
தமிழக வெற்றிக் கழகம் கொடி அறிமுகம்: 2026ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலே இலக்கு…
தமிழக வெற்றிக் கழகம் கொடி அறிமுகம்: 2026ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலே இலக்கு… நடிகரும் தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் தலைவருமான விஜய், ஆகஸ்ட் 22ஆம் தேதி, வியாழன் அன்று சென்னை பனையூரில் அமைந்திருக்கும் அவரின் கட்சி அலுவலகத்தில் கட்சிக் கொடியையும் கட்சியின் பாடலையும் அறிமுகம் செய்து வைத்தார். நடிகர் விஜய் சென்னையின் நீலாங்கரையில் அமைந்திருக்கும் அவருடைய இல்லத்தில் இருந்து பனையூருக்குச் சென்றார். அவருடைய அம்மா ஷோபா, அப்பா சந்திரசேகர்Continue Reading