Search Result

Category: Life Style

Kitchen

சுட்ட கத்திரிக்காய் துவையல்

சுட்ட கத்திரிக்காய் துவையல் தேவையான பொருட்கள்: கத்திரிக்காய் – 1 பெரியதுவெங்காயம் – 1பச்சை மிளகாய் – 2முழு பூண்டு – 1ஸ்பைஸ் மிக்ஸ் (சீரகம், ஓமம், மிளகு, தனியா வறுத்து பொடித்தது) – 2 தேக்கரண்டி மஞ்சள் பொடி – ¼ தேக்கரண்டிபுளி பேஸ்ட் – 1 தேக்கரண்டிபொடித்த வெல்லம் (ஆப்ஷனல்) – 1 மேஜைகரண்டிஉப்பு – தேவையான அளவு தாளிக்க : எண்ணெய் – 2 தேக்கரண்டிகடுகுContinue Reading

Health

புற்றுநோய் உண்டாக்கும் 10 உணவுகள்!

புற்றுநோய் உண்டாக்கும் 10 உணவுகள்! புற்றுநோய் என்றாலே, அனைவருக்கும் அபாயகரமான விளைவுடன் கூடிய ஒரு ஆபத்தான நோய்தான் நினைவுக்கு வரும். உண்மையில், பெரும்பாலான புற்றுநோய்கள் அதிகமாக வளர்ச்சியடைவதற்கு முன்பே கண்டறியப்பட்டால், சிகிச்சையளிக்கப் படக்கூடியவை. அந்தவகையில், புற்றுநோய் ஆபத்தை ஏற்படுத்தும் 10 உணவுகள் குறித்து விரிவாக பார்க்கலாம். கேனில் அடைக்கப்பட்ட பானங்கள் கேனில் அடைக்கப்பட்ட பானங்களில் மார்பகம் புற்றுநோயை ஏற்படுத்தக்கூடிய Bisphenol A என்ற வேதிப்பொருட்கள் உபயோகப்படுத்தப்படுகிறது. கார்பனேட் செய்யப்பட்ட குளிர்பானங்கள்Continue Reading

Health

மூட்டு வலியை அடியோடு விரட்டும் பூண்டு எண்ணெய்!

மூட்டு வலியை அடியோடு விரட்டும் பூண்டு எண்ணெய்! மூட்டு வலிக்கு பல காரணங்கள் இருக்கலாம். இன்றைய காலக்கட்டத்தில் இளைஞர்கள் மத்தியிலும் இந்த பிரச்சனை அதிகரித்து வருகிறது. இதற்கு சிறந்த நிவாரணமாக பூண்டு எண்ணெய் உள்ளது. மூட்டு வலி என்பது ஒரு 30 வயதிற்கு மேல் பெரும் பிரச்சனையாக உருவெடுத்துள்ளது. இதற்கு பல வைத்தியங்களை மேற்கொண்டாலும் அவ்வளவு சுலபமாக இதை போக்க முடியாது. ஆனால் இதை வீட்டு வைத்தியங்கள் மூலம் சுலபமாகContinue Reading

Kitchen

கோதுமை மாவு, அரிசி மாவில் வருடம் முழுவதும் வண்டு, புழு வராமல் இருக்க..!

கோதுமை மாவு, அரிசி மாவில் வருடம் முழுவதும் வண்டு, புழு வராமல் இருக்க..! அரிசி மாவு, கோதுமை மாவு, மைதா மாவு, சோள மாவு ஆகியவற்றில் வண்டு, புழு வைத்துவிட்டால் அதை மீண்டும் பயன்படுத்தவே முடியாது. அப்படி இல்லாமல் அந்த மாவு எப்போதும் ஃபிரஷ்ஷாக இருக்க என்ன செய்ய வேண்டும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள். கடைகளில் வாங்கினால் கட்டுப்படியாகாது என்பதால் கோதுமை மாவு, அரிசி மாவு, உள்ளிட்டவைகளை மக்கள் அரைத்துக்Continue Reading

Health

இரவில் சாப்பிடக்கூடாத பழங்கள் என்னென்ன..?

இரவில் சாப்பிடக்கூடாத பழங்கள் என்னென்ன..? பொதுவாக, எல்லா வகைப் பழங்களிலும் வைட்டமின், மினரல் மற்றும் உடல் ஆரோக்கியத்திற்கு உதவும் நார்ச் சத்து, நீர்ச் சத்து போன்ற பல ஊட்டச் சத்துக்கள் அடங்கியுள்ளன என்பது எவரும் மறுக்க முடியாத உண்மை. இருந்தாலும், அவற்றில் சில வகைப் பழங்களை இரவில் படுக்கைக்குச் செல்லும் முன்பு உண்பது, அவற்றிலிருந்து வெளிப்படும் நன்மைகளின் தாக்கம் எதிர்மறை வினையாக மாறி உடலுக்கு சில அசௌகரியங்கள் உண்டாக்க வாய்ப்பாகும்.Continue Reading

Health

கீழாநெல்லியில் உள்ள மருத்துவ குணம் பற்றி தெரிஞ்சுக்கோங்க..!

கீழாநெல்லியில் உள்ள மருத்துவ குணம் பற்றி தெரிஞ்சுக்கோங்க..! எங்கெல்லாம் ஈரமான இடமுள்ளதோ, அங்கெல்லாம் நிறைந்து கிடக்கும் கீழாநெல்லியின் மருத்துவ குணம் என்னென்ன தெரியுமா? கீழாநெல்லி பவுடர் சாப்பிடுவதால் பெண்களுக்கு கிடைக்கும் நன்மை என்ன தெரியுமா? கீழா நெல்லியில் பொட்டாசியம், வைட்டமின் C, இரும்புச்சத்து, மினரல்ஸ், கார்போஹைட்ரேட் நிறைந்திருக்கிறது. மஞ்சள் காமாலையை விரட்டுவதில் முக்கிய இடத்தை இன்றுவரை பிடித்துள்ளது இந்த கீழநெல்லி கீரைகள். மஞ்சள் காமாலை: இந்த இலையை சுத்தம் செய்து, விழுதாகContinue Reading

Kitchen

அற்புதமான சமையல் டிப்ஸ்கள்..!

அற்புதமான சமையல் டிப்ஸ்கள்..! சிப்ஸ்க்கு உருளைக்கிழங்கு சீவி மஞ்சள் பொடியும் உப்பம் கலந்த நீரில் சிறிது நேரம் போட்டு வைத்து விட வேண்டும் பின்பு துணியில் துடைத்து விட்டு வறுத்தால் நல்ல நிறமும் மொறுமொறுப்பும் கிடைக்கும். பீன்ஸ் பட்டாணி போன்றவைகளில் சிறிதளவு சர்க்கரை சேர்த்து வேக வைத்தால் அதன் இயல்பான நிறம் கிடைக்கும் காளானை கவனமாக சுத்தம் செய்ய வேண்டும் நனைந்த துணி அல்லது சுத்தமான பிரஷ் மூலம் சுத்தப்படுத்தலாம்Continue Reading