Search Result

Category: India

India

கர்நாடக முன்னாள் முதல்-மந்திரி எஸ்.எம்.கிருஷ்ணா காலமானார்….

கர்நாடக முன்னாள் முதல்-மந்திரி எஸ்.எம்.கிருஷ்ணா காலமானார்…. பெங்களூரு, கர்நாடக முன்னாள் முதல்வரும், வெளியுறவுத்துறை முன்னாள் அமைச்சருமான எஸ்.எம்.கிருஷ்ணா, 92, பெங்களூரில் நேற்று காலமானார். சோமனஹள்ளி மல்லையா கிருஷ்ணா என அழைக்கப்படும் எஸ்.எம். கிருஷ்ணா, வயோதிகம் காரணமாக ஏற்பட்ட உடல்நலக்குறைவால் கர்நாடகாவின் பெங்களூரில் நேற்று அதிகாலை 2:45 மணிக்கு காலமானார். கிருஷ்ணாவின் உடல், அவரது சொந்த சட்டசபை தொகுதியான கர்நாடகாவின் மட்டூருக்கு எடுத்துச் செல்லப்பட்டு பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. அவருக்கு அஞ்சலிContinue Reading

India

மெட்ரோ சேவை: இன்போசிஸ் ஊழியர்களுக்கு ஸ்பெஷல் ஜாக்பாட்…

உ.வே.சாமிநாத அய்யரின் பிறந்தநாளை தமிழ் இலக்கிய மறுமலர்ச்சி நாளாக கொண்டாடப்படும்- மு.க. ஸ்டாலின் அறிவிப்பு சட்டசபையில் கேள்வி நேரத்தில், அ.தி.மு.க. உறுப்பினர் கே.பி.முனுசாமி (வேப்பனஹள்ளி), தமிழ்த் தாத்தா உ.வே.சாமிநாத அய்யர் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஓலைச்சுவடிகளை தேடித்தேடி சேகரித்து, நூல்களாக மாற்றியுள்ளார். அவரின் பிறந்தநாளை தமிழ் இலக்கிய மறுமலர்ச்சி நாளாக கொண்டாடப்படுமா? என்று கேள்வி எழுப்பினார். இதற்கு பதில் அளித்து பேசிய தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன்,Continue Reading

India

“Terrorist activities must stop… PM Modi’s letter to Palestine.”

தீவிரவாத நடவடிக்கைகளும் முடிவுக்கு வர வேண்டும்… பாலஸ்தீனத்துக்கு பிரதமர் மோடி கடிதம் ‘‘பாலஸ்தீனத்தில் உடனடியாக சண்டை நிறுத்தம் ஏற்பட வேண்டும், அனைத்துவித தீவிரவாத நடவடிக்கைகளும் முடிவுக்கு வர வேண்டும், பாலஸ்தீன மக்களுக்கு தொடர்ந்து மனிதாபிமான உதவிகள் கிடைக்க வேண்டும்’’ என பாலஸ்தீனத்துக்கு பிரதமர் மோடி கடிதம் அனுப்பியுள்ளார். பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் சர்வதேச தினத்தை முன்னிட்டு, அந்நாட்டு அரசுக்கு பிரதமர் மோடி எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: பாலஸ்தீன மக்களின்Continue Reading

India

Constitution should not be politicized- Speaker Om Birla

அரசியலமைப்புச் சட்டத்தை அரசியலாக்கக்கூடாது- சபாநாயகர் ஓம் பிர்லா அரசியலமைப்புச் சட்டம் ஏற்றுக்கொள்ளப்பட்ட தினம் நாளை கொண்டாடப்பட உள்ள நிலையில், இது தொடர்பாக செய்தி நிறுவனம் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ள ஓம் பிர்லா, “அரசியலமைப்புச் சட்டம் நமது பலம். இது நமது சமூக ஆவணம். இந்த அரசியலமைப்புச் சட்டத்தின் காரணமாகவே சமூக, பொருளாதார மாற்றங்களைக் கொண்டுவந்து சமுதாயத்தில் தாழ்த்தப்பட்ட, ஏழை, பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு மரியாதை அளித்துள்ளோம். அனைத்து வகுப்பினருக்கும், அனைத்து சாதியினருக்கும்Continue Reading

India

500 employees job loss….OLA action decision…

500 பணியாளர்கள் வேலை இழப்பு…. OLA அதிரடி முடிவு… ஓலா எலக்ட்ரிக் மொபிலிட்டி நிறுவனம் ஆட்குறைப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது. முதல்கட்டமாக 500 பணியாளர்களை குறைக்க முடிவு செய்துள்ளது. இதுகுறித்து தகவலறிந்த வட்டாரங்கள் கூறியது: ‘நிறுவனத்தில் நிர்வாக ரீதியிலான சீரமைப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள ஓலா முடிவு செய்துள்ளது. அதன் ஒரு பகுதியாக, முதல்கட்டமாக 500 பணியாளர்களை குறைக்க முடிவு செய்துள்ளது. அண்மைக் காலமாக ஓலா மின் ஸ்கூட்டர்களில் பிரச்சினைகள் ஏற்படுவதாகவும், விற்பனைக்குContinue Reading

India

Delhi Assembly Election: Aam Aadmi Party 11 Candidate List Released…

டெல்லி சட்டப்பேரவை தேர்தல்: ஆம் ஆத்மி கட்சியின் 11 வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு… டெல்லி சட்டப்பேரவை தேர்தலையொட்டி ஆம் ஆத்மி கட்சி 11 வேட்பாளர்கள் கொண்ட முதல் பட்டியலை வெளியிட்டுள்ளது. மொத்தம் 70 உறுப்பினர்களை கொண்ட டெல்லி சட்டப்பேரவையின் பதவிக்காலம் அடுத்த ஆண்டு பிப்ரவரியில் முடிவடைகிறது. இதையொட்டி தேர்தல் அறிவிப்பு ஜனவரியில் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் ஆளும் ஆம் ஆத்மி கட்சி 11 வேட்பாளர்களை கொண்ட முதல் பட்டியலைContinue Reading

India

A travel guide app developed by Kerala government for Ayyappa devotees….

ஐயப்ப பக்தர்களுக்காக கேரள அரசு உருவாக்கியுள்ள பயண வழிகாட்டி செயலி…. சபரிமலை ஐயப்பன் கோவில் கேரள மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டத்தில் அமைந்திருக்கிறது. தமிழ்நாட்டிலிருந்து சபரிமலைக்கு ஏராளமான பக்தர்கள் ஆண்டுதோறும் சென்று வருகின்றனர். கடந்த ஆண்டில், சபரிமலைக்குச் சென்ற தமிழ்நாட்டை சேர்ந்த பக்தர்கள் அடிப்படை வசதியும், பாதுகாப்பும் இன்றி சிரமப்பட்டதாக தகவல்கள் வெளியானது. அதன்படி, தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர், கேரள அரசின் தலைமைச் செயலாளருடன் தொடர்பு கொண்டு கேட்டுக் கொண்டதன்Continue Reading

Cinema

Music composer AR Rahman’s divorced wife Saira Banu…

இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானை விட்டு பிரியும் மனைவி சாய்ரா பானு… இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானை பிரிந்து விட்டதாக மனைவி சாய்ரா பானு அறிவித்துள்ளார். இதன் மூலம் அவர்களது 29 ஆண்டு கால திருமண வாழ்க்கை முறிந்துள்ளது. இசைப்புயல் என்று அழைக்கப்படும் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான், சினிமாவில் பல சாதனைகளை படைத்துள்ளார். எத்தனையோ விருதுகளை பெற்று பெருமை சேர்ந்த ஏ.ஆர்.ரகுமான், ஆஸ்கார் விருது வென்று இந்தியர்களுக்கு பெருமை சேர்த்தார். ஏ.ஆர்.ரகுமானுக்கும், சாய்ரா பானுவுக்கும் 1995-ம் ஆண்டுContinue Reading

India

Air pollution in Delhi: No live classes in schools- Court orders

டெல்லியில் காற்று மாசு: பள்ளிகளில் நேரடி வகுப்புகள் நடத்தக்கூடாது- கோர்ட்டு உத்தரவு டெல்லியில் குளிர்காலம் தொடங்கும் தருவாயில் மழை பெய்வது வழக்கம். ஆனால் இந்த ஆண்டு தற்போது வரை மழை பெய்யவில்லை. மழை பெய்தால் மாசுத்துகள்கள் மழை நீரோடு அடித்துச்செல்லப்பட்டு ஓரளவு சுகாதாரம் மேம்படும். இந்த முறை இதுவரை மழை பெய்யாததால் காற்று மாசுபாடு மிகவும் தீவிரம் அடைந்துள்ளது. பனிப்பொழிவுக்கு இடையே இந்த மாசுத்துகள்கள் சேர்ந்து நகரின் மாசுபாட்டை மிகவும்Continue Reading

India

India’s GSAT 20 Satellite: Successfully Launched by SpaceX

இந்தியாவின் ஜிசாட் 20 செயற்கைக்கோள்: வெற்றிகரமாக விண்ணில் ஏவியது ஸ்பேஸ் எக்ஸ் Deployment of @NSIL_India GSAT-N2 confirmed pic.twitter.com/AHYjp9Zn6S — SpaceX (@SpaceX) November 18, 2024 இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) மற்றும் அமெரிக்காவிலுள்ள எலான் மஸ்க்-ன் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனமும் இணைந்து விண்வெளி துறையில் பல முக்கியமான முயற்சிகளை செய்து வருகிறது. இந்த நிலையில் தகவல் தொடர்புக்காக நாட்டிலேயே அதிக எடை கொண்ட மிகப்பெரியContinue Reading