
தொடர்ந்து குறைந்து கொண்டே வரும் தங்கத்தின் விலை
தொடர்ந்து குறைந்து கொண்டே வரும் தங்கத்தின் விலை சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.240 குறைந்துள்ளது. ஒரு சவரன் ரூ.56,320க்கும், ஒரு கிராம் ரூ.7,040க்கும் விற்பனை செய்யப்படுகிறது. கடந்த 3 நாட்களில், சவரனுக்கு ரூ. 880 குறைந்துள்ளது. தற்போது கிறிஸ்துமஸ் கொண்டாட்டம், புது வருட பிறப்பு ஆகிய காரணங்களால் தங்கத்தில் முதலீடு செய்ய மக்கள் விரும்புகின்றனர். தங்க நகை கடைகளில் விற்பனையும் சற்று அதிகரித்து உள்ளது.Continue Reading