Search Result

Category: India

breaking news

Indian Air Force – Air Show Rehearsal – 01.10.2024

Indian Air Force – Air Show Rehearsal – 01.10.2024 Indian Air Force is celebrating the Foundation Day celebration on Oct. 5 and 6. On the eve of the celebrations, the IAF is planning air shows in the skies above the Marina on both the days. Rafael, Sukhoi and fighter jetContinue Reading

எந்தெந்த வீரர்களுக்குத் தடை விதிக்கப்படும்?- ஐபிஎல்-ன் புதிய விதி

எந்தெந்த வீரர்களுக்குத் தடை விதிக்கப்படும்?- ஐபிஎல்-ன் புதிய விதி 2025 ஆம் ஆண்டிற்கான ஐ.பி.எல்., மெகா ஏலத்துக்கு முன் ஐ.பி.எல்., நிர்வாகக் குழு சில முக்கிய விதிமுறைகளை அறிவித்திருக்கிறது.குறிப்பாக, எத்தனை வீரர்களைத் தக்க வைக்கலாம், வெளிநாட்டு வீரர்களுக்கான கட்டுப்பாடுகள் என்னென்ன, வீரர்களுக்கான சம்பளம், ‘Uncapped’ வீரர் விதி என 8 முக்கிய விதிகளை அறிவித்திருக்கிறது. இந்த 8 விதிகளில் ஒன்றுதான் ஏலத்தில் பெயரைப் பதிவு செய்து ஒரு அணியால் வாங்கப்பட்டContinue Reading

கடவுளை அரசியலுக்காக பயன்படுத்தக்கூடாது: சந்திரபாபு நாயுடுவுக்கு சுப்ரீம் கோர்ட்டு கண்டனம்

கடவுளை அரசியலுக்காக பயன்படுத்தக்கூடாது: சந்திரபாபு நாயுடுவுக்கு சுப்ரீம் கோர்ட்டு கண்டனம் ஆந்திராவில் ஒய்.எஸ்.ஜெகன்மோகன்ரெட்டி ஆட்சியில் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதம் தயாரிக்க பயன்படுத்தப்பட்ட நெய்யில் விலங்குகள் கொழுப்பு கலப்படம் செய்யப்பட்டதாக, முதல்-மந்திரி சந்திரபாபுநாயுடு குற்றம் சாட்டினார். அதேநேரம், முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடுவின் குற்றச்சாட்டை ஒய்எஸ்ஆா் காங்கிரஸ் கட்சி மறுத்துள்ளது. இதுகுறித்து ஆந்திர ஐகோர்ட்டில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி வழக்கு தொடர்ந்துள்ளது. நெய்யில் விலங்குகள் கொழுப்பு கலப்பட விவகாரம் ஆந்திராவில்Continue Reading

வெள்ளை அரிசிக்கு ஏற்றுமதி வரியில் இருந்து விலக்கு; மத்திய அரசு

வெள்ளை அரிசிக்கு ஏற்றுமதி வரியில் இருந்து விலக்கு; மத்திய அரசு நிதி அமைச்சகத்தின் கீழ் செயல்படும் வருவாய் துறையானது அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. இதன்படி, பாசுமதி அல்லாத வெள்ளை அரிசிக்கு ஏற்றுமதி வரியில் இருந்து விலக்கு அளித்து மத்திய அரசு உத்தரவு பிறப்பித்து உள்ளது. இதேபோன்று, புழுங்கல் அரிசிக்கு விதிக்கப்பட்ட வரியானது 10 சதவீதத்திற்கு குறைக்கப்பட்டு உள்ளது. இந்த வரி மாற்ற அறிவிப்பானது நேற்றைய தினத்தில் இருந்து அமலுக்கு வரும்Continue Reading

Business

தொடர்ந்து அதிகரிக்கும் தங்கம் விலை: சவரன் 60,000 தொடும் என கணிப்பு…

தொடர்ந்து அதிகரிக்கும் தங்கம் விலை: சவரன் 60,000 தொடும் என கணிப்பு… தங்கம் விலை நேற்று பவுனுக்கு ரூ.480 அதிகரித்து ரூ.56,480-க்கு விற்பனையானது. தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதால், நகை வாங்குவோர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் தங்கத்தின் விலையில் அவ்வப்போது மாற்றம் ஏற்பட்டு உயர்ந்தும், குறைந்தும் விற்பனையாகி வருகிறது. கடந்த ஜுலை மாதம் மத்திய அரசு, பட்ஜெட்டில் தங்கம் மீதான இறக்குமதி வரியைContinue Reading

India

டெல்லியின் புதிய முதலமைச்சராக தேர்வு செய்யப்பட்டுள்ள அதிஷி சிங்…

 டெல்லியின் புதிய முதலமைச்சராக தேர்வு செய்யப்பட்டுள்ள அதிஷி சிங்… கல்வித்துறை அமைச்சரான அதிஷி சிங், ஆம் ஆத்மி கட்சியின் தலைவராகத் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. டெல்லியின் புதிய முதலமைச்சராக அதிஷி சிங் தேர்வு செய்யப்பட்டுள்ளார். அவர் ஆம் ஆத்மி கட்சியின் தலைவராகத் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. தலைநகர் டெல்லியில் ஆம் ஆத்மி கட்சி ஆட்சி செய்து வருகிறது. அக்கட்சியின் தலைவரும், டெல்லி முதலமைச்சருமாக பதவிContinue Reading

India

அரவிந்த் கெஜ்ரிவால் ராஜினாமா முடிவு? இதுதான் காரணம்…

 அரவிந்த் கெஜ்ரிவால் ராஜினாமா முடிவு? இதுதான் காரணம்… புதிய மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கில் அமலாக்கத்துறை அரவிந்த் கெஜ்ரிவாலை கடந்த மார்ச் 21ஆம் தேதி கைது செய்தது. திகார் சிறையில் அடைக்கப்பட்டிருந்த கெஜ்ரிவாலை பின்னர் சிபிஐயும் கைது செய்தது. அமலாக்கத்துறை வழக்கில் ஜூலை மாதமே ஜாமீன் கிடைத்த நிலையில், சிபிஐ வழக்கில் செப்டம்பர் 13ஆம் தேதி ஜாமீன் கிடைத்தது. இதையடுத்து, கெஜ்ரிவால் சிறையில் இருந்து வெளிவந்தார். இதற்கிடையே தேர்தல் பிரசாரத்திற்காகவும்Continue Reading

India

ஜம்மு காஷ்மீரில் பல்வேறு வாக்குறுதிகளை வெளியிட்டுள்ள மல்லிகார்ஜூன் கார்கே… குடும்பத் தலைவிக்கு ஜாக்பாட்…

ஜம்மு காஷ்மீரில் பல்வேறு வாக்குறுதிகளை வெளியிட்டுள்ள மல்லிகார்ஜூன் கார்கே… குடும்பத் தலைவிக்கு ஜாக்பாட்… ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சி அமைத்தால் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.3000 வழங்கப்படும் என அக்கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே அறிவித்துள்ளார். ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேச சட்டசபை தேர்தல், இந்த ஆண்டின் செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதத்தில், நடைபெறுவதை ஒட்டி, மக்களை ஈர்க்கும் வகையில் தேர்தல் பிரச்சாரத்தின் போது காங்கிரஸ் கட்சி பல்வேறு வாக்குறுதிகளைContinue Reading

India

சென்னையில் மீண்டும் வருகிறது ஃபோர்டு கார் நிறுவனம்… பல ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு உறுதி…

சென்னையில் மீண்டும் வருகிறது ஃபோர்டு கார் நிறுவனம்… பல ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு உறுதி… உலகின் முன்னணி கார் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான அமெரிக்காவை சேர்ந்த போர்டு, சென்னையை அடுத்த மறைமலைநகரில் 1996-ம் ஆண்டு தனது தொழிற்சாலையை தொடங்கியது. இதன் மூலம் ஆண்டுக்கு 2½ லட்சம் கார் என்ஜின்கள் தயாரிக்கப்பட்டன. போர்டு நிறுவனத்தின் மற்றொரு தொழிற்சாலை குஜராத் மாநிலம் சனந்த் பகுதியில் இருந்தது. 2 இடங்களில் இருந்து உற்பத்தி செய்யப்படும்Continue Reading

India

மதுபான கொள்கை வழக்கு: கெஜ்ரிவாலுக்கு ஜாமின் வழங்கிய சுப்ரீம் கோர்ட்

மதுபான கொள்கை வழக்கு: கெஜ்ரிவாலுக்கு ஜாமின் வழங்கிய சுப்ரீம் கோர்ட் டெல்லியில் ஆட்சி அமைத்த ஆம்ஆத்மி கட்சி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் மதுபான கொள்கையில் மாற்றங்களை கொண்டு வந்தார். ஆனால் அவர் மதுபான கொள்கையை மாற்றி அமல்படுத்தியதில் முறைகேடுகள் செய்து இருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. குறிப்பாக மதுபான கொள்கை மாற்றம் மூலம் ஆம்ஆத்மி கட்சிக்கு முறைகேடாக ரூ.100 கோடிக்கு மேல் கிடைத்து இருப்பதாக இ-மெயில் தகவல் பரிமாற்றத்தை ஆதாரமாக கொண்டுContinue Reading