Search Result

Category: India

India

பார்வை குறைபாடா? இனி கவலை வேண்டாம்… AI தொழில்நுட்பத்தில் உருவாகியுள்ள லோ விஷன் கிளாசஸ்…

பார்வை குறைபாடா? இனி கவலை வேண்டாம்… AI தொழில்நுட்பத்தில் உருவாகியுள்ள லோ விஷன் கிளாசஸ்… இரண்டு வகை பார்வைக் குறைபாட்டுக்கும் பயன்படுத்துமாறு AI தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்டதுதான் `லோ விஷன் கிளாசஸ்.’ வளர்ந்து வரும் தொழில்நுட்பமான செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence – AI) தற்போது மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. விவசாயம் தொடங்கி விண்வெளி முதல் அனைத்திலும் பயன்படுத்தப்பட்டு வரும் இந்தச் செயற்கை நுண்ணறிவு, மருத்துவத்துறையிலும் பெரும் பங்கு வகிக்கிறது.Continue Reading

India

ஓய்வு பெற்ற நீதிபதி ராமசுப்பிரமணியன் தேசிய மனித உரிமை ஆணைய தலைவராக நியமனம்

ஓய்வு பெற்ற நீதிபதி ராமசுப்பிரமணியன் தேசிய மனித உரிமை ஆணைய தலைவராக நியமனம் தேசிய மனித உரிமை ஆணைய தலைவராக, ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி ராமசுப்பிரமணியன் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான அறிவிப்பை ஜனாதிபதி திரவுபதி முர்மு வெளியிட்டுள்ளார். ராமசுப்பிரமணியன், தமிழகத்தில் மன்னார்குடியில் பிறந்தவர். சென்னை திருவல்லிக்கேணி இந்து உயர்நிலைப்பள்ளியில் பள்ளிப்படிப்பை முடித்து விவேகானந்தா கல்லுாரியில் இளம் அறிவியல் பட்டம் பெற்றார். சென்னை சட்டக்கல்லுாரியில் சட்டம் படித்தார். சென்னை உயர்நீதிமன்றத்தில் வக்கீலாகContinue Reading

India

ரிசர்வ் வங்கியின் அங்கீகாரமின்றி கடன் வழங்குபவர்களுக்கு 10 ஆண்டு சிறை, 1 கோடி அபராதம்… மத்திய அரசு அதிரடி

ரிசர்வ் வங்கியின் அங்கீகாரமின்றி கடன் வழங்குபவர்களுக்கு 10 ஆண்டு சிறை, 1 கோடி அபராதம்… மத்திய அரசு அதிரடி நாடு முழுதும் உரிய அங்கீகாரம் இன்றி செயல்படும் கடன் வழங்கும் நிறுவனங்கள், தனி நபர்கள் மீது நடவடிக்கை எடுப்பது தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்ய, பணிக் குழு ஒன்றை இந்திய ரிசர்வ் வங்கி நியமித்தது. அந்த குழு தாக்கல் செய்த அறிக்கையில், உரிய அங்கீகாரமின்றி கடன் வழங்கும் நிறுவனங்கள் மற்றும்Continue Reading

India

தொடர்ந்து குறைந்து கொண்டே வரும் தங்கத்தின் விலை

தொடர்ந்து குறைந்து கொண்டே வரும் தங்கத்தின் விலை சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.240 குறைந்துள்ளது. ஒரு சவரன் ரூ.56,320க்கும், ஒரு கிராம் ரூ.7,040க்கும் விற்பனை செய்யப்படுகிறது. கடந்த 3 நாட்களில், சவரனுக்கு ரூ. 880 குறைந்துள்ளது. தற்போது கிறிஸ்துமஸ் கொண்டாட்டம், புது வருட பிறப்பு ஆகிய காரணங்களால் தங்கத்தில் முதலீடு செய்ய மக்கள் விரும்புகின்றனர். தங்க நகை கடைகளில் விற்பனையும் சற்று அதிகரித்து உள்ளது.Continue Reading

India

விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தால் ரூ.1 கோடி அபராதம்- மத்திய அரசு

விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தால் ரூ.1 கோடி அபராதம்- மத்திய அரசு விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தால் ரூ.1 கோடி வரை அபராதம் விதிக்கப்படும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. அண்மைக்காலமாக விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்கள் விடும் சம்பவங்கள் அதிகரித்து உள்ளன. உள்நாட்டில் மட்டுமல்லாது வெளிநாடு செல்லும் விமானங்களுக்கும் மிரட்டல் விடுப்பது சகஜமாகிவிட்டது. ஒரே நாளில் கிட்டத்தட்ட 24 விமானங்களுக்கு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவங்களும் நிகழ்ந்துள்ளது. இந்தாண்டு ஜனவரி முதல்Continue Reading

India

வாடிக்கையாளர்களை கவர்ந்த டி.வி.எஸ். ஐ-குயூப்

வாடிக்கையாளர்களை கவர்ந்த டி.வி.எஸ். ஐ-குயூப் வாகன பயன்பாட்டில் சூழல் மாசுபாட்டை உருவாக்காத வகையில் அதன் பயன்பாட்டை உறுதி செய்யும் வகையிலும், வாடிக்கையாளர்களின் விருப்பத்துக்கேற்ற வகையிலும் வாகனத் தயாரிப்பில் ஈடுபட்டு உலக அளவில் முன்னணி நிறுவனமாக திகழும் டி.வி.எஸ் மோட்டர் நிறுவனம் 2.2 கிலோவாட் பேட்டரி சக்தி கொண்ட டி.வி.எஸ் ஐகியூப் (TVS iQube) என்ற புதிய மாடல் இருசக்கர மின்சார வாகனத்தை அறிமுகம் செய்துள்ளது. அனைத்து தரப்பு மக்களுக்கும் இருContinue Reading

India

‘நீட்’ தேர்வை ஆன்லைனில் நடத்த பரிசீலனை? மத்திய கல்வி மந்திரி தகவல்

‘நீட்’ தேர்வை ஆன்லைனில் நடத்த பரிசீலனை? மத்திய கல்வி மந்திரி தகவல் மருத்துவ படிப்புகளுக்கான ‘நீட்’ தேர்வை ஆன்லைனில் நடத்துவது பற்றி பரிசீலிக்கப்பட்டு வருவதாக மத்திய கல்வி மந்திரி தர்மேந்திர பிரதான் தெரிவித்தார். எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். போன்ற இளநிலை மருத்துவ படிப்புகளில் மாணவர்களை சேர்ப்பதற்கு ‘நீட்’ நுழைவுத்தேர்வு நடத்தப்படுகிறது. கடந்த ஆண்டு நடத்தப்பட்ட நீட் தேர்வு, ஏராளமான முறைகேடு புகார்களில் சிக்கியது. வினாத்தாள் கசிவு, கருணை மதிப்பெண் வழங்கியது, ஆள்மாறாட்டம்Continue Reading

India

கடும் எதிர்ப்புகளுக்கு இடையே ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா தாக்கல்….

கடும் எதிர்ப்புகளுக்கு இடையே ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா தாக்கல்…. நாடாளுமன்றத்துக்கும், மாநில, யூனியன் பிரதேசங்களின் சட்டமன்றங்களுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது பற்றி நீண்ட காலமாக பேசப்பட்டு வருகிறது. தேர்தல் செலவுகளை கட்டுப்படுத்தவும், நலத்திட்டங்கள் இடையூறு இல்லாமல் அமல்படுத்தவும் இத்திட்டத்தை அமல்படுத்த பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு முடிவு செய்தது. இதன் சாத்தியக்கூறுகள் குறித்து ஆய்வு செய்வதற்காக, முன்னாள் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தலைமையில் ஒருContinue Reading

India

இந்தியாவில் விவோ X200 சீரிஸ் அறிமுகம்…

இந்தியாவில் விவோ X200 சீரிஸ் அறிமுகம்… விவோ நிறுவனம் இந்திய சந்தையில் தனது X200 மற்றும் X200 ப்ரோ ஸ்மார்ட்போன் மாடல்களை அறிமுகம் செய்தது. இதில் விவோ X200 மாடலில் 6.67 இன்ச் 1.5K 120Hz LTPS ஸ்கிரீன், X200 ப்ரோ மாடலில் 6.78 இன்ச் 1.5K 120Hz AMOLED ஸ்கிரீன் வழங்கப்பட்டு இருக்கிறது. இரு மாடல்களிலும் மீடியாடெக் டிமென்சிட்டி 9400 பிராசஸர், அதிகபட்சம் 16 ஜிபி ரேம், 512Continue Reading

India

நாடாளுமன்றத்தில் இன்று தாக்கல் ஆகுமா? ஒரே நாடு, ஒரே தேர்தல் மசோதா…

நாடாளுமன்றத்தில் இன்று தாக்கல் ஆகுமா? ஒரே நாடு, ஒரே தேர்தல் மசோதா… நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் கடந்த மாதம் 25-ந் தேதி தொடங்கியது. இதில் அதானி முறைகேடு, மணிப்பூர் மற்றும் சம்பல் வன்முறை போன்ற பிரச்சினைகளால் பெரும் இடையூறு ஏற்பட்டு வருகிறது. இதனால் இரு அவைகளிலும் குறிப்பிடத்தக்க அலுவல்கள் நடைபெறவில்லை. குளிர்கால கூட்டத்தொடர் வருகிற 20-ந் தேதியுடன் நிறைவடைகிறது. அதன்படி இந்த தொடர் கடைசி வாரத்தை எட்டி இருக்கிறது. இந்தContinue Reading