
மத்திய அரசு புதிய திட்டம்: நாடு முழுவதும் விவசாயிகளுக்கு அடையாள அட்டை
மத்திய அரசு புதிய திட்டம்: நாடு முழுவதும் விவசாயிகளுக்கு அடையாள அட்டை மத்திய அரசு விவசாயிகளுக்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. பயிர்க்காப்பீடு திட்டம், கடன் திட்டங்கள், விவசாய பொருட்கள், உரம், மருந்துகள் உள்ளிட்ட இடுபொருட்கள் வாங்க மானியங்கள் உள்பட பல்வேறு சலுகைகள் அளிக்கப்படுகின்றன. இதன் தொடர்ச்சியாக விவசாயிகளுக்கு பயனளிக்கும் வகையில் வேளாண்மை திட்டங்களில் டிஜிட்டல் முறையை புகுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. டெல்லியில், வேளாண் தொழில்நுட்பContinue Reading