Search Result

Category: News

India

A travel guide app developed by Kerala government for Ayyappa devotees….

ஐயப்ப பக்தர்களுக்காக கேரள அரசு உருவாக்கியுள்ள பயண வழிகாட்டி செயலி…. சபரிமலை ஐயப்பன் கோவில் கேரள மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டத்தில் அமைந்திருக்கிறது. தமிழ்நாட்டிலிருந்து சபரிமலைக்கு ஏராளமான பக்தர்கள் ஆண்டுதோறும் சென்று வருகின்றனர். கடந்த ஆண்டில், சபரிமலைக்குச் சென்ற தமிழ்நாட்டை சேர்ந்த பக்தர்கள் அடிப்படை வசதியும், பாதுகாப்பும் இன்றி சிரமப்பட்டதாக தகவல்கள் வெளியானது. அதன்படி, தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர், கேரள அரசின் தலைமைச் செயலாளருடன் தொடர்பு கொண்டு கேட்டுக் கொண்டதன்Continue Reading

Cinema

Music composer AR Rahman’s divorced wife Saira Banu…

இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானை விட்டு பிரியும் மனைவி சாய்ரா பானு… இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானை பிரிந்து விட்டதாக மனைவி சாய்ரா பானு அறிவித்துள்ளார். இதன் மூலம் அவர்களது 29 ஆண்டு கால திருமண வாழ்க்கை முறிந்துள்ளது. இசைப்புயல் என்று அழைக்கப்படும் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான், சினிமாவில் பல சாதனைகளை படைத்துள்ளார். எத்தனையோ விருதுகளை பெற்று பெருமை சேர்ந்த ஏ.ஆர்.ரகுமான், ஆஸ்கார் விருது வென்று இந்தியர்களுக்கு பெருமை சேர்த்தார். ஏ.ஆர்.ரகுமானுக்கும், சாய்ரா பானுவுக்கும் 1995-ம் ஆண்டுContinue Reading

India

Air pollution in Delhi: No live classes in schools- Court orders

டெல்லியில் காற்று மாசு: பள்ளிகளில் நேரடி வகுப்புகள் நடத்தக்கூடாது- கோர்ட்டு உத்தரவு டெல்லியில் குளிர்காலம் தொடங்கும் தருவாயில் மழை பெய்வது வழக்கம். ஆனால் இந்த ஆண்டு தற்போது வரை மழை பெய்யவில்லை. மழை பெய்தால் மாசுத்துகள்கள் மழை நீரோடு அடித்துச்செல்லப்பட்டு ஓரளவு சுகாதாரம் மேம்படும். இந்த முறை இதுவரை மழை பெய்யாததால் காற்று மாசுபாடு மிகவும் தீவிரம் அடைந்துள்ளது. பனிப்பொழிவுக்கு இடையே இந்த மாசுத்துகள்கள் சேர்ந்து நகரின் மாசுபாட்டை மிகவும்Continue Reading

News

Govt warning: No ‘packing’ food in banned plastic items

அரசு எச்சரிக்கை: தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களில் உணவுகள் ‘பேக்கிங்’ செய்யக்கூடாது சென்னையில் பெரும்பாலான சாலையோர-தள்ளுவண்டி உணவகங்களில் உணவுகள் பிளாஸ்டிக் பேப்பரில் தான் வழங்கப்படுகின்றன. ஓட்டல்களிலும் பார்சல் போன்றவற்றில் பிளாஸ்டிக் பொருட்கள் இடம்பெறுகின்றன. பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்தும் உணவகங்கள் மீது உணவு பாதுகாப்புத்துறை சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றன. இந்தநிலையில் சென்னையில் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்த கூடாது என்று ஓட்டல் உரிமையாளர்களுக்கு, உணவு பாதுகாப்புத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்து தமிழகContinue Reading

India

India’s GSAT 20 Satellite: Successfully Launched by SpaceX

இந்தியாவின் ஜிசாட் 20 செயற்கைக்கோள்: வெற்றிகரமாக விண்ணில் ஏவியது ஸ்பேஸ் எக்ஸ் Deployment of @NSIL_India GSAT-N2 confirmed pic.twitter.com/AHYjp9Zn6S — SpaceX (@SpaceX) November 18, 2024 இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) மற்றும் அமெரிக்காவிலுள்ள எலான் மஸ்க்-ன் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனமும் இணைந்து விண்வெளி துறையில் பல முக்கியமான முயற்சிகளை செய்து வருகிறது. இந்த நிலையில் தகவல் தொடர்புக்காக நாட்டிலேயே அதிக எடை கொண்ட மிகப்பெரியContinue Reading

News

Asian Champions Women’s Aggie Cup: India vs Japan clash today

ஆசிய சாம்பியன் பெண்கள் ஆக்கி கோப்பை: இந்தியா -ஜப்பான் இன்று மோதல் 8-வது பெண்கள் ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஆக்கி போட்டி பீகாரில் உள்ள ராஜ்கிர் நகரில் நடந்து வருகிறது. 6 அணிகள் பங்கேற்ற இந்த போட்டியில் லீக் சுற்று முடிவில் நடப்பு சாம்பியன் இந்தியா (5 வெற்றி) முதலிடமும், சீனா (4 வெற்றி, ஒரு தோல்வி) 2-வது இடமும், மலேசியா (2 வெற்றி, 3 தோல்வி) 3-வது இடமும்,Continue Reading

India

Southern Railway Announcement… Change in Express Trains Service…

தெற்கு ரெயில்வே அறிவிப்பு… எக்ஸ்பிரஸ் ரெயில்கள் சேவையில் மாற்றம்… சென்னை சென்டிரல் – அரக்கோணம் வழித்தடத்தில் பேசின்பிரிட்ஜ் – வியாசர்பாடி ஜீவா ரெயில்நிலையங்களுக்கு இடையே நாளை (செவ்வாய்க்கிழமை) மற்றும் 26-ந்தேதி இரவு 11.10 மணிமுதல் காலை 6.40 வரை பராமரிப்பு பணி மேற்கொள்ள இருப்பதால் சில எக்ஸ்பிரஸ் ரெயில்கள்மாற்றுப்பாதையில் இயக்கப்படுவதாக தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது. இதுகுறித்து, தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- * மத்தியபிரதேச மாநிலம் இந்தூரில் இருந்துContinue Reading

News

Nayanthara Vs Dhanush: Statement released by the actress…. Film industry supports…

நயன்தாரா Vs தனுஷ்: நடிகை வெளியிட்ட அறிக்கை…. திரையுலகினர் ஆதரவு… நடிகை நயன்தாரா தனது வாழ்க்கை, காதல், திருமணம் ஆகியவை குறித்துப் பகிர்ந்துகொள்ளும்ஆவணப்படமான (Docu-drama) ‘நயன்தாரா: பியாண்ட் தி ஃபேரி டேல்’ (Nayanthara: Beyond the Fairytale) நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வரும் 18ஆம் தேதியன்று வெளியாகவுள்ளது. நயன்தாரா மற்றும் இயக்குநர் விக்னேஷ் சிவனுக்கு கடந்த 2022, ஜூன் மாதம் 9ஆம் தேதிதிருமணமானது. இவர்களுடைய திருமணம் முடிவடைந்த நிலையிலேயே நெட்பிளிக்ஸின்Continue Reading

India

India’s first hydrogen train… first test run in December…

இந்தியாவின் முதல் ஹைட்ரஜன் ரெயில்…. முதல் சோதனை ஓட்டம் டிசம்பரில்… வந்தே பாரத், புல்லட் ரெயில் வரிசையில் மற்றொரு புதுமையாக ஹைட்ரஜன் ரெயில் இந்தியரெயில்வேயை அலங்கரிக்க இருக்கிறது. இந்தியாவின் முதல் ஹைட்ரஜன் ரெயிலின் சோதனைஓட்டம் வருகிற டிசம்பர் மாதம் நடைபெற உள்ளது. டீசல், மின்சாரத்தில் இயங்கும் ரெயில்களுக்குமாற்றாக இது இருக்கும். 2030-ம் ஆண்டுக்குள் கார்பன் உமிழ்வு இல்லாத நிலையை ஏற்படுத்தவேண்டும் என்ற இலக்கின் ஒரு அங்கமாக இந்த ரெயில் சேவையும்Continue Reading

News

Delhi to America can go in 40 minutes- Elon Musk’s action plan

டெல்லி to அமெரிக்காவிற்கு 40 நிமிடத்தில் செல்லலாம்- எலான் மஸ்க்கின் அதிரடி திட்டம் உலகின் பெரும் பணக்காரரான எலான் மஸ்க், தனது தொழில்நுட்பங்கள் மூலம் பல்வேறுதிட்டங்களை செயல்படுத்தி வருகிறார். பெட்ரோல்-டீசலுக்கு மாற்றாக தனது டெஸ்லா காரைபேட்டரிகள் மூலம் இயக்கி வருகிறார். அதுவும் இந்த கார் டிரைவர் இல்லாமல் தானியங்கிமுறையில் இயங்கும். உலகம் முழுவதும் இந்த டெஸ்லா காருக்கு நல்ல வரவேற்பு இருக்கிறது. அதேபோல் தற்போதுதண்ணீர் மூலம் கார் என்ஜின்கள் தயாரிக்கும்Continue Reading