Search Result

Category: News

India

Money should not be a barrier to higher education… Prime Minister approves ‘Vidyalakshmi’ scheme…

உயர்கல்வி படிப்பதற்கு பண தடையாக இருக்கக்கூடாது… பிரதமர் ‘வித்யாலட்சுமி’ திட்டத்திற்கு ஒப்புதல்… பிரதமர் மோடி தலைமையில் மத்திய மந்திரிசபை கூட்டம் நடந்தது. அதில், பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன. ‘பிரதமர்-வித்யாலட்சுமி’ திட்டத்துக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. தகுதிவாய்ந்த மாணவர்கள், உயர்கல்வி படிப்பதற்கு பண தட்டுப்பாடு தடையாக இருக்கக்கூடாது என்பதற்காக இத்திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. இதன்படி, தரமான உயர்கல்வி நிறுவனங்களில் சேர்க்கை பெறும் மாணவர்களுக்கு பிணை இல்லாமலும், உத்தரவாதம் இல்லாமலும் வங்கிகள் மற்றும் நிதிநிறுவனங்களில்Continue Reading

News

Thanks to Elanmusk for supporting my success from the start- Donald Trump

எனது வெற்றிக்கு தொடக்கம் முதலே துணையாக எலான்மஸ்கிற்கும் நன்றி- டொனால்டு டிரம்ப் அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் போட்டியிட்ட முன்னாள் ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் (வயது 78) அமோக வெற்றி பெற்றுள்ளார். நேற்று காலை அவரது வெற்றி உறுதியான நிலையில் புளோரிடாவில் நடந்த வெற்றிக்கொண்டாட்டத்தில் அவர் தனது மனைவி மெலனியா மற்றும் துணை ஜனாதிபதியாக தேர்வாகியுள்ள ஜே.டி.வான்ஸ், அவருடைய மனைவி உஷா வான்ஸ் ஆகியோருடன் கலந்து கொண்டார்.Continue Reading

News

Heavy rain for the next 2 days… Chennai Meteorological Department warns…

அடுத்த 2 நாட்களுக்கு வெளுத்து வாங்கப்போகும் மழை…. சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை… சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தெற்கு வங்கக்கடலின் மத்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால் இன்று கடலோர தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், உள்தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். செங்கல்பட்டு, விழுப்புரம்,Continue Reading

breaking news

Sex Allegation: Actor Nivin Pauly Name Removed From FIR..

பாலியல் குற்றச்சாட்டு: FIRல் இருந்து நடிகர் நிவின் பாலி பெயர் நீக்கம்.. நிவின் பாலிக்கு எதிரான பாலியல் குற்றச்சாட்டில் போதிய ஆதாரமில்லை என்று கூறி காவல் துறை பதிந்த எஃப்ஐஆரிலிருந்து அவர் பெயர் நீக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் அனைத்துக் குற்றச்சாட்டுகளிலிருந்தும் அவர் விடுவிக்கப்பட்டுள்ளார். எர்ணாகுளம் மாவட்டம் நேரியமங்கலத்தைச் சேர்ந்த பெண் ஒருவர், சிறப்பு புலனாய்வு குழுவிடம் (SIT) புகார் ஒன்றை அளித்தார். அதில் பட வாய்ப்பு தருவதாகக் கூறி வெளிநாட்டில்Continue Reading

breaking news

US election results: Donald Trump wins… 6 people of Indian origin win..

அமெரிக்க தேர்தல் முடிவுகள்: டொனால்டு டிரம்ப் வெற்றி…. இந்திய வம்சாவளியை சேர்ந்த 6 பேர் வெற்றி… உலகமே எதிர்பார்த்த அமெரிக்க அதிபர் தேர்தல் வாக்குப்பதிவு இந்திய நேரப்படி நேற்று மாலை 5.30 மணிக்கு தொடங்கி இன்று அதிகாலை 5.30 மணிக்கு நிறைவடைந்தது. வாக்குப்பதிவு முடிந்த உடனேயே வாக்குகள் எண்ணும் பணி தொடங்கின. மொத்தம் உள்ள 538 எலக்டோரல் வாக்குகளில் வெற்றிக்கு 270 க்கு மேல் பெறுபவர்கள் வெற்றி பெறுவார்கள். இந்நிலையில்Continue Reading

News

First Working Committee Meeting of Daveka Party, 26 Resolutions Passed

தவெக கட்சியின் முதல் செயற்குழு கூட்டம்… நிறைவேற்றப்பட்ட 26 தீர்மானங்கள்…. 1. கொள்கைகளை உறுதியாகப் பின்பற்றும் தீர்மானம்: கொள்கைகளையும் கொள்கைத் தலைவர்களையும் உறுதியாகப் பின்பற்றுவதில்தான் ஓர் இயக்கத்தின் வளர்ச்சியும் வேகமும் விவேகமும் இருக்கிறது. தமிழக வெற்றிக் கழகம் அதை நன்கு உணர்ந்து, தன் கொள்கைத் தலைவர்களின் வழி நடக்கும் இயக்கம் ஆகும்.2. மாநாட்டை வெற்றிபெற வைத்ததற்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம்: தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடான வெற்றிக் கொள்கைத் திருவிழாவில்Continue Reading

India

Amit Shah announced that 21 lakh houses will be constructed for the poor under the Prime Minister’s Housing Scheme, as outlined in the election manifesto.

ஏழைகளுக்கு பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தில் 21 லட்சம் வீடுகள் கட்டித்தரப்படும்- தேர்தல் அறிக்கையில் அமித்ஷா அறிவிப்பு ஜார்கண்ட் மாநில சட்டசபை தேர்தல், இம்மாதம் 13 மற்றும் 20-ந் தேதிகளில் 2 கட்டங்களாக நடக்கிறது. இதையொட்டி, பா.ஜனதா வேட்பாளர்களை ஆதரித்து தேர்தல் பிரசாரம் செய்வதற்காக மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா நேற்று அங்கு சென்றார். தலைநகர் ராஞ்சியில் நடந்த நிகழ்ச்சியில், பா.ஜனதா தேர்தல் அறிக்கையை வெளியிட்டார். பின்னர், அமித்ஷா பேசியதாவது:-Continue Reading

News

Dravidian is the Tamil ethnic people who want to rule somehow – Seeman

திராவிடம் என்பது தமிழ்த் தேசிய இன மக்களை எப்படியாவது ஆள வேண்டும் என்று துடிக்கும்- சீமான் தமிழ் ஈழ அரசியல் பிரிவு பொறுப்பாளராக இருந்த தமிழ்ச்செல்வனின் 17-ம் ஆண்டு நினைவு நாளையொட்டி சென்னை போரூரில் நாம் தமிழர் கட்சி தலைமை அலுவலகத்தில் வீரவணக்கம் செலுத்தும் நிகழ்ச்சி நடந்தது. அந்த நிகழ்ச்சிக்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமை தாங்கினார். அதன்பிறகு அவர் நிருபர்களிடம் கூறியதாவது:- திராவிடமும், தமிழ்த்தேசியமும்Continue Reading

India

Kerala government announces Rs. 5 lakh insurance for Sabarimala devotees.

சபரிமலைக்கு செல்லும் பக்தர்களுக்கு ரூ. 5 லட்சம் காப்பீடு அறிவித்த கேரள அரசு… பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு வரும் பக்தர்கள் கூட்டம் ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்து வருகிறது. கேரள மாநிலத்தில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோவிலில் நடைபெறும் மண்டல மற்றும் மகரவிளக்கு பூஜை காலங்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் செல்கிறார்கள். இது தவிர ஒவ்வொரு தமிழ் மாதந்தோறும் நடை திறக்கப்பட்டு பூஜைகள் நடைபெறும். அப்போதும் ஏராளமான பக்தர்கள் அங்குContinue Reading