Search Result

Category: Tamilnadu

Government job

RRB NTPC Recruitment: 11558 Posts- Apply Now! Last Date:  13.10.2024

RRB NTPC Recruitment: 11558 Posts- Apply Now! Last Date: 13.10.2024 RRB NTPC invites Online applications for the recruitment of 11558 Non-Technical Popular Categories (NTPC) i.e. Chief Commercial – Ticket Supervisor, Station Master, Goods Train Manager, Junior Account Assistant – Typist, Senior Clerk – Typist, Commercial – Ticket Clerk, Accounts ClerkContinue Reading

India

கர்நாடக அணைகளில் இருந்து காவிரியில் உபரிநீர் திறப்பு அதிகரிப்பு

கர்நாடக அணைகளில் இருந்து காவிரியில் உபரிநீர் திறப்பு அதிகரிப்பு கர்நாடகாவில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழையின் காரணமாக கே.எஸ்.ஆர்., கபினி ஆகிய 2 அணைகளும் முழு கொள்ளளவை எட்டி வருகிறது. 124.80 அடி கொள்ளளவு கொண்ட கே.ஆர்.எஸ். அணையின் நீர்மட்டம் 124.44 அடியாக உள்ளது. 84 அடி கொள்ளளவு கொண்ட கபினி அணையின் நீர்மட்டம் தற்போது 83.69 அடியாக உள்ளது. இதையடுத்து, அணைகளுக்கு வரும் நீர்வரத்தை பொறுத்துContinue Reading

News

டி.என்.பி.எஸ்.சி. குரூப்-2 தேர்வுக்கான ஹால்டிக்கெட் வெளியிட்ட அரசு பணியாளர் தேர்வாணையம்

டி.என்.பி.எஸ்.சி. குரூப்-2 தேர்வுக்கான ஹால்டிக்கெட் வெளியிட்ட அரசு பணியாளர் தேர்வாணையம் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.), அரசு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களை குரூப்-1, குரூப்-2, குரூப்-4 உள்பட பல்வேறு போட்டித் தேர்வுகள் வாயிலாக நிரப்பி வருகிறது. அந்த வகையில், 2024-ம் ஆண்டில், உதவி ஆய்வாளர், துணை வணிகவரி அலுவலர், வனவர் உள்பட பல்வேறு குரூப்-2 பதவிகளில் 507 காலிப்பணியிடங்களும், உதவியாளர், கணக்கர், நேர்முக உதவியாளர் உள்பட பல்வேறுContinue Reading

Cinema

தமிழ்த் திரையுலகில் ஹேமா கமிட்டி போல குழு அமைக்கப்படுமா?

தமிழ்த் திரையுலகில் ஹேமா கமிட்டி போல குழு அமைக்கப்படுமா? மலையாள திரைப்படத்துறையில் பெண் திரைக்கலைஞர்கள், நடிகைகள் சந்தி(த்த)க்கும் பாலியல் துன்புறுத்தல்கள் குறித்து வெளியாகியிருக்கும் ஓய்வு பெற்ற நீதிபதி ஹேமா தலைமையிலான கமிட்டியின் 233 பக்கங்கள் கொண்ட அறிக்கை பெரும் புயலை கிளப்பியிருக்கிறது. இதையடுத்து, கேரள திரையுலகிலுள்ள பல்வேறு நடிகர்கள், இயக்குநர்கள்மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன் தீவிரத்தால் கேரள திரைப்படத்துறையின் அம்மா சங்க தலைவர் மோகன்லால்Continue Reading

Cinema

ஆயிரம் வாழைத்தார்களை நமது இதயத்தில் ஏற்றிவிட்டார் மாரி – ‘வாழை’ குறித்து முதல்வர் ஸ்டாலின்

ஆயிரம் வாழைத்தார்களை நமது இதயத்தில் ஏற்றிவிட்டார் மாரி – ‘வாழை’ குறித்து முதல்வர் ஸ்டாலின் “உண்மைச் சம்பவத்தின் அடிப்படையில் உழைக்கும் மக்களின் வாழ்வியலையும் அவர்களின் வலியையும் பேசும் வாழை-யை சான் பிரான்சிஸ்கோவில் கண்டேன். படைப்பாளி அவர்களுக்கு அன்பின் வாழ்த்துகள். பசியுடன் சிவனணைந்தான் தவித்தபோது, ஆயிரம் வாழைத்தார்களை நமது இதயத்தில் ஏற்றிவிட்டார் மாரி! பசிக்கொடுமையை எந்தச் சிவனணைந்தானும் எதிர்கொள்ளக் கூடாதென முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் உருவாக்கியதில் மகிழ்ச்சி பெற்றேன். காயங்கள்Continue Reading

News

கனமழை வெளுக்கப்போகுது… வானிலை மையம் எச்சரிக்கை

கனமழை வெளுக்கப்போகுது… வானிலை மையம் எச்சரிக்கை வங்கக்கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்றதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மத்திய மற்றும் அதனை ஒட்டிய வடக்கு வங்கக்கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி, இன்று காலை மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டிய வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக நிலவுகிறது. இது மேலும், அடுத்த 36 மணி நேரத்தில்Continue Reading

Cinema

ரஜினி படத்தில் கமல் மகள் ஸ்ருதி…

ரஜினி படத்தில் கமல் மகள் ஸ்ருதி… ரஜினி நடிக்கும் ‘கூலி’ படத்தில் ஸ்ருதி ஹாசன் நடிப்பதை அதிகாரபூர்வமாக படக்குழு அறிவித்திருக்கிறது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் படம் ‘கூலி’. இந்தப் படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார். கிரீஷ் கங்காதரன் ஒளிப்பதிவு செய்கிறார். சன்பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு, பல்வேறு பகுதிகளில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த வாரம் முழுவதும் படத்தில் நடிக்க உள்ள நடிகர்களின் கதாபாத்திரங்கள் அறிவிக்கப்படும் என படக்குழுContinue Reading

Government job

Indian Overseas Bank Recruitment: 550 Apprentice Posts- Apply Now!

Indian Overseas Bank Recruitment: 550 Apprentice Posts- Apply Now! Indian Overseas Bank invites Online applications for the recruitment of 550 Apprentices Posts. This online facility will be available in the Official website @ https://www.unionbankofindia.co.in/ from 28.08.2024 to 10.09.2024. Before applying for the recruitment, candidates must carefully read the Indian OverseasContinue Reading

India

FedEx கொரியர், எஸ்பிஐ வங்கி பெயரில் SCAM- சைபர் கிரைம் போலீஸ் எச்சரிக்கை

FedEx கொரியர், எஸ்பிஐ வங்கி பெயரில் SCAM- சைபர் கிரைம் போலீஸ் எச்சரிக்கை சமீப நாட்களாக FedEx கொரியர், எஸ்பிஐ வங்கி பெயரில் பணம் பறிக்கும் கும்பல் ஒன்று தீவிரமாக செயல்பட்டு வருவதாக புகார்கள் எழுந்துள்ளன. இதுகுறித்து சைபர் கிரைம் போலீசார் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர். தொழில்நுட்பங்கள் வளர.. வளர உலகமே உள்ளங்கைக்குள் சுருங்கி வருகிறது. ஆனால், இதே டெக்னாலஜியை பயன்படுத்தி சிலர் மோசடி செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். பலContinue Reading

News

‘கூட்டுறவு’ செயலி மூலம் ரூ.75 லட்சம் வரை வீட்டுக் கடன்- தமிழக அரசு நடவடிக்கை

‘கூட்டுறவு’ செயலி மூலம் ரூ.75 லட்சம் வரை வீட்டுக் கடன்- தமிழக அரசு நடவடிக்கை தமிழக கூட்டுறவுத் துறை பயிர் கடன், நகைக்கடன் உள்ளிட்ட பல்வேறு வகையான கடன்களை குறைந்த வட்டியில் மக்களுக்கு வழங்கி வருகிறது. இந்த ஆண்டு ரூ.1 லட்சம் கோடி அளவிற்கு கடன் வழங்குவதற்கு கூட்டுறவுத்துறை திட்டமிட்டுள்ளது. இந்த நிலையில், கூட்டுறவு சங்கங்களை டிஜிட்டல் மயமாக்க முதல்-அமைச்சர் உத்தரவிட்டுள்ளார். இதன் மூலம் கூட்டுறவுத்துறை வழங்கும் அனைத்து சேவைகளையும்Continue Reading