
மிக குறைந்த விலையில் மணிக்கு 70 கிமீ செல்லும் எலெக்ட்ரிக் கார்.. – பஜாஜ் அறிமுகம்!
News India மிக குறைந்த விலையில் மணிக்கு 70 கிமீ செல்லும் எலெக்ட்ரிக் கார்.. – பஜாஜ் அறிமுகம்! இன்றைக்கு ஒருபுறம் அதிகரிக்கும் பெட்ரோல், டீசல் விலையால் எலெக்ட்ரிக் கார், பைக், ஸ்கூட்டர் போன்றவை அதிகளவில் மக்கள் தங்களது பயன்பாட்டிற்கு கொண்டு வருகின்றனர். இவ்வாறு எலெக்ட்ரிக் வாகனங்களின் மீதான மோகம் அதிகரித்தாலும் சில நேரங்களில் இதன் விலைத் தான் மக்களை சற்று பின்னோக்குகிறது. இதை முறியடிக்கும் விதமாகத் தான், பஜாஜ் நிறுவனம்Continue Reading