
சொரசொரப்பான உங்கள் கைகள் மிருதுவாக மாற.
Beauty Tips சொரசொரப்பான உங்கள் கைகள் மிருதுவாக மாற… இயற்கையில் மென்மையானவை பெண்களின் கரங்கள். ஆனால் கடினமான வேலை, பாத்திரங்கள் துலக்குவது, வாகனம் ஓட்டுவது, கீ-போர்டில் வேலைகள் என பல காரணங்களால் பெண்களின் கரங்கள் மென்மையை இழந்து சொரசொரப்பாகவும், கடினமாகவும் மாறிவிடுகிறன. சமயங்களில் காய்த்துப்போவதும் உண்டு. இதற்கு என்ன செய்யலாம். உங்களுக்காக சில டிப்ஸ். கைகள் சொரசொரப்பாக இருப்பதனால் கைகள் மட்டும் பாதிக்கப்படுவதில்லை. கைகளால் முகத்தைத் தேய்த்துக் கழுவும்போது கண்களுக்குத் தெரியாதContinue Reading