Search Result

Category: News

Tamilnadu

கனமழை எதிரொலி: குற்றாலத்தில் வரலாறு காணாத வெள்ளப் பெருக்கு….

கனமழை எதிரொலி: குற்றாலத்தில் வரலாறு காணாத வெள்ளப் பெருக்கு…. தென்காசி மாவட்டத்தில் நேற்று அதிகாலை முதல் இன்று வரை தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் குற்றாலத்தில் வரலாறு காணாத வெள்ளம் ஏற்பட்டுள்ளது. பேரிரைச்சலுடன் கொட்டும் தண்ணீரில் நடைபாலத்தின் தடுப்புகள் அடித்து செல்லப்பட்டதோடு, கடைகளுக்குள் தண்ணீர் புகுந்து நடைப்பாதைகள் சேதமடைந்துள்ளது. திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் நேற்று அதிகாலை முதல் கனமழை கொட்டி வருகிறது. பெஞ்சல் புயல் கரையை கடந்தலும் கூடContinue Reading

Cinema

புஷ்பா 2 நடிகர் அல்லு அர்ஜுன் கைது…. அதிர்ச்சில் ரசிகர்கள்…

புஷ்பா 2 நடிகர் அல்லு அர்ஜுன் கைது…. அதிர்ச்சில் ரசிகர்கள்… நடிகர் அல்லு அர்ஜுன் நாடியில் சமீபத்தில் வெளிவந்த புஷ்பா 2 திரைப்படம் மாபெரும் வெற்றியடைந்துள்ளது. இந்த படத்தின் முதல் நாள் முதல் காட்சியை பார்க்க நடிகர் அல்லு அர்ஜுன், ஹைதராபாத்தில் உள்ள சந்தியா திரையரங்கிற்கு வந்திருந்தார். திடீரென எந்த ஒரு முன் அறிவிப்பும் இன்றி அல்லு அர்ஜுன் வந்ததால், அவரை காண கூட்டம் அலைமோதியது. இதனால் கூட்ட நெரிசல்Continue Reading

Tamilnadu

அரோகரா என்ற பக்தி முழக்கத்தை எழுப்ப மகா தீபம் ஏற்றப்பட்டது… பக்தி பரவசத்தில் திருவண்ணாமலையில் குவிந்த பக்தர்கள்…

அரோகரா என்ற பக்தி முழக்கத்தை எழுப்ப மகா தீபம் ஏற்றப்பட்டது… பக்தி பரவசத்தில் திருவண்ணாமலையில் குவிந்த பக்தர்கள்… திருவண்ணாமலை: இன்று திருக்கார்த்திகை தீபத்திருநாள் கொண்டாடப்படும் நிலையில், திருவண்ணாமலையில் மகா தீபம் ஏற்றப்பட்டது.. அருணாசலேஸ்வரர் கோயில் மலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்பட்ட நிலையில், அதைப் பக்தர்கள் பக்தி பரவசத்தோடு கண்டனர். அரோகரா என்ற பக்தி முழக்கத்தோடு அருணாசலேஸ்வரர் கோயிலில் மகா தீபம் ஏற்றப்பட்டது. கோயிலில் மகா தீபம் ஏற்றப்பட்டதை தொடர்ந்துContinue Reading

World

இளம் வயதில் உலக செஸ் சாம்பியன் பட்டத்தை வென்ற குகேஷ்- மோடி வாழ்த்து…

இளம் வயதில் உலக செஸ் சாம்பியன் பட்டத்தை வென்ற குகேஷ்- மோடி வாழ்த்து… இந்தியாவின் கிராண்ட் மாஸ்டரான தொம்மராஜு குகேஷ் உலக செஸ் சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளார். சிங்கப்பூரில் நடைபெற்ற World Chess Championship தொடரின் 14வது போட்டியில் சீனாவின் டிங் லாரனை வென்றதன் மூலம் உலகின் வயதில் இளைய கிளாசிக்கல் செஸ் சாம்பியன் என்ற வரலாற்றை குகேஷ் படைத்துள்ளார். உலக செஸ் சாம்பியன்ஷிப் என்ற பட்டம் செஸ் உலகில்Continue Reading

SPORTS

FIFA கால்பந்து உலகக்கோப்பை தொடரை 2030ல் நடத்துவது யார்? இதோ வெளியானது அறிவிப்பு…

FIFA கால்பந்து உலகக்கோப்பை தொடரை 2030ல் நடத்துவது யார்? இதோ வெளியானது அறிவிப்பு… 2030 மற்றும் 2034 ஆம் ஆண்டு நடைபெறும் கால்பந்து உலகக் கோப்பை தொடரை எந்த நாடு நடத்தும் என்பதற்கான அறிவிப்பை இன்று வெளியிட்டுள்ளது. உலகில் அதிக மக்களால் பார்க்கப்படும் தொடரில் உலகக் கோப்பை முதன்மை இடத்தில் இருக்கிறது. இந்த உலகக் கோப்பை போட்டிகளை நடத்துவதன் மூலம் உலகம் முழுவதிலும் இருந்து ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வருவார்கள்.Continue Reading

News

நடிகர் வடிவேலு நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் விதமாகவும் பேச மாட்டேன் -ஐகோர்ட்டில் நடிகர் சிங்கமுத்து உறுதி

நடிகர் வடிவேலு நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் விதமாகவும் பேச மாட்டேன் -ஐகோர்ட்டில் நடிகர் சிங்கமுத்து உறுதி நடிகர் சிங்கமுத்து யூ-டியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்தார். அப்போது, நடிகர் வடிவேலு குறித்து சில கருத்துகளை தெரிவித்து இருந்தார். இதையடுத்து, தன்னை பற்றி அவதூறான கருத்துகளை தெரிவித்ததற்காக ரூ.5 கோடி மான நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என்றும் அந்த வீடியோ பதிவை சமூக வலைதளத்தில் இருந்து நீக்க வேண்டும் என்றும்Continue Reading

India

ரெயில்வே தனியார் மயம் ஆகாது -அஸ்வினி வைஷ்ணவ்

ரெயில்வே தனியார் மயம் ஆகாது -அஸ்வினி வைஷ்ணவ் இந்தியாவின் மிகப்பெரிய துறைகளில் ஒன்றாக ரெயில்வே உள்ளது. இதன் இயக்கம், ஒழுங்குமுறை மற்றும் கொள்கை வகுத்தல் உள்ளிட்ட பணிகளை ரெயில்வே வாரியம் செய்து வருகிறது. இந்த வாரியத்தின் செயல்பாடு மற்றும் சுதந்திரமான நடைமுறைகளை மேலும் அதிகரிக்கும் நோக்கில் ரெயில்வே சட்ட திருத்த மசோதாவை மத்திய அரசு உருவாக்கியது. இது கடந்த ஆகஸ்டு மாதமே நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு இருந்தது. நடப்பு கூட்டத்தொடரில்Continue Reading

India

தங்கப் பத்திர திட்டத்தை கைவிடுகிறதா மத்திய அரசு?

தங்கப் பத்திர திட்டத்தை கைவிடுகிறதா மத்திய அரசு? டெல்லி: மத்திய அரசு தங்க பத்திர திட்டத்தை கைவிட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. 2015 ஆம் ஆண்டில் நடப்பு கணக்கு பற்றாக்குறையை தீர்க்கவும், தங்க இறக்குமதியை கட்டுப்படுத்தும் நோக்கிலும் மத்திய அரசு தங்க பத்திர திட்டத்தை அறிமுகம் செய்தது. மக்கள் தங்க நகைகளில் முதலீடு செய்வதை தடுக்கவும் தங்க பத்திரங்களில் முதலீடு செய்வதை ஈர்க்கவும் இதில் செய்யும் முதலீடுகளுக்கு ஆண்டுதோறும்Continue Reading

News

கலைஞர் கைவினை திட்டம்…. இன்று முதல் விண்ணப்பிக்கலாம்….

கலைஞர் கைவினை திட்டம்…. இன்று முதல் விண்ணப்பிக்கலாம்…. தமிழக அரசின் கலைஞர் கைவினை திட்டம் சமீபத்தில் அறிவிக்கப்பட்ட நிலையில் இந்தத் திட்டத்தில் பயன்பெற விரும்புபவர்கள் இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்நாட்டில் உள்ள கைவினைஞர்களுக்கு தொழில் செய்யும் வகையில் உன்னத நோக்கத்தில் கலைஞர் கைவினை திட்டம் என்ற திட்டம் தமிழக முதல்வர் சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. இதற்கான அரசாணைகளும் வெளியிடப்பட்டது என்பது தெரிந்தது. இந்த திட்டத்தில் அதிகபட்சமாக 50,000 முதல் ரூ.2Continue Reading

Education

வனத்துறையில் வேலைவாய்ப்பு: செட்டில்மென்ட் பணியிடங்களை நிரப்புவதற்கு தமிழக அரசு அனுமதி

வனத்துறையில் வேலைவாய்ப்பு: செட்டில்மென்ட் பணியிடங்களை நிரப்புவதற்கு தமிழக அரசு அனுமதி வனத்துறையில் நில நிர்வாகம் சார்ந்த, செட்டில்மென்ட் பணியிடங்களை, பிற துறை அல்லது வெளியாட்கள் வாயிலாக நிரப்புவதற்கு தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. இதற்கான அரசாணையை, வனம் மற்றும் சுற்றுச்சூழல் துறை செயலாளர் பிறப்பித்துள்ளார். வனங்களை பாதுகாக்கும் நடவடிக்கையில் அரசு தீவிரமாக செயல்பட்டு வருகிறது.. அதேபோல, வன விலங்குகளின் நடமாட்டம், விலங்குகள் வேட்டையாடுவதை தடுப்பது உள்ளிட்ட பணிகளுக்காக வனக் காவலர்கள்,Continue Reading