
மெத்தனாலா? எத்தனாலா? எது ஆபத்து அதிகம்?
மெத்தனாலா? எத்தனாலா? எது ஆபத்து அதிகம்? கள்ளச்சாராயம் தயாரிப்பதற்காகப் பயன்படுத்தப்படும் வேதிப்பொருளான மெத்தனால் என்றால் என்ன? அதை ஏன் பயன்படுத்துகிறார்கள்? அதை உட்கொள்வதால் ஏற்படும் பாதிப்புகள் என்ன? இது பற்றிய முழுத் தகவல்களை மருத்துவர் ஸ்பூர்த்தி பகிர்ந்து கொள்கிறார். கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்தால் உடல்நிலை பாதிக்கப்பட்டு மொத்தம் 193 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்டிருந்தனர். அதில் இதுவரை 55 பேர் உயிரிழந்துள்ளனர். மரணங்கள் தமிழ்நாட்டைத் தாண்டி பல மாநிலங்களில் பெரும்Continue Reading