரும்பினால், உணவின் ஊட்டச்சத்தில் சிறப்பு கவனம் செலுத்துவது மிகவும் முக்கியம் என்று உணவியல் நிபுணர்கள் கூறுகிறார்கள். நாம் உட்கொள்ளும் உணவுகள் நமது ஆரோக்கியத்தை நேரடியாக பாதிக்கின்றன. நமது உணவில் பருவகால பழங்கள் மற்றும் காய்கறிகளை தவறாமல் சேர்த்துக் கொண்டால், உடலுக்குத் தேவையான பெரும்பாலான ஊட்டச்சத்துக்களை எளிதில் வழங்க முடியும் என்றுContinue Reading

Health

எந்த உணவுகளுடன் கருவாட்டை சேர்த்து சாப்பிட்டால் உடலுக்கு விஷமாகும்!

News India எந்த உணவுகளுடன் கருவாட்டை சேர்த்து சாப்பிட்டால் உடலுக்கு விஷமாகும்! பொதுவாகவே ஒரு சில உணவுகளுடன் ஒரு சில உணவுகளை சேர்த்து சாப்பிட்டால் அது உடலிற்கு தீங்கு ஏற்பட வழிவகுக்கும். மரவள்ளிக்கிழங்கை மூடி சமைக்கக் கூடாது என நம் முன்னோர்கள் சொல்வது வழக்கம். காரணம் என்னவென்றால் அது நச்சு தன்மையாக மாறிவிடும் என்பதே. அதுப்போலவே ஒரு சில உணவுகளை சேர்த்து எடுத்துக்கொள்வதால் உடலுக்கு ஆபத்து ஏற்படும் என வைத்தியர்கள் தெரிவிக்கின்றனர். அந்தவகையில்Continue Reading

Health

கொத்தமல்லி நீர் பருகுவதால் உடலுக்கு எத்தனை நன்மைகள்

News India கொத்தமல்லி நீர் பருகுவதால் உடலுக்கு எத்தனை நன்மைகள் நம் வீட்டு உணவுகளின் வாசனையை கூட்டுவதில் கொத்தமல்லி விதைக்கு முக்கிய பங்கு இருக்கிறது.இந்த கொத்தமல்லி விதையில் அதிகளவு இரும்புச் சத்துக்கள், புரோட்டீன், பாஸ்பரஸ், கால்சியம், வைட்டமின் ஏ, பி1 உள்ளிட்ட சத்துக்கள் அடங்கி இருக்கிறது. இவை நம் உடலுக்கு ஆரோக்கியத்தையும், நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகளவில் வழங்குகிறது. கொத்தமல்லி நீர் தயார் செய்யும் முறை:- தேவையான பொருட்கள்:- *கொத்தமல்லிContinue Reading

Health

நுரையீரலை வலுவாக்கும் யோகாசனங்கள்!

News India நுரையீரலை வலுவாக்கும் யோகாசனங்கள்! நுரையீரல் நமது உடலின் மிக முக்கியமான உறுப்புகளில் ஒன்றாகும். இவை நமது உடலின் அனைத்து பகுதிகளுக்கும் சுத்தமான ஆக்ஸிஜனை வழங்குவதற்கு வேலை செய்கின்றன. எனவே, ஆரோக்கியமான உடலுக்கு, ஆரோக்கியமான நுரையீரல் இருப்பது மிகவும் அவசியம். ஆனால் தற்காலத்தில் தவறான உணவுப் பழக்கவழக்கங்களாலும், தவறான வாழ்க்கை முறையாலும் நுரையீரல் இளம் வயதிலேயே பலவீனமடைகிறது. நுரையீரலில் ஏதேனும் பிரச்சனை ஏற்பட்டால், சுவாச பிரச்சனைகள் மற்றும் பல தீவிரContinue Reading