
யாரும் மயோனைஸ் சாப்பிடாதீங்க! அதிர்ச்சி தகவல்..
News India யாரும் மயோனைஸ் சாப்பிடாதீங்க! அதிர்ச்சி தகவல்.. சவுதி அரேபியாவில் கடந்து சில தினங்களுக்கு முன்பு உணவகத்தில் வைக்கப்பட்டு இருந்த மயோனைஸ்ஸில் உயிரைக்கொல்லும் விஷத்தன்மை கொண்ட பாக்டீரியா கண்டறியப்பட்டது. அதனை தொடர்ந்து அந்த குறிப்பிட்ட பிராண்டு மயோனைஸ்க்கு சவுதி அரேபியா அரசு தடை விதித்தது. குற்றச்சாட்டு எழுந்ததையொட்டி அபுதாபி அரசு இந்த குறிபிட்ட பிராண்ட் மயோனைஸ் குறித்த விளக்கத்தை கொடுத்திருக்கிறது. அதில் குறிப்பிட்ட அந்த பிராண்ட் மயோனைஸ் அபுதாபிContinue Reading