
கேரட் பீன்ஸ் பொரியல்.. ஒரு முறை இப்படி செய்து பாருங்க!
News India கேரட் பீன்ஸ் பொரியல்.. ஒரு முறை இப்படி செய்து பாருங்க! பொதுவாக காய்கறிகளை அதிகம் சாப்பிடுவது உடலுக்குக்கு மிகவும் நல்லது. இதையே பல ஆய்வுகள் தெரிவிக்கின்றன. அந்த வகையில் தினம் தினம் குறைந்தது இரண்டு மூன்று காய்களை சேர்த்து கொள்வது மிகவும் நல்லது. வீடுகளில் அடிக்கடி செய்யப்படும் பீன்ஸ் காரட் பொரியலை இப்படி ஒரு முறை செய்து பாருங்க. காரட் பீன்ஸ் பிடிக்காதவர்கள் கூட விரும்பி சாப்பிடுவார்கள். தேவையானContinue Reading