Search Result

Category: Life Style

Health

தோல் அலர்ஜி நீங்க… வீட்டு வைத்தியம்!

News India தோல் அலர்ஜி நீங்க… வீட்டு வைத்தியம்! இரசாயனம் கலந்த பொருட்களை தேகத்திற்கு பயன்படுத்துவதால் தோல் அரிப்பு, அலர்ஜி உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்படுகிறது. இந்த தோல் அலர்ஜி பாதிப்பு நீங்க வீட்டில் இயற்கை பொருட்களை பயன்படுத்துவது நல்லது. தேவைப்படும் பொருட்கள்: 1)வேப்பிலை2)கருவேப்பிலை3)முருங்கை கீரை4)குப்பைமேனி5)மஞ்சள் தூள் ஒரு கிண்ணத்தில் வேப்பிலை, கருவேப்பிலை, முருங்கை கீரை மற்றும் குப்பைமேனி இலைகளை சம அளவு சேர்த்து தண்ணீர் ஊற்றி அலசவும். பிறகு ஒரு மிக்ஸி ஜாரில்Continue Reading

Health

குழந்தைகளின் வயிற்றில் உருவாகும் புழுக்களை வெளியேற்ற சூப்பரான வீட்டு வைத்தியம்..!

News India குழந்தைகளின் வயிற்றில் உருவாகும் புழுக்களை வெளியேற்ற சூப்பரான வீட்டு வைத்தியம்..! பெரும்பாலும் குழந்தைகள் திடீரென கடுமையான வயிற்று வலியை அனுபவித்து பின்னர் குறையும். மருந்து கொடுத்த பிறகும் இதே பிரச்சனை மீண்டும் மீண்டும் ஏற்பட்டால், உங்கள் குழந்தைக்கு வயிற்றுப் புழுக்கள் இருப்பதை புரிந்து கொள்ளுங்கள். குழந்தைகளுக்கு வயிற்றுப் புழுக்கள் வரும்போது இந்தக் கேள்வி பெரும்பாலானோரை தொந்தரவு செய்கிறது.உண்மையில், குழந்தையின் வயிற்றில் புழுக்கள் இருப்பதும் அவரை வயிற்று வலிக்கு ஆளாக்குகிறது,Continue Reading

Gagets

சார்ஜ் செய்யாமல் 50 ஆண்டுகள் வரை நீடிக்கும் பேட்டரி..!

News India சார்ஜ் செய்யாமல் 50 ஆண்டுகள் வரை நீடிக்கும் பேட்டரி..! சார்ஜ் செய்யாமல் 50 ஆண்டுகள் வரை பயன்படுத்தக்கூடிய பேட்டரியை சீன நிறுவனமொன்று உருவாக்கியுள்ளது. சீன Startup நிறுவனம் ஒன்று புதிய வகை பேட்டரியை தயாரிப்பதாக கூறியுள்ளது.தங்கள் பேட்டரி 50 ஆண்டுகள் நீடிக்கும் என்றும், சாதாரண பேட்டரிகளைப் போல நிலையான சார்ஜிங் அல்லது பராமரிப்பு தேவைப்படாது என்றும் நிறுவனம் கூறுகிறது. 63 அணுசக்தி ஐசோடோப்புகளை (nuclear isotopes) ஒரு நாணயத்தை விடContinue Reading

Health

வெறும் வயிற்றில் நெல்லிக்காய் ஜூஸ் சாப்பிட்டால் அதன் பலன்கள்..!

News India வெறும் வயிற்றில் நெல்லிக்காய் ஜூஸ் சாப்பிட்டால் அதன் பலன்கள்..! நெல்லிக்காயின் மருத்துவ பண்புகள் பற்றி நாம் எவ்வளவு அறிந்திருந்தாலும், அது மிக குறைவானதாகவே இருக்கும். நெல்லிக்காய் கிட்டதட்ட நூறு நோய்களுக்கு மருந்தாக கருதப்படுகிறது. இதனை உட்கொள்வதால், நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிப்பது மட்டுமின்றி, பல நோய்களை வேருடன் அகற்றும் திறன் கொண்டது. வைட்டமின் சி, வைட்டமின் ஏபி, பொட்டாசியம், கால்சியம், மெக்னீசியம், இரும்பு, கார்போஹைட்ரேட், நார்ச்சத்து, டையூரிடிக் அமிலம்Continue Reading

Kitchen

ஆரோக்கியம் நிறைந்த கருப்பு கவுனி அரிசி பொங்கல் செய்து அசத்துங்க..!

News India ஆரோக்கியம் நிறைந்த கருப்பு கவுனி அரிசி பொங்கல் செய்து அசத்துங்க..! உடலுக்கு தேவைப்படும் பல்வேறு ஊட்டச்சத்துக்கள் நிறைந்தது தான் கருப்பு கவுனி அரிசி. இதில் பொங்கல் செய்தால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடுவார்கள். கருப்பு கவுனி அரிசி பொங்கல் எப்படி செய்யலாம் என்பதை பார்க்கலாம். முதலில் கருப்பு கவனி அரிசியை நன்கு கழுவி 3 மணி நேரத்திற்கு முன்பாகவே ஊற வைக்க வேண்டும். இந்த அரிசி வேகுவதற்குContinue Reading

Gagets

பட்டைய கிளப்ப வருகிறது விவோ ஒய் 100 ஜிடி..!

News India பட்டைய கிளப்ப வருகிறது விவோ ஒய் 100 ஜிடி..! விவோ நிறுவனம் அடுத்து விவோ ஒய்100 ஜிடி எனும் ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்யத் திட்டமிட்டுள்ளது. தற்போது இந்த ஸ்மார்ட்போன் கூகுள் பிளே கன்சோல் தளத்தில் காணப்பட்டுள்ளது. எனவே இந்த புதிய விவோ ஒய்100 ஜிடி மாடல் விரைவில் அறிமுகம் செய்யப்பட அதிக வாய்ப்புகள் உள்ளது. குறிப்பாக கூகுள் பிளே கன்சோல் தளத்தில் விவோ ஒய்100 ஜிடி ஸ்மார்ட்போனின் சிப்செட், கேமராContinue Reading

Health

கெட்ட கோலஸ்ட்ராலை உடம்பில் இருந்து அறவே நீக்கும் உணவுகள்

News India கெட்ட கோலஸ்ட்ராலை உடம்பில் இருந்து அறவே நீக்கும் உணவுகள் கொலஸ்ட்ரால் ஒரு ஒட்டும் மற்றும் மெழுகு பொருளாகும். இது இரத்த நாளங்களில் பிளேக்கை உருவாக்கி ஒரு இடத்தில் குவியத் தொடங்குகிறது. கொலஸ்ட்ரால் என்பது நம் இரத்தத்தில் இருக்கும் கொழுப்பு போன்ற ஒரு பொருளாகும். இது உடலின் ஹார்மோன்களை உற்பத்தி செய்வதற்கும், வைட்டமின் டி உற்பத்தி செய்வதற்கும், உணவை ஜீரணிப்பதற்கும் உதவுகிறது. கொலஸ்ட்ரால் (Cholesterol) கொலஸ்ட்ரால் இரண்டு வகைப்படும். ஒன்றுContinue Reading

Health

உலகின் மோசமான டாப் 100இல் முதல் மூன்று இடத்தை பிடித்துள்ள உணவுகள்..! அவசியம் தெரிஞ்சுக்கோங்க.

News India உலகின் மோசமான டாப் 100இல் முதல் மூன்று இடத்தை பிடித்துள்ள உணவுகள்..! அவசியம் தெரிஞ்சுக்கோங்க. இந்தியாவில் மக்களிடம் உங்களுக்கு பிடிக்காத காய் எதுவென்று கேட்டால், அது பாகற்காய் மற்றும் கத்தரிக்காயாகத்தான் இருக்கும். பெரும்பாலும், இந்த இரண்டு காய்கறிகளும் எல்லா வயதினராலும் வெறுக்கப்படுகின்றன. பைங்கன் அல்லது கத்தரி ஒரு ஊதா நிற காய்கறி ஆகும், இது பல ஊட்டச்சத்துக்களைக் கொண்டிருப்பதாகக் கூறப்படுகிறது, மேலும் பலவகையான உணவுகளை தயாரிக்கவும் இதனை பயன்படுத்தலாம். இந்தContinue Reading

Health

தலை முதல் கால் வரை நன்மைகள் பல தரும் வெல்லம்…

News India தலை முதல் கால் வரை நன்மைகள் பல தரும் வெல்லம்… குளிர்காலத்தில் பலருக்கும் அடிக்கடி உடல்நிலை சரியில்லாமல் போகும். குழந்தைகள் மற்றும் வயது முதிர்ந்தவர்களின் நோய் எதிர்ப்பு சக்தி மிகவும் குறைவாகவே இருக்கும். இந்த நோய் எதிர்ப்பு சக்தியை நம் உணவில் ஒரு சில பொருட்களை சேர்த்துக் கொள்வதன் மூலம் அதிகப்படுத்தலாம். குறிப்பாக பலரது வீட்டிலும் இருக்கும் வெல்லத்தை சர்க்கரைக்கு பதிலாக உபயோகப்படுத்துவதன் மூலம் நோய் எதிர்ப்பு சக்தி பெருகுவதோடு,Continue Reading

Health

வயிற்றுப்புண்ணை குணமாக்கும் அத்திக்காய்!

News India வயிற்றுப்புண்ணை குணமாக்கும் அத்திக்காய்! அத்திக்காய் துவர்ப்பு சுவையுடையது. அத்திக்காயையும் பருப்பையும் சேர்த்து குழம்பு வைக்கலாம். அத்திக்காயில் பொரியல் செய்யலாம். இதில் வைட்டமின் A யும் சுண்ணாம்புச் சத்து மற்றும் இரும்பு சத்தும் அதிக அளவில் இருக்கின்றன. அத்திக்காயைச் சாப்பிட்டால் மலச்சிக்கல் நீங்கும். வெள்ளை ஒழுக்கை நிறுத்தும். சீதபேதியை குணமாக்கும். வாயுவைப் போக்கும். இரத்த மூலத்தை குணப்படுத்தும் வல்லமை உடையது. உடலிலுள்ள இரணங்களை ஆற்றக் கூடியது. வெட்டை நோயை குணப்படுத்தும். அத்திக்காய்Continue Reading