Search Result

Category: Tamilnadu

India

A travel guide app developed by Kerala government for Ayyappa devotees….

ஐயப்ப பக்தர்களுக்காக கேரள அரசு உருவாக்கியுள்ள பயண வழிகாட்டி செயலி…. சபரிமலை ஐயப்பன் கோவில் கேரள மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டத்தில் அமைந்திருக்கிறது. தமிழ்நாட்டிலிருந்து சபரிமலைக்கு ஏராளமான பக்தர்கள் ஆண்டுதோறும் சென்று வருகின்றனர். கடந்த ஆண்டில், சபரிமலைக்குச் சென்ற தமிழ்நாட்டை சேர்ந்த பக்தர்கள் அடிப்படை வசதியும், பாதுகாப்பும் இன்றி சிரமப்பட்டதாக தகவல்கள் வெளியானது. அதன்படி, தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர், கேரள அரசின் தலைமைச் செயலாளருடன் தொடர்பு கொண்டு கேட்டுக் கொண்டதன்Continue Reading

News

Govt warning: No ‘packing’ food in banned plastic items

அரசு எச்சரிக்கை: தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களில் உணவுகள் ‘பேக்கிங்’ செய்யக்கூடாது சென்னையில் பெரும்பாலான சாலையோர-தள்ளுவண்டி உணவகங்களில் உணவுகள் பிளாஸ்டிக் பேப்பரில் தான் வழங்கப்படுகின்றன. ஓட்டல்களிலும் பார்சல் போன்றவற்றில் பிளாஸ்டிக் பொருட்கள் இடம்பெறுகின்றன. பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்தும் உணவகங்கள் மீது உணவு பாதுகாப்புத்துறை சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றன. இந்தநிலையில் சென்னையில் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்த கூடாது என்று ஓட்டல் உரிமையாளர்களுக்கு, உணவு பாதுகாப்புத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்து தமிழகContinue Reading

India

Southern Railway Announcement… Change in Express Trains Service…

தெற்கு ரெயில்வே அறிவிப்பு… எக்ஸ்பிரஸ் ரெயில்கள் சேவையில் மாற்றம்… சென்னை சென்டிரல் – அரக்கோணம் வழித்தடத்தில் பேசின்பிரிட்ஜ் – வியாசர்பாடி ஜீவா ரெயில்நிலையங்களுக்கு இடையே நாளை (செவ்வாய்க்கிழமை) மற்றும் 26-ந்தேதி இரவு 11.10 மணிமுதல் காலை 6.40 வரை பராமரிப்பு பணி மேற்கொள்ள இருப்பதால் சில எக்ஸ்பிரஸ் ரெயில்கள்மாற்றுப்பாதையில் இயக்கப்படுவதாக தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது. இதுகுறித்து, தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- * மத்தியபிரதேச மாநிலம் இந்தூரில் இருந்துContinue Reading

News

Nayanthara Vs Dhanush: Statement released by the actress…. Film industry supports…

நயன்தாரா Vs தனுஷ்: நடிகை வெளியிட்ட அறிக்கை…. திரையுலகினர் ஆதரவு… நடிகை நயன்தாரா தனது வாழ்க்கை, காதல், திருமணம் ஆகியவை குறித்துப் பகிர்ந்துகொள்ளும்ஆவணப்படமான (Docu-drama) ‘நயன்தாரா: பியாண்ட் தி ஃபேரி டேல்’ (Nayanthara: Beyond the Fairytale) நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வரும் 18ஆம் தேதியன்று வெளியாகவுள்ளது. நயன்தாரா மற்றும் இயக்குநர் விக்னேஷ் சிவனுக்கு கடந்த 2022, ஜூன் மாதம் 9ஆம் தேதிதிருமணமானது. இவர்களுடைய திருமணம் முடிவடைந்த நிலையிலேயே நெட்பிளிக்ஸின்Continue Reading

News

Heavy rain for the next 2 days… Chennai Meteorological Department warns…

அடுத்த 2 நாட்களுக்கு வெளுத்து வாங்கப்போகும் மழை…. சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை… சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தெற்கு வங்கக்கடலின் மத்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால் இன்று கடலோர தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், உள்தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். செங்கல்பட்டு, விழுப்புரம்,Continue Reading

News

First Working Committee Meeting of Daveka Party, 26 Resolutions Passed

தவெக கட்சியின் முதல் செயற்குழு கூட்டம்… நிறைவேற்றப்பட்ட 26 தீர்மானங்கள்…. 1. கொள்கைகளை உறுதியாகப் பின்பற்றும் தீர்மானம்: கொள்கைகளையும் கொள்கைத் தலைவர்களையும் உறுதியாகப் பின்பற்றுவதில்தான் ஓர் இயக்கத்தின் வளர்ச்சியும் வேகமும் விவேகமும் இருக்கிறது. தமிழக வெற்றிக் கழகம் அதை நன்கு உணர்ந்து, தன் கொள்கைத் தலைவர்களின் வழி நடக்கும் இயக்கம் ஆகும்.2. மாநாட்டை வெற்றிபெற வைத்ததற்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம்: தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடான வெற்றிக் கொள்கைத் திருவிழாவில்Continue Reading

News

Dravidian is the Tamil ethnic people who want to rule somehow – Seeman

திராவிடம் என்பது தமிழ்த் தேசிய இன மக்களை எப்படியாவது ஆள வேண்டும் என்று துடிக்கும்- சீமான் தமிழ் ஈழ அரசியல் பிரிவு பொறுப்பாளராக இருந்த தமிழ்ச்செல்வனின் 17-ம் ஆண்டு நினைவு நாளையொட்டி சென்னை போரூரில் நாம் தமிழர் கட்சி தலைமை அலுவலகத்தில் வீரவணக்கம் செலுத்தும் நிகழ்ச்சி நடந்தது. அந்த நிகழ்ச்சிக்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமை தாங்கினார். அதன்பிறகு அவர் நிருபர்களிடம் கூறியதாவது:- திராவிடமும், தமிழ்த்தேசியமும்Continue Reading

Health

The ‘8’ shape walk has many benefits

ஏராளமான நன்மைகள் தரக்கூடிய ‘8’ வடிவ நடைப்பயிற்சி வெளி இடங்களுக்கு செல்லாமல் இருந்த இடத்திலேயே உடற்பயிற்சி செய்வதற்கு ஏற்ற சூழலை பலரும் கட்டமைத்துக்கொள்கிறார்கள். அதிலும் எளிமையான பயிற்சியை மேற்கொள்ள விரும்புபவர்களுக்கு ‘8’ நடைப்பயிற்சி சிறந்த தேர்வாக அமையும். 8 என்ற எண் வடிவத்தை வரைந்து விட்டு நடக்க தொடங்கினால் போதும். அது நடப்பதற்கு சாதாரணமாக தோன்றலாம். ஆனால் ஏராளமான நன்மைகளை தரக்கூடியது. அவற்றுள் முக்கியமானவை என்னென்ன என்று பார்ப்போமா? *Continue Reading

SPIRITUAL

The exchange you receive in heaven is abundant! Jesus’ Sermon on the Mount…

விண்ணுலகில் உங்களுக்குக் கிடைக்கும் கைம்மாறு மிகுதியாகும்! இயேசுவின் மலைப்பொழிவு போதனைகள்… எல்லா மனிதரையும் நாம் அன்புசெய்ய வேண்டும் என்றும், குறிப்பாக நம் எதிரிகளை வெறுக்காமல் அவர்களை மன்னித்து ஏற்கவேண்டும் என்றும் இயேசு வழங்கிய போதனை மலைப்பொழிவில் உள்ளது. இயேசு வழங்கிய முக்கியமான போதனைகளில் ஒன்று மலைப்பொழிவு ஆகும். எல்லா மனிதரையும் நாம் அன்புசெய்ய வேண்டும் என்றும், குறிப்பாக நம் எதிரிகளை வெறுக்காமல் அவர்களை மன்னித்து ஏற்கவேண்டும் என்றும் இயேசு வழங்கியContinue Reading