Search Result

Category: India

breaking news

Ariana election result: Vinesh Bhoga wins…

அரியானா தேர்தல் முடிவு: வினேஷ் போகத் வெற்றி அரியானாவில் கடந்த 5-ந்தேதி சட்டசபை தேர்தல் நடந்தது. மொத்தமுள்ள 90 தொகுதிகளுக்கும் நடந்த இந்த ஒரே கட்ட தேர்தலில் 67.90 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்தன. இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் அனைத்தும் இன்று காலை 8 மணி முதல் எண்ணப்படுகின்றன. இதற்காக வாக்கு எண்ணும் மையங்களில் 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. அரியானாவில் 2 முறை ஆட்சியில் நீடித்துContinue Reading

India

Congress alliance leads in 47 seats in Kashmir

காஷ்மீரில் 47 இடங்களில் காங்கிரஸ் கூட்டணி முன்னிலை… ஜம்மு காஷ்மீர் தேசிய மாநாட்டு கட்சி மற்றும் காங்கிரஸ் கூட்டணி ஆனது, காஷ்மீரில் ஆட்சியமைக்க தேவையான 46 தொகுதிகள் என்ற எண்ணிக்கையை கடந்து முன்னிலையில் உள்ளது என தேர்தல் ஆணையம் அறிவித்து உள்ளது. ஜம்மு மற்றும் காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் மொத்தமுள்ள 90 தொகுதிகளுக்கு 3 கட்டங்களாக சட்டசபை தேர்தல் நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்து இருந்தது. இதன்படி, முதல்கட்டContinue Reading

Mettur Dam: Increasing water flow…

மேட்டூர் அணை: அதிகரிக்கும் நீர்வரத்து… கர்நாடக மாநில காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை பொழிந்து அங்குள்ள கிருஷ்ணராஜசாகர், கபினி ஆகிய அணைகளில் தண்ணீர் போதுமான அளவு நிரம்பிய பிறகே உபரி நீர் தமிழகத்திற்கு திறந்து விடப்படுகிறது. இந்த உபரி நீர் காவிரி ஆறு வழியாக தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல் வழியாக மேட்டூர் அணைக்கு வந்தடைகிறது. தற்போது காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ச்சியாக மழை பெய்து வருகிறது. இதனால் கிருஷ்ணராஜசாகர், கபினிContinue Reading

Fraud in the name of ‘Digital Arrest’. Central organization warns.

‘டிஜிட்டல் கைது’ என்ற பெயரில் மோசடி… மத்திய அமைப்பு எச்சரிக்கை… உங்களுக்கு வந்த பார்சலில் போதைப்பொருள் இருந்ததாக மிரட்டி, ‘டிஜிட்டல் கைது’ என்ற பெயரில் பணம் பறிக்கப்படுவதாகவும், அதுகுறித்து உஷாராக இருக்கும்படியும் மத்திய அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. மத்திய அமைப்பான இந்திய இணைய குற்ற ஒருங்கிணைப்பு மையம் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஒரு விளம்பரம் வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டு இருப்பதாவது:- சமீபகாலமாக இணைய குற்றவாளிகள் ‘டிஜிட்டல் கைது’ என்றContinue Reading

மாலத்தீவு அதிபர் இந்தியா வருகை: இருநாடுகளிடையே ஒத்துழைப்பை வலுப்படுத்தும் என எதிர்பார்ப்பு

மாலத்தீவு அதிபர் இந்தியா வருகை: இருநாடுகளிடையே ஒத்துழைப்பை வலுப்படுத்தும் என எதிர்பார்ப்பு மாலத்தீவு அதிபர் முகமது முய்சு அரசு முறைப் பயணமாக இந்தியாவுக்கு வருகை தந்துள்ளார். இன்று முதல் 10-ந்தேதி வரை அவர் இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார். டெல்லி விமான நிலையத்திற்கு வந்திறங்கிய முகமது முய்சு மற்றும் அவரது மனைவி சஜிதா முகமது ஆகியோரை மத்திய வெளியுறவுத்துறை இணை மந்திரி கீர்த்தி வர்தன் சிங் நேரில் சென்று வரவேற்றார்.Continue Reading

ரயில்வே துறை: தனியார்மயம் என்ற பேச்சுக்கே இடம் இல்லை… அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ்

ரயில்வே துறை: தனியார்மயம் என்ற பேச்சுக்கே இடம் இல்லை… அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ரயில்வே துறை தனியார்மயம் ஆக்கும் திட்டம் எதுவும் இல்லை என்று ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் திட்டவட்டமாக கூறி உள்ளார். மஹாராஷ்டிர மாநிலம் நாசிக்கில் ரயில்வே பாதுகாப்புப் படையின் எழுச்சி தினம் கொண்டாடப்பட்டது. சிறப்பு விருந்தினராக ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது; வரும் 5 ஆண்டுகளில் ரயில்வேContinue Reading

4 நாட்களுக்கு பாஸ்போர்ட் சேவா இணையதளம் இயங்காது.. இதுதான் காரணம்…

4 நாட்களுக்கு பாஸ்போர்ட் சேவா இணையதளம் இயங்காது.. இதுதான் காரணம்… பாஸ்போர்ட் சேவை இணையதளம் நேற்று இரவு 8 மணி முதல் இயங்கவில்லை. பாஸ்போர்ட் சேவை இணையதளம் வரும் திங்கட்கிழமை (அக்டோபர் 7) காலை 6 மணி வரை இயங்காது என அறிவிக்கப்பட்டுள்ளது. passportindia.gov.in என்ற பாஸ்போர்ட் சேவை இணையதளத்தில் தொழில்நுட்ப பராமரிப்பு பணி நடைபெறுவதால் சேவை முடங்கியுள்ளது. வெளியுறவு அமைச்சகத்தின் கீழ், நாடு முழுவதும் பாஸ்போர்ட் அலுவலகங்கள் செயல்பட்டுContinue Reading

breaking news

Indian Air Force: Air Show Rehearsal- 04.10.2024

  Indian Air Force: Air Show Rehearsal- 04.10.2024 Indian Air Force is celebrating the Foundation Day celebration on Oct. 5 and 6. On the eve of the celebrations, the IAF is planning air shows in the skies above the Marina on both the days. Rafael, Sukhoi and fighter jet planesContinue Reading

மஹிந்திரா நிறுவனம் சாதனை… ஒரு நிமிடத்தில் 2,937 கார்கள் முன் பதிவு…

மஹிந்திரா நிறுவனம் சாதனை… ஒரு நிமிடத்தில் 2,937 கார்கள் முன் பதிவு… கார் உற்பத்தி நிறுவனமான, மஹிந்திராவின் தார் ராக்ஸ், மாடல் கார், ஒரு மணி நேரத்திலேயே 1 லட்சத்து 76 ஆயிரம் கார்கள் முன்பதிவாகி சாதனை படைத்துள்ளது. கடந்த சுதந்திர தினத்தன்றுதான் மஹிந்திரா நிறுவனம், புதிய தார் ராக்ஸ் காரை அறிமுகம் செய்தது. இது குறித்து மஹிந்திரா நிறுவனத்தின் அதிகாரி ஒருவர் கூறியதாவது: புதிய தார் ராக்ஸ் கார்Continue Reading

தூய்மை இந்தியா மனவுறுதியை இன்னும் வலுப்படுத்தும்- பிரதமர் மோடி

தூய்மை இந்தியா மனவுறுதியை இன்னும் வலுப்படுத்தும்- பிரதமர் மோடி 2014-ம் ஆண்டு அக்டோபர் 2-ந்தேதி தூய்மை இந்தியா திட்டம் மத்திய அரசால் தொடங்கி வைக்கப்பட்டது. தூய்மை இந்தியா திட்டம் தொடங்கி 10 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில், புதுடெல்லி விஞ்ஞான் பவனில் தூய்மை இந்தியா தினம் கொண்டாடப்பட்டது. இந்நிகழ்ச்சியில் பிரதமர் மோடி கலந்து கொண்டார். இதுபற்றி அவர் வெளியிட்ட எக்ஸ் சமூக ஊடக பதிவில், காந்தி ஜெயந்தி நாளான இன்று, தூய்மைContinue Reading