Search Result

Category: Tamilnadu

Employment

இன்று குரூப் 2 தேர்வு: முக்கிய அறிவிப்பை வெளியிட்ட TNPSC…

இன்று குரூப் 2 தேர்வு: முக்கிய அறிவிப்பை வெளியிட்ட TNPSC… குரூப் 2 மற்றும் குரூப் 2 ஏ பதவிகளுக்கான முதல்நிலை எழுத்துத் தேர்வு இன்று (சனிக்கிழமை) நடைபெறவுள்ள நிலையில் டிஎன்பிஎஸ்சி ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தமிழ்நாடு அரசுத் துறைகளில் உதவி ஆய்வாளர், துணை வணிகவரி அலுவலர், வனவர் உள்பட பல்வேறு குரூப்-2 பதவிகளில் 507 காலிப்பணியிடங்களும், உதவியாளர், கணக்கர், நேர்முக உதவியாளர் உள்பட பல்வேறு குரூப்-2ஏ பதவிகளில்Continue Reading

SPIRITUAL

துயர் துடைக்கும் பாபாவின் ‘உதி’ மகிமை…

துயர் துடைக்கும் பாபாவின் ‘உதி’ மகிமை… பகவான் சாயிபாபாவை, இந்தக் கலியுகத்தின் கண்கண்ட தெய்வம் என்று பெருமிதத்துடன் சொல்லிப் பூரிக்கிறார்கள் பக்தர்கள். பாபாவை மனமுருகப் பிரார்த்திப்பதையும் அவரைச் சரணடைந்து தங்கள் கோரிக்கைகளைச் சொல்லி வேண்டுவதும் என லட்சக்கணக்கான மக்கள் பாபா வழிபாட்டில் ஈடுபட்டு வருகின்றனர். பாபாவின் ‘உதி’ (விபூதி) மகிமைமிக்கது. மகோன்னதமானது. பாபா ‘உதி’ இருக்கும் வீடுகளை துஷ்ட சக்திகள் ஒருபோதும் நெருங்காது. அக்னி குண்டம் அணையாமல் எக்காலத்திலும் எரிந்துContinue Reading

News

பல கோடி முதலீடு ஈர்ப்புடன் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று சென்னை வருகை…

பல கோடி முதலீடு ஈர்ப்புடன் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று சென்னை வருகை… அமெரிக்காவுக்கு அரசுமுறை பயணமாக சென்று தமிழகத்துக்கு ரூ.7,616 கோடி முதலீட்டுடன் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், இன்று சென்னை திரும்புகிறார். அவருக்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்படுகிறது. தமிழ்நாட்டை 2030-ம் ஆண்டுக்குள் 1 டிரில்லியன் அமெரிக்க டாலர் (ரூ.82 லட்சம் கோடி) பொருளாதாரமாக உயர்த்தும் இலக்கை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நிர்ணயித்துள்ளார். அதை அடைவதற்காக பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுContinue Reading

India

சென்னையில் மீண்டும் வருகிறது ஃபோர்டு கார் நிறுவனம்… பல ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு உறுதி…

சென்னையில் மீண்டும் வருகிறது ஃபோர்டு கார் நிறுவனம்… பல ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு உறுதி… உலகின் முன்னணி கார் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான அமெரிக்காவை சேர்ந்த போர்டு, சென்னையை அடுத்த மறைமலைநகரில் 1996-ம் ஆண்டு தனது தொழிற்சாலையை தொடங்கியது. இதன் மூலம் ஆண்டுக்கு 2½ லட்சம் கார் என்ஜின்கள் தயாரிக்கப்பட்டன. போர்டு நிறுவனத்தின் மற்றொரு தொழிற்சாலை குஜராத் மாநிலம் சனந்த் பகுதியில் இருந்தது. 2 இடங்களில் இருந்து உற்பத்தி செய்யப்படும்Continue Reading

News

இங்கு சென்று வழிபட்டால் புத்திரதோஷம் தீரும்…

இங்கு சென்று வழிபட்டால் புத்திரதோஷம் தீரும்… காசி விஸ்வநாதர் கோயில் புதுக்கோட்டை மாவட்டம் சின்னையா சத்திரத்தில் உள்ளது. இங்கு வழிபட்டால் புத்திரதோஷம் தீரும். சிவகங்கை மாவட்டம் இளையாத்தங்குடி விநாயகர் கோயிலுக்கு பாத யாத்திரையாக வந்தார் காஞ்சி மஹாபெரியவர். செல்லும் வழியில் புதுக்கோட்டைக்கு அருகிலுள்ள சின்னையா சத்திரத்தில் பக்தர் ஒருவரின் வீட்டில் தங்கினார். அந்த பக்தர், ‘புத்திர தோஷத்தால் தனக்கு குழந்தை இல்லை’ என வருந்திய போது காசிவிஸ்வநாதர், விசாலாட்சிக்கு கோயில்Continue Reading

India

திருப்பதி பிரம்மோற்சவ விழா: திருப்பதி திருக்குடை ஊர்வலம் தேதி அறிவிப்பு

திருப்பதி பிரம்மோற்சவ விழா: திருப்பதி திருக்குடை ஊர்வலம் தேதி அறிவிப்பு திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா அக்டோபர் 4-ந்தேதி தொடங்கி 12-ந் தேதி வரை நடைபெறுகிறது. இந்த ஆண்டு பிரம்மோற்சவ விழாவையொட்டி அக்டோபர் 1-ந் தேதி கோவிலில் ஆழ்வார் திருமஞ்சனம் நடைபெறுகிறது. 4-ந் தேதி கொடியேற்றத்துடன் விழா தொடங்குகிறது. 8-ந் தேதி தங்க கருட சேவையும் 12-ந் தேதி சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரியுடன் பிரம்மோற்சவ விழா நிறைவு பெறுகிறது. Continue Reading

News

மக்களை குடிகாரர்களாக சித்தரிக்க வேண்டாம்- அன்புமணி ராமதாஸ்

மக்களை குடிகாரர்களாக சித்தரிக்க வேண்டாம்- அன்புமணி ராமதாஸ் தமிழ்நாட்டில் அரசு மதுக்கடைகளை தொடர்ந்து நடத்த வேண்டும் என்ற எண்ணம் முதலமைச்சருக்கு எள்ளளவும் இல்லை; ஆனால், உடனடியாக அனைத்து மதுக்கடைகளையும் மூடினால் என்னவாகும் என்பது அனைவருக்கும் தெரியும்; அதனால் தான் மதுக்கடைகளை நடத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டிருக்கிறது என்று மதுவிலக்குத் துறை அமைச்சர் முத்துசாமி கூறியிருக்கிறார். தமிழ்நாட்டில் மதுக்கடைகளை தொடர்ந்து நடத்த மக்கள் மீது பழிபோடுவது கண்டிக்கத்தக்கது.  தமிழ்நாட்டு மக்கள் மீட்கContinue Reading

Government job

BEL Recruitment – Management Industrial Trainee Post – APPLY NOW – Walk in: 19.09.2024

BEL Recruitment – Management Industrial Trainee Post – APPLY NOW – Walk in: 19.09.2024 BEL invites applications for recruitment of Management Industrial Trainee Posts. The applicants are requested to Download Application Form through Official Website @ https://bel-india.in/. Before applying for the recruitment, candidates must carefully read the BEL Management IndustrialContinue Reading

News

ஆதார் அட்டையை புதுப்பிக்க அவகாசம் நீட்டிப்பு

ஆதார் அட்டையை புதுப்பிக்க அவகாசம் நீட்டிப்பு இந்திய தனித்துவ அடையாள ஆணையம், நாட்டு மக்கள் அனைவருக்கும் ஆதார் எண் வழங்கி வருகிறது. ஆதார் அட்டை முக்கியமான அடையாள ஆவணமாக மட்டுமல்லாது, நாட்டு மக்கள் மத்திய-மாநில அரசுகளின் நலத்திட்டங்களை பெறவும், வங்கி தொடர்பான சேவைகள், பத்திரப்பதிவு செய்தல் உள்ளிட்ட முக்கியமான நடவடிக்கைகளுக்கு அத்தியாவசியமான ஆவணமாக திகழ்கிறது. பல்வேறு நலத்திட்ட உதவிகள் சேவைகளை பெறுவதற்கு தனிமனித அடையாளமாக திகழ்வது ஆதார் அட்டை. கண்கருவிழி,Continue Reading